திருமணநாள்வாழ்த்து திரு திருமதி சோபிகாதம்பதிகளின்

பாடலாசிரியர் ஈழப்பிரியன் சோபிகா இணைந்து எழாவது வது திருமணநாள்தனை
வழமை போல் அவர்கள் உற்றார் உறவினர்களுடன் தமதுஇல்லத்தில் கொண்டாடும்
இந்தவேளை இவர்கள் 
இந்த ஏழு ஆண்டுபோல் 
இனிவரும் காலங்களிலும் 
இனிதேவாழவும் 
இல்லறம் நல்லறமாய்
இன்புற்று என்றென்றும் இனிதே 

வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்

இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
நிலாவரை  இணையம் 
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
நவற்கிரி  இணையம் 
நவக்கிரி இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்,
அனை வரது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 
வாழ்க வகமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி ( 13.06.16 )

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடாவை  வதிவிடமாகவு​ம் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) தனது  பிறந்தநாளை இன்று .13.06..2016. கொண்டாடுகி​றார். இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்  
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்சகலவளம்மும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றது
 வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி கந்தசாமி 13-06-16

.யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள திருமதி கந்தசாமி இராசேஸ்வரி அவர்களின் 60.வதுபிறந்த நாள் 13.06.2016  இன்று இவரை அன்பு கணவர் பிள்ளைகள் . மருமக்கள் சகோதரர்கள் பெரியம்மா  சின்னம்மா.மச்சாள் மச்சான்
 பெறாமக்கள்   .
  லண்டன் சிறுப்பிட்டி,.சுவிஸ் உறவுகள் வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து 
  ஸ்ரீ ஞானவைரவர் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன . சிறுப்பிட்டி இணையமும் எஸ் ரி எஸ் ஸ்டுடியோ இணையமும் வாழ்த்துகிறது
வாழ்வில் என்றும் வளம் பொங்கி
வையகத்தே சிறந்தோங்கி
வளம் கொண்டு வாழ்க வாழ்க
எம் இனிய பிறந்த நாள்வாழ்த்துக்கள்
வளமுடன் வாழ்கபல்லாண்டு.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி தவரத்தினம் குமாரசாமி [13-06-16]

யாழ்  சிறுப்பிட்டியில் வசிக்கும் திருமதி குமாரசாமி தவரத்தினம் அவர்களுக்கு எண்பத்தி ஆறாவது  பிறந்த தினம்.13-06-2016 இன்றாகும்.இவர் இன்று தனது இல்லத்தில் மிக எளிமையக பிறந்த நாளை கொண்டாடும் இவரை,
இவரது சகோதரர்கள்  , அன்பு பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் ,பூட்டப்பிள்ளைகள்,மற்றும் உறவினர் சுவிஸ் உறவுகள் ஊர்உறவுகள் ,,வாழ்த்துகின்றனர்  இந்த அம்மாவை ஸ்ரீ ஞானவைரவர்இறை ஆசியுடன் சகல வளமுடன் இன்னும் பல ஆண்டுகள். நொய் நோடி இன்றி 
முதுமையிலும் தனிமை இன்றி…
அன்னையே நீ வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  சிறுப்பிட்டி இணையமும் எஸ் ரி எஸ் ஸ்டுடியோ இணையமும்நவற்கிரி இணையங்கள் . http://lovithan.blogspot.ch/ இணையமும். நிலாவரை இணையங்கள் .
 வாழ்த்துகின்றன.
.



இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா

வவுனியா-பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் பெருவிழா - (11/06/2016)அன்று  மிகவும்நடை பெற்றது  
பூந்தோட்டப் பதிவளர் பூமகள் மணாளா புதுமைகள் புரியும் புருசோத்தமா சித்தம் இனிக்குதையா சிங்கமுகா உனை நினைக்க சித்திக்கும் 
செல்வமும் 
சினம் இல்லா வாழ்வும் சிறந்த கல்வியும் அருளவே பூந்தோட்டப்பதியில் நின் புகழ் பாடி வந்தோம் நன்மைகள் புரியவே நரசிங்கா நீ வருக! நாநிலம் காக்கவே நரசிங்கா நீ வருக! நல்வாழ்வு அருளவே நரசிங்கா நீ வருக! ஓம் நமோ லக்ஷ்மி நாரசிம்ஹா! 
உற்சவத்தை முன்னிட்டு பல வேடிக்கை விநோதங்களும்
 நடைபெற்றது 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள்வாழ்த்து பாடகர் நடிகர் இந்திரனின் (11.06.16)

தாயகத்தை பிறப்பிடமாகவும் பரிஸ்நாட்டில்வாழ்ந்துவரும்.திரு இந்திரன் அவர்கள் 11.06.2016 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்
இவர் பாடகராக, நாட்டுக்கூத்து கலைஞராக, பாடலாசியராக, மேடைப்பாடகர் என தன்னை வளப்படுத்தி இன்று பிரபலியமாகி நிற்கும் கலைஞர்இந்திரன்
இவரை மேலும் உயர்திநின்றபாடல் அந்த ஆலமரம் என்றபாடல் ஈழத்து கலைஞர்கள் மக்கள் நெஞ்சைத்தொட இவர் குரலும் ,நல்ல பாடல்வரியும், இசையும் இணைந்து மக்களின் மனத்தில் நின்ற
 நிக்கின்றபாடல் அது
அப்படிப்பட்ட இந்த ஈழம் தந்த இந்தக்கலைஞர் இந்திரன்பிறந்த்த நாளைக்கொண்டாடும் இந்தவேளை இவரை உற்றார், உறவினர், நண்பர்களுடன் கலையுலக நண்பர்களும் இணைந்து கொண்டாடுகின்றார், இவ்வேளை
இவர் பணி தொடரவும் -இவரின்
கலைவாழ்வு சிறக்கவும்-இவர்
பிறந்த நாளை கொண்டாடும் இந்தவேளை
கலைஞர்கள் இணைந்து
கலைவானில் சிறந்தோங்க
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்

இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
எஸ்.ரிஎஸ்.இணையம்
நிலவரை  இணையம்
நவற்கிரி   நிலவரை  இணையம்
சிறுப்பிட்டி  இணையம்
ஆனைக்கோகோட்டை இணையம்
நவக்கிரி இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்.
வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
 இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 

மேல் குறிப்பிட்ட அனைத்து  இணையங்களும்  வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி சேனாதிராஜா ரஞ்சி 10.06.16.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்சை 
வசிப்பிடமாக உள்ள  :.
திரு திருமதி சேனாதிராஜா ரஞ்சி அவரின்  ஐம்பதாவது பிறந்த நாள் இன்று. 10.06.2016 சுவிசில்  பிறந்த நாளை 
தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர்
 .இவரை  அன்பு கனவர்  மகள் மகன் சகோதரர்கள்    மருமகள்
 பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள்
 மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நல்லைக்கந்தன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று ; சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
            நவக்கிரி .http://lovithan.blogspot.ch
                           நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி-.கொம்    இணையங்களும்  வாழ்த்துகின்றனர்
வாழ்கவளமுடன். 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>





திருமண நாள் வாழ்த்து திரு திருமதி செல்வக்காந்தராஜா-10.06.16.

யாழ் பலாலியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி செல்வக்காந்தராஜா  [ராஜ &தர்சி]  தம்பதிகளின் திருமண நாள் இன்று.10.06.2016.. இவர்களை 
அன்பு அப்பா அம்மா மாமா மாமி மார் அன்பு பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவர்களை பலாலி அம்மன் .
திருகோணமலை அம்மன்  இறைஅருள் பெற்று  தம்பதியினர் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல்தளைத்து அறுகுபோல் வேர் ஊன்றி என்றும் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புடன் . பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
வாழ்கவளமுடன்



எம் சைவ அன்பர்களே! விழித்தெழுங்கள்

காளாஞ்சியில் தேங்காய்ப் பாதி, வெற்றிலை, பாக்கு, பூ மற்றும் வாழைப்பழம் மட்டுமே வையுங்கள். கண்ட கண்ட பழங்களை வைக்காதீர்கள். அத்துடன் இப்படியான தவறுகளை எல்லாம் பழக்கத்தில் செய்து வைக்காதீர்கள். சைவ சமயத்தைக் கேவலப்படுத்தாதீர்கள். 
சைவ சமயத்தில் நடைபெறும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருப்பது சிவத் துரோகம் ஆகும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. அதாவது எம்பெருமானுக்கு நாம் செய்யும் 
துரோகம் ஆகும்."21 ஆம் நூற்றாண்டின் சந்திரதீபம்" மேன்மைகொள் சைவநீதியில்,
விழித்தெழுங்கள் எம் சைவ அன்பர்களே! படம், விபரம் வெளிவரும். காணத்தவறாதீர்கள்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

Powered by Blogger.