சூரிச் சிவன்கோவில் தேர் திருவிழா

Saturday, June 30, 2012 புகைப்படங்கள் ...

திருமண நல்வாழ்த்துக்கள்

திருமண நாள்Friday, June 29, 2012 தாஸ் செந்துஜா ♥இத்தம்பதியினரைஅம்மா அப்பா மாமாகுடும்பத்தினர்சித்தப்பா குடும்பத்தினர் சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் ,இறைஅருள் பெற்று பல ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வாழ  வாழ்த்துகின்றனர்   ...

பக்தர்கள் புடைசூழ யாழ் நல்லூர் கந்தன் தேரில் பவனி்

...

15வது பிறந்தநாள் வாழ்த்து அலெக்ஸ்

28 06 2012    சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட விமல் பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அலெக்ஸ் அவர்கள் (28 06 2012 ) இன்று தனது பதின்ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறார் ,இவரை அவரது அப்பா,அம்மா,அக்கா(றமோனா) மற்றும் அவரது உறவினர்கள் நண்பர்களும் நவட்கிரி இணையமும்இணைந்து வாழ்த்துகின்றோம்...

நாள் முழுவதும் அன்னதானம் தயார் நிலையில் பழநி கோயில்

ஜூன் 28,2012பழநி : பழநி மலைக்கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்திற்ககான பணிகள் முடிந்து தயார் நிலையில் உள்ளது. மலைக்கோயிலில், தற்போது மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரை, அன்னதானம் வழங்கப்படுகிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா சில மாதங்களுக்கு முன் அறிவித்தார். இதையடுத்து இப்பணிகளை பழநி கோயில் நிர்வாகம்...

மறதியால் ஒருவருக்கு ஏற்படும் பலம் எது? பலவீனம் எது தெரியுமா?

ஜூன் 28,2012மறதி என்பது தேவையான நேரத்தில் ஏற்பட்டால் அது  பலமாகும், அதே மறதி தேவையில்லாத நேரத்தில் ஏற்பட்டால் பலவீனமாவதும் உண்டு. மறதி எப்போது பலமாகும் தெரியுமா? இறைவனை வழிபடும் போது, சொந்தம் பந்தம் இவ்வுலகம் அனைத்தையும் மறந்து ஒரே சிந்தனையுடன் தனக்குள்ளே இருக்கும் இறைவனைத்தேட வேண்டும். அப்போது மறதி என்பது மாபெரும் பலமாக அமையும். அத்துடன் நமக்கு...

பிரம்ம புராணம் பகுதி-2

   18. கவுதம முனிவரும் கங்கையும் சிவனை மணம் புரிந்த பார்வதி, அவர் கங்கை மீது ஆசையாய் இருப்பது குறித்து வருத்தமுற்று கங்கையை அகற்ற பலவாறு முயன்றும் வெற்றி கொள்ள இயலவில்லை. அந்த நிலையில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் பஞ்சம் தாண்டவமாடிற்று. அவ்வமயம் கௌதம முனிவரின் ஆசிரமம் மட்டும்...

பிரம்ம புராணம் பகுதி-1

1. தோற்றுவாய் புராணங்கள் என்பவை பண்டைய இலக்கியங்கள் ஆகும். அவை மகா புராணங்கள் 18, உப புராணங்கள் 18. மகா புராணங்கள் பதினெட்டின் வரிசையில் சிலர் நான்காவது வாயு புராணம் என்றும், சிலர் சிவபுராணம் என்றும் கூறுவர். மகா புராணங்களில் முதலில் தோன்றியது பிரம்ம புராணம் என்பதில் எத்தகைய கருத்து வேறுபாடும் இல்லை. எனவே இதனை ஆதிபுராணம் என்றும் கூறுவர். இது 10,000...

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில்

அருள்மிகு காரணவிநாயகர் திருக்கோயில், மத்தம்பாளையம் - கோயம்புத்தூர் மாவட்டம்காரணமுருகன், ஆஞ்சநேயர் சன்னதிகளும் இங்குள்ளனவிவசாயிகள், விவசாயம் செழிக்க நந்தியுடன் இணைந்த விநாயகரைத் தரிசித்து செல்கின்றனர். இதுதவிர புது வாகனங்களுக்கும் பூஜை செய்யப்படுகிறதுசிதறுகாய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்  முன்னொரு காலத்தில் இவ்வூரைத் தாண்டியுள்ள மற்றொரு...

அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில்

விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் ஒன்று வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறதுபிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தல், முதன் முதலாக சோறு ஊட்டுதல் என இத்தலத்தில் கட்டணம் செலுத்தி ஏராளமான பக்தர்கள் பிரார்த்தனைகள்...

பக்தர்களின் முடி 11.5 கோடிக்கு ஏலம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் முடியை எடுத்துக்கொள்ளும் உரிமை ரூ 11.கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக கோயில்களில் முடிகாணிக்கை ஏலம் எடுக்கப்பட்டத்தில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த கோயில் கடந்த...

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயில்

அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் "விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்ட முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று. அவற்றுள் தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இதுவும் அடங்கும்அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி...

அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில்

இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது விசேஷம்அங்காரகன் சன்னதி இத்தலத்தில் தனி சன்னதியாக இருப்பது கூடுதல் சிறப்பு.இவர் முருகனுக்கு மிகவும் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு தங்க தேர் உள்ளது சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது. சென்னை மாநகரின் புகழ்வாய்ந்த தலமாக திகழும்...

ஆன்மீகம் என்றால் என்ன..?…

. . . June 26th, 2012 ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி பூசிக் கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது...

திருமாலுக்கு, சிவன் வழங்கிய ‘ருத்ராட்சம்’

June 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது. திருமால் உலகில் அநியாயம் தலை தூக்கும் போது, அவரே அவதாரம் எடுத்து வந்து அநியாயத்தில் இருந்து மக்களை காப்பது வழக்கம். இவ்வாறு அவர் பத்து முறை அவதாரம் எடுத்து மக்களை காத்துள்ளார்.இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திரன் முதலிய முப்பத்தி  முக்கோடி தேவர்களும் திருமாலையும், லட்சுமியையும் வணங்கி ஏராளமான...

‘திருப்பதி’ பிரம்மோற்சவம்

June 25th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டதுதிருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், இந்தாண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் பிரம்மோற்சவம், செப்., 18 முதல் 26ம் தேதி வரையிலும், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம், அக்., 15 முதல் 23ம் தேதி வரையும் நடைபெற உள்ளது. திருமலையில், தற்போது தண்ணீர் பற்றாக்குறை...

அமெரிக்காவில் அனுமதிப்பத்திரம் பெற்றது கூகிள் நிறுவனத்தின் சாரதியற்ற கார்

அமெரிக்காவின் நெவடா மாநிலபோக்குவரத்துத் துறைசாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்குஅனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக வடிவமைத்திருந்தது. இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும்...
Powered by Blogger.