
கார்த்திகை என்றாலே அனைவருக்கும் கார்த்திகை விளக்கீடு திருவிழா’ தான் நினைவுக்கு வந்து செல்லும். தமிழரின் தொன்மையான பண்டிகைதான் இந்த விழா.கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர் தமது இல்லங்களிலும் கோவில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். விளக்குகளால்...