
பொதுவாக ஒரு வீட்டின் கஷ்ட, நஷ்டம், பணம், செல்வம், சொத்துக்கள் என அனைத்தையும் நாம் வீட்டில் வாழ்கின்ற வாழ்க்கை தான் தீர்மானிக்கிறது. இருந்தாலும் அதையும் மீறி தான் வீட்டில் கடன் கஷ்டம், கெட்ட காரியங்கள் மட்டுமே நடந்து கொண்டே இருக்கிறது என்றால் அதற்கு வாஸ்து சாஸ்திரங்கள் கூட ஒரு காரணமாக இருக்கலாம். நமது வீடு நமது வீட்டில் உள்ள பொருட்கள் அமைந்திருக்கும்...