| 02 ஓகஸ்ட் 2012, |
வயலினைப் பெற்ற நண்பரோ அதை ரயிலில் எடுத்து வந்தார். பெர்ன் நகரத்தின் ரயில் நிலையத்தில் அவர் இறங்கியபோது இந்த வயலினை மறந்துவிட்டு சென்றுள்ளார். வயலினைப் பார்த்த ரயில்வே பணியாளர்கள் அதன் உரிமையாளரைத் தேடிப் பார்த்தும் பலனில்லாததால் காணாமற் போன பொருட்கள் வைக்கும் அறையில் பாதுகாப்பாக வைத்தனர். இருப்பினும் வயலினை எடுத்துச் சென்றவர் முகம் ரயில்நிலைய வீடியோ கமெராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் அவரை தேடி வருகின்றனர். இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் அண்டோனியோ ஸ்ட்ராடிவரி என்பவர் சுமார் 600 வயலின்களைத் தயாரித்தார். இந்த வயலின்கள் ஸ்ட்ராடிவாரியன் வயலின் என்று அழைக்கப்பட்டது. இப்போது விட்டுப்போன வயலின் இந்த வகையிலான பழைய வயலின்தான். கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு இது போன்ற ஒரு ஸ்ட்ராடிவாரியன், வயலினை ஏலத்தில் விட்டபோது அந்த வயலின் 8.6 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. |
| முகப்பு |
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen