பிறந்த நாள்வாழ்த்து,திரு காண்டீபன் அஸ்வின .06.08.16

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சில்  வசிக்கும்.திரு  காண்டீபன்  
[ காண்டீ] அவர்களின் செல்வப்புதல்வி  அஸ்வினவின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2015. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த  உறவை பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர் .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள்வாழ்த்து,திரு .செல்வராஜா பாலேஸ்வரன்.06.08.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா ரொரண்டோவில் வசிக்கும்.திரு செல்வராஜா பாலேஸ்வரன்
[ பாலா]அவர்களின்
பிறந்த நாள் இன்று.06.08.2016. இவரை அன்பு மனைவி பிள்ளைகள் அம்மா ,சகோதரர்கள் , மற்றும் ,
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த உறவை இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது.
http://lovithan.blogspot.ch/  இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றனர
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி அருளானந்தம் அபிநயா. 05 .08 .2016.

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாவும் வசிப்பிடமாக க் கொண்ட  திரு திருமதி அருளானந்தம் 
 தம்பதிகளின் புதல்வி அபிநயா தனது  பிறந்த நாளை தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  
சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றனர் 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலசுந்தரம் பாலமுரளி [ 04.08.16 ]

யாழ் ஒட்டு மடத்தை  பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.பாலசுந்தரம்  பாலமுரளி  
 [ முரளி] தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக இன்று .04,08,2016 கனடாவில்  கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி  பிள்ளைகள் அம்மா அண்ணா அண்ணி தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள்நண்பர்கள் இவரை 
இறை அருள் பெற்று சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம் 
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

கீரிமலையில் ஆடி அமாவாசை விரத நாளில் திரண்ட மக்கள்

கீரிமலை புனித தீர்த்தக் கரையில் புனித ஆடி அமாவாசை விரத நாளான இன்று செவ்வாய்க்கிழமை 02.08.2016 காலை ஏராளமான மக்கள் பிதிர்க் கடனைச் செலுத்தினார்கள்.
முன்னோர்களின் ஆன்மீக ஈடேற்றத்துக்காக பிதிர்க்கடன் செலுத்தி பக்திபூர்வமாக கடைப்பிடிக்கும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை பக்தியுணர்வுடன் அனுட்டித்தனர்.
இன்று விரதமிருந்து கீரிமலை தீர்த்தக்கரையில் தமது முன்னோர்க்கு சிரார்த்த கடனை செய்து அருகில் உள்ள நகுலேஸ்வரர் ஆலயத்திலும் வழிபட்டனர்.
இன்றைய தினம் கீரிமலை தீர்த்தக் கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டதால் நெரிசல் ஏற்பட்டது.

அதனை பொலிஸாரும், சாரணப் படையினரும் இணைந்து ஒழுங்குக்குள் கொண்டு வந்தனர்.
கடற்கரையில் சாரணச் சிறார்கள் மனிதச் சங்கிலியினை ஏற்படுத்தி பொதுமக்களை கடலின் உட்பகுதிக்குள் செல்ல விடாது பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டனர். கடலுக்குள் இலங்கை கடற்படையினரும் கடற்படைப் படகுகளோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

















மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த் திருவிழா

நேற்று இடம்பெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று காலை இடம்பெற்றது. யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றாக மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் விளங்குகிறது.
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் பகுதி கடந்த சில வருடங்களுக்கு முதல் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டது. எனினும் மக்கள் அங்கு முழுமையாக குடியமராத போதிலும் இம்முறை பெருந்தொகையான மக்கள் தேர்த்திருவிழாவில் கலந்து கொண்டனர்.
ஆடி அமாவாசை தினமான இன்று தீர்த்தோற்சவம்
 இடம்பெற உள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 24.07.16

இன்று யேர்மனி கம் திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 23.07.16 இனிதே நடந்தேறியுள்ளதாக ஊடகவியலாளர்  முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
இன்று சிறப்பான பக்தர்வருகையுடன் மதியம் இரண்டுமணிக்கு முருகன் வள்ள தெய்வானை சகிதம் தேரில் வந்தமர்ந்து வீதியுலா ஆரம்பித்து 02.25 அளவில் இருப்பிடத்தை வந்தடைந்ததாக ஊலகவியலாள‌ைர் முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
அலயங்களின் சிறப்பால் அடியவர்கள் குறைதீரும் ஆலயங்களில் வருகையால் எமது கலை பண்பாடு வளரும் அதனால் ஆலம் தொழுவது அடிவர்கு நன்று என்று நாம்தொழுவோம் நலன்பெறுவோம் 
வழ்க வையகம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி பாலகுமார் .23.07.16

யாழ் வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு,திருமதி பாலகுமார்
 .{ சாந்தி  }
 அவர்களின்  பிறந்த நாள்.23.07.2016 .இவர்தனது பிறந்தநாளை அவரது  .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  கணவர்  பிளைகள்  பெற்றார்   அக்கா அத்தான்  
மருமக்கள் .பெறாமக்கள்  பேரப்பிள்ளைகள் 
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாள்  இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ  நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருதிருமதி பாலமுரளி தர்மசாந்தி [ 23.07.16 ]

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பால முரளி தர்மசாந்தி.(சாந்தி) தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக தனது இல்லத்தில் இன்று 23,07,2016 கொண்டாடுகிறார்.பிறந்த தினமான இன்றும் இவரை அன்பு கணவர்   பிள்ளைகள் அம்மா அண்ணா தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள்மருமகள் மற்றும் 
உறவினர்கள்வாழ்த்துகின்றனர்.
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அருள் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
இவர்களுடன் இணைந்து எமதுநவற்கிரி  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
.வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






Powered by Blogger.