திருமண நாள்` வாழ்த்து திரு திருமதி விமலேஸ்வரன் 20.05.16

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசை  வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி விமலேஸ்வரன் ( விமல்.கனி  )அவர்களுக்கு இன்று(20.05.2016) திருமண நாள்` இவர்களை   அன்பு,அம்மா  அப்பா மாமா மாமி சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள் 
,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் மானிப்பாய் மருதடி பிள்ளை யார்
 திருவருள் பெற்று  
ஆல் போல் தளைத்து அறுகுபோல் வேருன்றி பத்தும் பதினாறும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர திருமண  நாளன  இன்றும் என்றும் இன்பமாய் பல்லாண்டு 
காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் 
 நவக்கிரி .கொம் .http://lovithan.blogspot.ch/இணையங்களும் உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும் வாழ்த்துகின்றோம்





நாம் தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் தேங்காய் படைப்பது ஏன்..?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.
ஆனால்,வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய் , வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும்.
அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது. அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப்
 பின்பற்றிவருகிறோம்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து தர்மதேவன் தர்சிகன் (19.05.16)

கனடா மொன்றியலில்  வசிக்கும் தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் 
தர்சிகன்  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 19.05.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா  அம்மப்பா அம்மம்மா  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் 
அத்தான் அண்ணி  மருமகள் மற்றும் உறவினர்கள்  இவரை   நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன் மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் 
பூத்துகுலூங்கி மணம் வீசி நீ பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>







இனிய பிறந்த நாள் வாழ்த்து திரு.பாஸ்கரன் இக்‌ஷா -18.05.16

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி  பாஸ்கரன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி 
இக்‌ஷாவின்  பிறந்த நாள் 18.05.2016.இன்று .இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள் 
குடும்பத்தினர் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறை அருள் பெற்று வாழ்வில் எல்லா  நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் நோய் நொடிஇன்றி  எல்லா நலமும்பெற்று
 சகல கலைகளும் பயின்று  சீரும் சிறப்புடன்...
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்.
எங்கள்  அன்பு இக்‌ஷா குட்டிக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இறையருளோடு .... 
இன்று ஒன்றாம் அகவையில் .... 
ஓய்யாரமாய் அடியெடுத்து வைக்கும் 
எங்களின் தங்க தமிழ் மகளே !....
என் தங்கை பெற்ற திரு மகளே ..... 
நலமும் .. வளமும் பெற்று 
வாழிய நீ பல்லாண்டு ........ 
என உளமார வாழ்த்துகின்றேன் ...... 
புன்னகை பொன் மலரே .... 
உன் புன் சிரிப்பில் விடியட்டும் .... 
இனி அகிலத்தின் நாட்கள் எல்லாம் .... 
எங்களின் மூன்றாம் பிறையே ..... 
இனி ஏற்றங்கள் நிறையட்டும் உன் வாழ்வில் .... 
பாசப் பனி மலரே .... 
தடை பல கடந்து ...... சிகரம் கண்ட 
எங்கள் சிங்கார பொன்மணியே . 
இமயம் கூட இனி உன்னை 
அண்ணாந்து பார்க்கட்டும் .... 
வளமும் நலமும் தந்து 
இறையருள் என்றென்றும் ... 
உன்னோடு இருக்கட்டும் .... 
உயிரோவியமே ..... .... 
நீ பிறந்த இந்நாளில் உன்னை ...... 
அள்ளி அணைத்து வாழ்த்து சொல்ல ...... 
ஆயிரமாயிரம் ஆசைகள் உண்டு எங்களுள்ளே .... 
காலத்தின் கோலத்தால் கடல் கடந்து நிற்கின்றோம்  ..... 
என்ற போதும் ..... 
உணர்வுகளால் உச்சி முகர்ந்து 
இச் என்று முத்தம் பதித்து .... 
இதோ வாழிய நீ பல்லாண்டு 
பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு 
அந்த எல்லாம் வல்ல இறையருளோடு 
என உளமார ..... வாழ்த்துகின்றோம் ...... 
இங்ஙனம்  அன்புத்தேவன் .லோவிதன்
 குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




இங்குஅழுத்தவும் தேவன் ராஜா செய்திகள் >>>

பிறந்த நாள் நல் வாழ்த்து திரு இராசரத்தினம் தளயசிங்கம்

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில்வசிக்கும் திரு இராசரத்தினம் தளயசிங்கம்
 (/தளயார் )அவரகளின் பிறந்த நாள் .16.05.2016. இன்று தனது இல்லத்தி கொண்டாடினர் 
.இவரை அன்பு  மனைவி பிள்ளைகள் சகோதரிகள் ,சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன...
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து.திரு சி.ராதாகிருஸ்ணன்.16.05.16

யாழ்  நாயன் மக்கட் டை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு சி.ராதாகிருஸ்ணன்  (ராதா )அவர்களின் பிறந்த நாள் இன்று ,16.05.2016.இவரை 
அன்பு மனைவி பிள்ளைகள் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை சூரிச் சிவன் ..நல்லைகந்தன் இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும்  பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் 
கல கலப்பாக
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும்   இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்து கின்றது   வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

இந்து சமயம் உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது

இந்து சமயம் (Hinduism) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது.[1][2] பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள்.
பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையில் பரவலான நம்பிக்கைகள், சடங்குகள், சமய நூல்கள் என்பவற்றைக் உள்வாங்கி உருவான ஒரு சமயமே இந்து சமயம் இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


ஓம் சக்த்தி 
எம் முழுமுதல் கடவுள்சிவபெருமான் 



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டிபன் 12.05.16

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் 
(காண்டி கம்சி)தம்பதிகளின் திருமண நாள் 12.05.2016.. இன்று தமது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் 
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்   தம்பதியினர் நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் பெற்று 
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்   வாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திருமண நாள்வாழ்த்து திரு திருமதி சேனாதிராஜா 10:05:16.

திருகோணமலையை  பிறப்பிடமாகவும்   சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .சேனாதிராஜா
( சேனா .ரஞ்சி ) தம்பதிகளின்  திருமணநாள் 10.05.2016.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும் தம்பதியினரை அன்பு  பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவர்களை  இறை அருள்பெற்று  சகல வளங்களும் பெற்று இன்புற்று  சீரும்சிறப்புடன் பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
  இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.