நவற்கிரியை பிறப்பிடமாகவும் மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம் சத்தியன் அவர்களின் பிறந்த நாளை இன்று 26.09.2014 தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மாமாமார் மாமி மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் மச்சாள்மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை ஆசியுடன் சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம்வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது...
பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன்
Tags :
வாழ்த்துக்கள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen