சுவிசை பிறப்பிடமாகவும் வசிப்பிடமகம் தற்போது நவற்கிரியில் வசிக்கும் செல்வன் சிவசெல்வரன்சன் நிரோஜன் அவர்களின் பிறந்த நாள் இன்று 03.12.2019 .இவரை அன்பு அப்பா அம்மா அப்பம்மா சகோதரன் சித்தனமார் சித்திமார்
ஊர் உறவுகள், குடும்ப உறவுகள் மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் தோப்பு போதிப்பிள்ளையார் ஆசியுடன் நோய்நொடி இன்றி
சகல வளங்களும் பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும்
இன்பமாய் எல்லாமும் பெற்று
பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen