திருமணநாள்வாழ்த்து திரு திருமதி சோபிகாதம்பதிகளின்

திரு திருமதி  ஈழப்பிரியன் சோபிகா தம்பதியினரின்  எட்டா வது திருமணநாள்.14.06.2017.இன்று 
வழமை போல் அவர்கள் உற்றார் உறவினர்களுடன் தமதுஇல்லத்தில் கொண்டாடும்
இந்தவேளை இவர்கள் 
இந்த எட்டு  ஆண்டுபோல் 
இனிவரும் காலங்களிலும் 
இனிதேவாழவும் 
இல்லறம் நல்லறமாய்
இன்புற்று என்றென்றும் இனிதே 
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
நிலாவரை  இணையம் 
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
நவற்கிரி  இணையம் 
நவக்கிரி இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்,
அனை வரது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 
வாழ்க வகமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


யேர்மன் ஹம் காமாட்சி அம்பாள் 2ம்நாள்திருவிழா 13.06.17

யேர்மனியில் ஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவமாக 2ம்நாள்திருவிழா 13.06.2017 சிறப்பாக நடந்தேறியுள்ளது தொடந்து நடைபெறும் சிறபப்பு விழாக்களில்
25.06.2017 அன்று தேர் உற்சவமும்
26.06.2017 அன்று தீர்த்தமும்இடம்பெறவுள்ளது இதில் பக்தர்கள் இணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருமாறு அம்மன் அடியார்களை அம்மன் தரிசனம் பெற அவள்பாதம்தொழுதிட அழைக்கின்றாள் எமை ஆழும் நாயகின் திருப்பாதம் தொழுதல் 
நலம்தரும் அல்லவா……
நவக்கிரி இணையம் >>>



பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி .13.06.17

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில்  வசிக்கும்  திருமதி குமாரசாமி  அவர்களின் பிறந்த நாள் 13.06.2017. இன்று இவரை  அன்புப்பிள்ளைகள்   மருக்கள் பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் மச்சான்   
மச்சாள்  சுவிஸ் ஊர்  உறவுகள் , மெரிக்கா  ,ஊர்  உறவுகள் சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன் ஊர்  உறவுகள்  லண்டன் , ஊர்  உறவுகள், கனடா, ஊர்  உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை.சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவர் துணைகொண்டு இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன. 
 வாழ்க வளமுடன்
நவக்கிரி இணையம் நியூ >>>


பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி .13.06.17.

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடாவை  வதிவிடமாகவு​ம் கொண்ட  
திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13.06..2017..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்  
  இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்றுநோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றது
 வாழ்கவளமுடன் 
நவக்கிரி இணையம் நியூ >>>




பிறந்தநாள் வாழ்த்து திருமதி கந்தசாமி இராசேஸ்வரி -13-06 -17-

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள 
 திருமதி கந்தசாமி  இராசேஸ்வரி அவர்களின் பிறந்த நாள் 13.06.2017ஆகிய இன்று இவரை அன்பு கணவர்  .மகள் நித்யா.மகன்மார் .மருமகன். மருமகள் ,லண்டன் சின்னம்மா.
தம்பிமார் .தங்கை .மச்சாள்மார் .
மருமக்கள் 
சுவிஸ் ஊர்  உறவுகள் , மெரிக்கா  ,ஊர்  உறவுகள் சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன் ஊர்  உறவுகள்  லண்டன் , ஊர்  உறவுகள், கனடா, ஊர்  உறவுகள் உற்றார் உறவினர்கள் வாழ்த்துகின்றனர்   இவர்களுடன்  இணைந்து இவரை.சிறுப்பிட்டி இலுப்பையடி 
    முத்துமாரி அம்மன் துணைகொண்டு இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென 
நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் 
நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன. 
 வாழ்க வளமுடன்..
நவக்கிரி இணையம் நியூ >>>



யேர்மன் ஹம் காமாட்சி அம்பாள் கொடியேற்றத்திருவிழா 12.06.17

யேர்மனியில் ஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவமாக12.06.2017 இன்று கொடியேற்றம் கண்டுள்ளாஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் இதனைத்தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடந்து வரும் 25.06.2017 அன்று 
தேர் உற்சவமும் 26.06.2017 அன்று தீர்த்தமும்இடம்பெறவுள்ளது இதில் பக்தர்கள் இணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருமாறு அம்மன் அடியார்களை அம்மன் தரிசனம் பெற 
அவள்பாதம்தொழுதிட அழைக்கின்றாள் எமை ஆழும் நாயகின் திருப்பாதம் தொழுதல் நலம்தரும் அல்லவா…
யேர்மனியில் ஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவமாக12.06.2017 இன்று
கொடியேற்றம் கண்டுள்ளாஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் இதனைத்தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடந்து வரும் 25.06.2017 அன்று தேர் உற்சவமும்
26.06.2017 அன்று தீர்த்தமும்இடம்பெறவுள்ளது இதில் பக்தர்கள் இணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருமாறு அம்மன் அடியார்களை அம்மன் தரிசனம் பெற அவள்பாதம்தொழுதிட அழைக்கின்றாள் எமை ஆழும் நாயகின் திருப்பாதம் தொழுதல் நலம்தரும் அல்லவா……
நவக்கிரி இணையம் >>>



வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு நேர்த்தியைய் நிறைவேற்றிய யாழ் யுவதி!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வைகாசி விசாகப் பொங்கல் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலுக்கு தொலை தூரத்தில் இருந்து நடைபவனியில் சென்ற பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்களை மனத்திருப்தியுடன் நிறைவேற்றிவருவதை காணக்கூடியதாக உள்ளது.
குறித்த அடியார்களிடம் வரும் வழியில் தடைகள் ஏதும் ஏற்பட்டுள்ளதா? என்று வினவியபோது அவர்கள் கூறியதாவது,
“நாங்கள் கண்ணகி அம்மனுக்கான எமது நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு மிகத்தொலைவில் இருந்து நடந்து இங்கு
 வந்துள்ளோம்.
வரும் வழியில் கேப்பாப்புலவு இராணுவமுகம் பிரதான வீதியில் இராணுவத்தினரால் எமது பயணம் தடைப்பட்டது. எனினும் அவர்கள் காட்டிய மாற்று வழியூடாக நாங்கள் பயணித்து கண்ணகி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தோம்.
இன்று எமது நேர்த்திக் கடன்களை மனத்திருப்பியுடன் நிறைவேற்றியுள்ளோம்.
மேலும் நாங்கள் வரும்போது எத்தரப்பினரையும் நம்பி எமது பயணத்தை தொடரவில்லை. கண்ணகி அம்மனில் நம்பிக்கை வைத்தோம் அந்த நம்பிக்கை நிறைவேறியுள்ளது.
தொடர்ந்தும் நாங்கள் இங்கிருந்து எமது வீடுபோய் சேர்வதற்கும் கண்ணகி அம்மன் துணைநிற்பார் என்று நாங்கள் உறுதியாக நம்புகின்றோம்.” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் தொலை தூரத்தில் இருந்து கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்ற ஆயிரக்கணக்காண அடியார்கள் தமது உடலையும் உள்ளத்தையும் வருத்தி அம்மனின் நேர்த்திக்கடன்களை
 நிறைவேற்றியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து நடைபவனியில் வந்த யுவதி ஒருவர் ஆணிக்கூர்முனை காலணி அணிந்து கண்ணகி அம்மன் ஆலயத்தின் வெளி வீதியை மூன்று முறை சுற்றி வந்து தனது நேர்த்திக்கடனை நிறைவேற்றியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் இந்த ஆலயம் நோக்கி தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கின்றனர் தொடர்ந்து நாளை அதிகாலை வரை கண்ணகி அம்மன் வைக்காசிப் பொங்கல் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
நவக்கிரி இணையம் நியூ >>>>






வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவம் இன்று!

கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று சிறப்பாக நடைபெறவுள்ளது .
இன்று அதிகாலை 4 மணிக்கு முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மடைப்பண்டம் எடுத்துவரப்பட்டு, விஷேட பூஜைகளுடன் பொங்கல் உற்சவம் ஆரம்பமாகியது.
ஈழத்தில் கண்ணகி அம்மன் வழிபாட்டுக்கு சிறப்பு மிக்க தலமாக காணப்படும் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் பல புதுமைகளையும், அற்புதங்களையும் கொண்டு 
காணப்படுகின்றது.
இவ்வாலயத்தின் உற்சவ காலங்களில் முல்லைத்தீவு கடலில் எடுக்கப்பட்ட கடல் நீரில் ஒரு வாரத்திற்கு மேலாக விளக்கு எரிக்கப்படுவது சிறப்பு அம்சமாகும்.
அத்துடன், பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், தூக்குக்காவடி, பறவைக்காவடி, ஆட்டக்காவடி, பாற்செம்பு, அங்கப்பிரதட்சனை போன்ற பல வழிபாடுகளில் ஈடுபடுவதும் சிறப்பம்சமாகும்.
இதேவேளை, இன்று அதிகாலை ஆரம்பமான வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பொங்கல் உற்சவம் நாளை வரை சிறப்பாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நவக்கிரி இணையம் நியூ >>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி சேனாதிராஜா ரஞ்சி 10.06.17.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ்சை 
வசிப்பிடமாக உள்ள  :.
திரு திருமதி சேனாதிராஜா ரஞ்சி அவரின்  ஐம்பத்தி ஓராவது  பிறந்த நாள்  10.06.2017 .இன்று   பிறந்த நாள்  
தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர்
 .இவரை  அன்புக்கனவர்  அன்புப்பிள்ளைகள்    சகோதரர்கள்    மருமகள்
 பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள்
 மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நல்லைக்கந்தன் இறைஅருள் பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று ;
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்    இவர்களுடன் இணைந்து
            நவக்கிரி .http://lovithan.blogspot.ch
                           நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி-.கொம்    இணையங்களும்  வாழ்த்துகின்றனர்
வாழ்கவளமுடன். 


Powered by Blogger.