பிரசித்தி பெற்ற முறிகண்டிப் பிள்ளையார் ஆலயச்சிறப்பு

அளவில் சிறிய ஆலயமாக இருந்தாலும் அளவற்ற அருளை அள்ளி வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏ-9 வீதி முறிகண்டிப் பிள்ளையார் ஆலயம். குறிப்பாக 24மணிநேரமும் பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபடும் ஆலயமாகும் இப் பிள்ளையார் ஆலயத்தை தரிசித்து 
சென்றவர்கள் பயணங்களில் எந்த தடங்கலும் வராது என்பது ஐதீகம். இவ்வாலயத்துக்கு பத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களும் பாடப்பட்டுள்ளது 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி தர்மஸ்ரீ சர்மினி.(13.07.17.)

யேர்மனியில் (Freiburg) பிறைபூர்க்கில் வசிக்கும்   திரு திருமதி தர்மஸ்ரீ தம்பதிகளின் செவப்புதல்வி சர்மினி 13.07.2017. இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் 
மச்சாள் மற்றும் .
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு 
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி .நற்குணகுலசிங்கம் [மஞ்சு] 08.07.17

யாழ் இடைக்காட் டை  பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்டதிருமதி. நற்குணகுலசிங்கம் [மஞ்சு]அவர்களின் பிறந்தநாள்  08.07.2017இன்று .இவரை அன்புக் கணவர்  அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் 
மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள்  .நண்பர்களும் 
இவரை  இறை அருள் பெற்று அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன..
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள்வாழ்த்து செல்வி நிவேதா 08.07.17

யேர்மனியில்  வாழ்ந்துவரும் பாடகி நிவேதா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா,அக்கா, அத்தான், பிள்ளையுடன் கொண்டாடுகின்றார் இவர் கலைவாழ்வில்  சிறந்தோங்கி சிறப்புற வாழ்க வாழ்க வென உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள்வாழத்தி நிற்கும் இவ்வேளை
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
நவக்கிரி இணையம் 
நிலாவரை இணையம் 
ஆனைக்கோட்டை இணையம்
எஸ்.ரி.எஸ். இணையத் தொலைக்காட்சி
நவற்கிரி இணையம்
இணைந்து வாழ்த்தி நிற்கின்றது
சுவிஸ் தமிழ்.ch >>>



யேர்மனி கம் காமாட்சி மகோற்சவ வெள்ளிவிழாவில் பொ.ஸ்ரீஜீவகன்பட்டிமன்றம் இடம்பெற்றது

யேர்மன்  கம்  ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய மகோற்சவ வெள்ளிவிழா கடந்த 17/06 -18/06 (சனி, ஞாயிறு) தினங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் யேர்மன் எழுத்தாளர் 
சங்கத்தின் மனிதவாழ்க்கையை மேம்படுத்துவது „அருளுடமையா“ „பொருளுடமையா“ சிறப்புப்பட்டிமன்றம் நடுவர் யேர்மன் கல்விச்சேவை பொறுப்பாளர் பொ.ஸ்ரீஜீவகன் அவர்களின் தீர்ப்பான விவாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. 
நிலாவரை நிலாவரை.கொம் செய்திகள் >>> 



பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவா வசந்தா (வண்ணம்) 07.07.17

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும் திருமதி . ஜீவா வசந்தா (வண்ணம்) அவர்ககின்  பிறந்தநாள்.07.07.2017,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன் குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பிகள்நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும்
 போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து திருமதி கனகலிங்கம் (வசந்தி) 06.07.17

 யாழ்   சுதுமலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாக கொண்ட  திருமதி கனகலிங்கம் (வசந்தி)  அவர்களின்   பிறந்தநாள்   06.07.2017.இன்று 
. இவரை  அன்புக்கணவன் , அருமைப்பிள்ளைகள்,  அக்கா அத்தான் கோதரர்கள்  பேரப்பிள்ளைகள்  இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை  சுதுமலை  அம்மன்   இறை அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள்வாழ்த்து,செல்வன் காண்டீபன் ஆரிஸ் 03.07.17

சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்.திரு திருமதி  காண்டீபன்  [ காண்டீ&அனுஜா ] தம்பதிகளின்    அவர்களின்   
 செல்வப்புதல்வன்  ஆரிஸ்  (Aaryesh ) அவர்களின்   பிறந்தநாள்   06.07.2017.இன்று 
. இவரை  அன்பு அப்பா அம்மா  அக்கா  அம்மப்பா  அம்மம்மா அத்தான்    இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை நல்லைகந்தன்  இறை அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி 
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,



டோ ட்முண்ட் சிவன் ஆலயதேர்த்திருவிழா 02.07.2017

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலய தேர்த்திருவிழா 02.07.2017 சிறப்பாக நடந்தேறியது அனைத்து சிவன் 
பக்தர்களும் வந்து சிவனை தரிசித்த இறையருள் பெற்றுக்கொண்டன‌ர் தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை 
களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது சாலச்சிறந்தது நாளையதினம் தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது சவன் அவன் அமர்ந்திருக்க வடம்பிடிக்க வாருங்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>



Powered by Blogger.