எப்போதும் எடுத்த காரியத்தில் வெற்றி தரும் அனுமன் காயத்ரி மந்திரம்

 

சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.வானரத் தலைவன் கேசரிக்கும் – அஞ்சனா தேவிக்கும் மகனாவார். பக்திக்கு இலக்கணமாக திகழ்ந்த பிரம்மச்சாரி இவர். சிவனின் அவதாரமாக கருப்படுகிறார். வாயுப்புத்திரன், சொல்லின் செல்வன், சுந்தரன், ஆஞ்சநேயர், மாருதி என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார்.சூரியனிடம் இருந்து பல கலைகள் கற்ற சீடராவார். ராமாயணத்தில் சுந்தர காண்டத்தின் நாயகனாகத் திகழ்பவர். வைணவ திருத்தலங்களில் அனுமனுக்கென தனி சன்னிதி உண்டு. அனுமனுக்கு அஷ்டமா சித்தியையும், சிரஞ்சீவி தன்மையையும் சீதாதேவியே வழங்கியதாக புராணங்கள் கூறுகின்றன.சுத்தமான மனதுடன் தீவிர பக்தி, எடுத்த காரியத்தை சரியாக முடிக்கும் வல்லமை, சிறந்த வீரராக விளங்குபவர்கள், ஆஞ்சநேயரின் அம்சமாக பார்க்கப்படுகிறார்கள்.இவருக்கான காயத்ரி மந்திரம்..“ஓம் வாயு புத்ராய வித்மஹேராம பக்தாய தீமஹிதந்தோ ஹனுமன் பரசோதயாத் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி சண்முகநாதன் அருந்தவம் 11.08.20

யாழ் நவற்கிரியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்  திருமதி சண்முகநாதன் நல்லம்மா ( அருந்தவம்)அவர்களின்  பிறந்த நாள் .11.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புப்பிள்ளைகள் அன்பு  சகோதரர்கள்  பேரப்பிள்ளைகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சான் மார் மச்சாள் மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
நவற்கிரி ஸ்ரீ  மாணிக்கப்பிள்ளையார் மற்றும் கனடா முருகன் 
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி 
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி உமாபிரியன்,கிரிஷானி 10,08,20

ஜெர்மனி பக்கணக்கை  பிறப்பிடமாகவும் சுவிசில்  வசிக்கும் திரு திருமதி உமபிரியன்.கிரிஷானி அவர்களின் பிறந்தநாள்.10,08,2020, இன்று. இவரை,அன்புக்கணவர் அன்பு மகன் அன்பு மாமா மாமி மச்சாள் 
அன்பு அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார் .சகோதரர்கள் மச்சான் மச்சாள் மார் பெரியப்பா சின்னம்மா 
மாமா மாமி ‌பெறாமக்கள் . . யேர்மன் லண்டன் கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள் இவர்  மாதா ஜேசு மற்றும்  
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து 
பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் தனிசன் 10.08.20

 

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தனிசன் பிறந்தநாள் இன்று...10.082020. அவர்களின்  பிறந்த நாளை 03.07.2020இன்று   இவரை அன்பு  அப்பா அம்மா அம்மம்மா தம்பிமார்   .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா 
   மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல 
கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் .   வாழ்த்துகின்றன 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி மயூரன் அஜிரினி 09-08-20

ஓம் சக்தி !!! தாயகத்தில் பளையைப்பிறப்பிடமாகவும்கனடா ரொறன்றோவை  வதிவிடமாகக் கொண்ட 
திரு திருமதி மயூரன்&ஜெய்யந்திமாலா தம்பதிகளின் செல்வப்புதல்வி அஜிரினி 
    அவர்களின் பிறந்தநாள்  09/08/2020/ இன்று  தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடுகின்றார் இவரை 
அன்பு அப்பா,அன்பு அம்மாஅன்பு ,அண்ணா   தம்பி அக்கா ,அம்மம்மா  மைத்துணர், மற்றும் உறவினர்கள்  
சுவீஸ்  தாத்தா  அப்பாம்மா மாமா மாமி மார் குடும்பத்தினர்கனடா சுவிஸ்  உறவுகள் வாழ்த்து கின்றனர்  இவர் ஓம் சக்தி !! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திருஅருளாலும் நோய்நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்கலையும் கற்று சீரும் சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு 
 காலம் வாழ வாழ்த்துகிறோம், ஓம்சக்தி!ஓம்சக்தி!ஓம்சக்தி !!!
இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் 
வாழ்த்துகின்றன. ஓம்சக்தி!ஓம்சக்தி!ஓம்சக்தி !!!

சிவனின் இடது பாகத்தைப் பெற சக்தி மேற்கொண்ட விரதத்தின் மகிமை

 

சிவனின் பாதி உடலைப் பெற்று அர்த்தநாரீஸ்வரர் என்று எல்லாரும் போற்றும் படி சிவனின் இடப்பாகத்தில் அமர உமாதேவி மேற்கொண்ட அந்த விரதமே கேதார கௌரி விரதமாகும்.சிவனின் இடது பாகத்தை பெற சக்தி மேற்கொண்ட விரதம்கேதார கௌரி விரதம் கடைபிடிக்கப்படுவதற்கு ஒரு புராணக் கதை ஒன்றும் உள்ளது. அதாவது, முன்னொரு காலத்தில் கைலை மலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன், பார்வதி. தேவியோடு வீற்றிருந்தார்.பிருங்கி முனிவரின் விகடான நடனத்தைக் கண்டு களித்த சிவனும் ஏனையோரும் முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் .மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் அம்பிகையைத் தவிர்த்து வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து நமஸ்கரித்து நின்றார். இதனால் கோபமுற்ற பார்வதி தேவி, பிருங்கி முனிவரை முடமாக்கினார்.ஆனால் , பக்தரை அந்த நிலையில் விட்டுவிட விரும்பாத சிவ பெருமான், பிருங்கி முனிவருக்கு ஊன்றுகோலை வழங்கினார். அதனைப் பெற்ற பிருங்கி, மீண்டும் சிவனை வணங்கிவிட்டு திரும்பினார். இதனால் கோபம் கொண்ட .அம்பிகை கைலைமலையை விட்டுத் தவம் செய்வதற்காக கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு புறப்பட்டார்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அஸ்வின .06.08.20

 

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ்சில்  வசிக்கும்.திரு. திருமதி  காண்டீபன்(காண்டி&அனுஜா)  தம்பதிகளின்  செல்வப்புதல்வி  அஸ்வினவின்  பிறந்த நாள் இன்று.06.08.2020. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , உற்றார் உறவினர் நண்பர்கள் இவரை நல்லை கந்தன் இறைஅருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் .இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திருபாலசுந்தரம் பாலமுரளி 04,08,20


யாழ் ஒட்டு மடத்தை  பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.பாலசுந்தரம்  பாலமுரளி  
 [ முரளி] தனது பிறந்த தினத்தை.04,08,2020 ,இன்று வெகு சிறப்பாக   தனது இல்லத்தில்   கொண்டாடினர்  இவரை அன்பு மனைவி  பிள்ளைகள்
அன்பு அம்மா அன்பு மாமி அண்ணா அண்ணி தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் 
உறவினர்கள்நண்பர்கள் இவரை 
நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  மற்றும் நல்லூர் முருகன் 
இறை அருள் பெற்று சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம் 
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி தங்கா அகிலா 01.08.2020


 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா அகிலேஸ்வரி ( அகிலா )அவர்களின் ஐம்பதாவது  பிறந்த நாள் .01.08.2020..இன்று இவர்தனது பிறந்த நாளை
உற்றார்  உறவினர்
 நண்பர்களுடன்  தனது இல்லத்தில் வெகுசிறப்பாக  இன்று கொண்டாடுகின்றார்
.இவரை அன்புக் கணவர்  பிள்ளைகள் அன்பு அம்மா சகோதரர்கள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை
தோப்பு போதிப்பிள்ளையார்
இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>

Powered by Blogger.