
புதிய 2020ஆம் ஆண்டின் முதல் மாதத்தில் முதல் வாரம் இன்று தொடங்கியுள்ளது.இந்த வாரம் முழுவதும் புதிய வருடத்தின் ஆரம்பம் யார் யாருக்கு அதிர்ஷ்டம். யாருக்கு நஷ்டம், என்ன செய்ய வேண்டும் என்பதை முன் கூட்டியே அறிந்து கொள்ள இதனை படிங்க.
மேஷம் ராசிக்காரர்களே புத்தாண்டை கொண்டாட தயாராகியிருப்பீர்கள். உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும்...