அன்பு உறவுகள் இணையவாசகர் அனைவருக்கும் சார்வரி வருட இனிய தமிழ் சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
இந்த இணையாக்களின் புத்தாண்டு கொண்டாடும் உற்றார்
உறவினர் நண்பர்கள்
இணைய வாசகர்கள் ஆனந்தம் பொங்கிட அனைவருக்கும்
இனிய தமிழ் சித்திரைப்
புது வருட நல் வாழ்த்துக்கள்
தமிழ் ஆண்டுகளில், விகாரி ஆண்டு முடிந்து சார்வரி ஆண்டு.14.04.2020 இன்று செவாய்க்கிழமை பிறந்தது.
தமிழர்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கி இறை அருள் பெற்று நோய்நொடி இன்றி என்றும் சிறப்பாக வாழ எனது தமிழ் புத்தாண்டுநல் வாழ்த்துக்கள்.
இவர்களுடன் இணைந்து
தம்பதியினர் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன,
வாழ்கவளமுடன்
1 கருத்துரைகள்:
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
Kommentar veröffentlichen