
திருமணம் முடிந்த பலருக்கும் குழந்தை பேறு கிடைப்பதற்கு இறைவனின் அருளும், அந்த இறைவனின் பிரதிநிதிகளாக இருக்கும் நவகிரகங்களின் நல்லாசிகளையும் வேண்டும்.
இந்த நவகிரகங்களில்
ஒரு மனிதருக்கு புத்திரப் பேறு அளிக்கும் சக்தி வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கிறார்.சிலருக்கு ஜாதகத்தில் இந்த குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத...