நவற்கிரியை பிறப்பிடமாவும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவும் உள்ள செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ் தனது பிறந்தநாளை இன்று .11.01.2015.கொண்டாடுகிறார். இவரை அன்பு அப்பா அம்மா ,தங்கை, மசன் மருமகன் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ,வாழ்துகின்றனர். இவர்களுடன் பிரான்சில் வசிக்கும் ,நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.இன் நன்னாளில்உற்றார்.உறவினர்களுடன் நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் மங்களமும் மகிழ்ச்சியும் கொண்டு வாழ்வில்சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றோம் .
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen