சுவிஸ் சூரிச்சில் அமைந்திருக்கும் அருள்மிகு சிவன் ஆலய தேர்த்திரு விழா
23.06. 2018 இன்று மிக சிறப்புடன் நடைபெற்றது.
காவடிகள் தீ்ச்சட்டிகள் பால்குடங்கள் என அடியவர்கள் புடை சூழ நேத்திக்கடன்களை நிறைவேற்றியும்
இருக்க, சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிருந்தும் பெருந்திரலான எம் பெருமான் சிவன் அடியவர்கள் கலந்து சிறப்பித்து பெருமானின்
அருளை பெற்றனர்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen