பிறந்த நாள் வாழ்த்து திரு வேலுப்பிள்ளை சபேஷன் 20.05.17

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ் { பில்} இல் வசிக்கும் திரு .வேலுப்பிள்ளை ஸ்ரீசபேஷன் அவர்களின் பிறந்த நாள்   இன்று 20.05.2017  இவரை அன்பு மனைவி, பிள்ளைகள்சகோதரர்கள்  மற்றும் நண்பர்கள், உறவினர்கள், மனமார வாழ்த்துகின்றனர். இவர்களுடன் இனணந்து நவற்கிரி இணையங்களும் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை அருள் பெற்று    இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  பல்லாண்டுகாலம் வாழ்கவென   வாழ்த்துகின்றோம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் தர்மதேவன் தர்சிகன் (19.05.17)

கனடா மொன்றியலில்  வசிக்கும் தர்மதேவன் தம்பதிகளின் செல்வப்புதல்வன் 
தர்சிகன்  தனது  பிறந்த தினத்தை தனது இல்லத்தில் வெகு விமர்சையாக இன்று 19.05.2017 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அப்பா அம்மா  தங்கை அப்பம்மா  அம்மப்பா அம்மம்மா  மற்றும் பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா  மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் 
அத்தான் அண்ணி  மருமகள் மற்றும் உறவினர்கள்  இவரை நவக்கிரி ஸ்ரீ மானிக்கப்பிள்ளையர் ஆசியுடன்என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் .
இவர்களுடன் இணைந்து எமது நவற்கிரி  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன....
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இனிய பிறந்த நாள் வாழ்த்து செல்வி.பாஸ்கரன் இக்‌ஷா -18.05.17

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி  பாஸ்கரன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி 
இக்‌ஷாவின்  பிறந்த நாள் 18.05.2017.இன்று .இவரை  அன்பு அப்பா அம்மா  அன்பு அப்பப்பா அப்பம்மா மாமி மாமா மச்சான் மச்சாள் 
குடும்பத்தினர் 
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை .திருகோணமலை அம்மன் இறை அருள் பெற்று வாழ்வில் எல்லா  நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன் நோய் நொடிஇன்றி  எல்லா நலமும்பெற்று
 சகல கலைகளும் பயின்று  சீரும் சிறப்புடன்...
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  இவரை வாழிய வாழிய வென 
இன்று உனக்கு பிறந்த நாள் இல்லை.., இந்த பூமிக்கு தேவதை ஒன்று இறங்கி வந்த நாள்!!
அன்பு நிலைப்பெற ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரியாய் எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே என்று
 வாழ்த்துகின்றன...
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்த நாள் நல் வாழ்த்து திரு இராசரத்தினம் தளயசிங்கம் 16.05,17

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற்போது கனடா நாட்டில்வசிக்கும் திரு இராசரத்தினம் தளயசிங்கம்
 (/தளயார் )அவரகளின் பிறந்த நாள் .16.05.2017. இன்று தனது இல்லத்தி கொண்டாடினர் 
.இவரை அன்பு  மனைவி பிள்ளைகள் சகோதரிகள் ,சகோதரர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென  நவற்கிரி இணையங்களும் நிலாவரை இணையங்களும் நவக்கிரி இணையமும் வாழ்த்துகின்றன..
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இரணைமடு கனகாம்பிகை அம்பாள் தேர் உற்சவம் .09.05.17.

கிளிநொச்சி வரலாற்று சிறப்புமிக்க  இரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயிலின் வருடாந்த பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா இன்று மிகச்சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது வன்னிப்பெருநிலப்பரப்பின் மிகப்பெரிய சித்திரத்தேர் உள்ளதும் மூன்று சித்திரத்தேர்களை உடையதுமான இவ்வாலயத்தின் பெருந்திருவிழா கடந்த முதலாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
 இப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா  ஒன்பதாம் நாளாகிய இன்று 09.05.2017 செவ்வாய்க்கிழமை அதிகாலை விசேட அபிஷேகத்துடன் ஆரம்பமாகி காலை 08.00 மணிக்கு வசந்தமண்டப பூசையை தொடர்ந்து கனகாம்பிகை அம்பாள் விநாயகர் முருகன் சகிதம் உள்வீதி வலம்  வந்து காலை 09.30 மணிக்கு தேரிலே ஆரோகணித்து தொடர்ந்து   முத்தேர் பவனி இடம்பெற்றது.
 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்றய தேர் திருவிழாவில்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் இவ்வாண்டும் இவ்வாலய பெருந்திருவிழாவுக்கென   இலங்கையின் பலபாகங்களில் இருந்ததும் வெளிநாடுகளில் இருந்தும் பல  அடியவர்கள் வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாளை 10.05.2017  தீர்த்த திருவிழா சித்திரா பௌர்ணமி தினத்தன்று அம்பிகையின் புண்ணிய தீர்த்தமான இரணைமடு வாவியில் இடம்பெறவுள்ளதுடன்  மாலை மரபு  ரீதியிலான  வைபவமான   இரணைமடு தீர்த்த நீரை அடியவர்கள் தங்கள் கரங்களினால் எடுத்துவந்து அம்பாளின் பாதங்களில் அபிஷேகம் செய்யும் நிகழ்வான கும்ப தீர்த்தம் எடுக்கும் நிகழ்வும் வளத்துப்பானை களும் ஏனைய பானைகளும் வைத்து பொங்கும் பொங்கல் நிகழ்வும் நடைபெறுவதுடன்  அன்றிரவு கொடியிறக்கல் வைபவமும் இடம்பெற்று நாளைமறுதினம்  இரவு பூங்காவனத்திரு
விழாவும் இடம்பெறும்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வி .லோவிதன் ஜஸ்மிதா{ 9.05.17 }

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜஸ்மிதாவின் இரண்டாவது பிறந்த நாள் .9.05.2017.
 இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றர்  இவரை
அன்பு அப்பா அம்மா அக்கா ஐயா அப்பம்மா மார் தாத்தா மார் அம்மம்மா மார் மாமா மாமி மார்
மச்சாள் மார் மச்சான் மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்
மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி.கொம்
இணையங்களும் நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆசியுடன் 
நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
கலைகளும்கற்று  சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றோம்
 எங்கள் ஜஸ்மிதாக்குட்டிக்கு எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
365 நாள் சுற்றுப்பயணத்தில்
உனது  பிறந்த நாள்
அந்த இனிய நாள்
இன்றுதான்...,

அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழியவே...
வாழ்கவளமுடன்.ஐய்யா அப்பம்மா
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








பிறந்தநாள் வாழ்த்து திரு .கண்ணன் சிவம்பிறை.05.05.17

யாழ் புத்தூரயை பிறப்பிடமாகவும்தற்போது  இந்தியாதிருச்சியில்   வசிக்கும் திரு .கண்ணன் சிவம்பிறை  
அவர்களின்   பிறந்த நாள் இன்று  05.05.2017.,இவரை அன்பு அம்மா  அன்பு சகோதரர்கள்  சகோதரிகள்
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் மச்சன் அத்தான்
 மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும் புத்தூர் உறவுகளும் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை புத்தூர் சிவன் இறைஅருள் பெற்று சகல சீரும்சிறப்பும் பெற்று நினைத்ததெல்லாம் நிறைவேறி நீடூழி காலம் இன்பமுடன் வாழ வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து
 நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் வாழ்த்துகின்றனர.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்த நாள் வாழ்த்து செவன் குமாரசாமி. சன் (04-05-17)

யேர்மன்   பேர்லினை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக்கொண்ட  செவன்  குமாரசாமி. சன்  தனது பிறந்தநாளை உற்றார் உறவினருடன். 04-05-2017 இன்று தனது இல்லத்தில்  கொண்டாடுகிறார் இவரை அன்பு  அப்பா  அக்காமார் .தம்பி சின்னப்பம்மா (லண்டன்) அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள்மார்  . மச்சான்மார்  அண்ணா . அக்கா தங்கைமார் . அனைவரும் இவரை இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றனர்
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக இன்று போல் என்றும் வாழ்க எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
வாழ்க வளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு,சங்கரப்பிள்ளை தில்லைநாதன் .03.05.17


மறவன்புலவு  கோயிலாக்கண்டி தச்சன்தோப்பை  பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வதிவிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு .சங்கரப்பிள்ளை தில்லைநாதன் {தில்லை}அவர்களின் பிறந்த நாள் 03.05.2017. இன்று .இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் இவரை இந்த இணைய உறவுகளும் சகோதர இணையங்களும், ,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் .மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் .இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் இவரை இந்த இணைய உறவுகளும் சகோதர இணையங்களும், ,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் .மற்றும் நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் தோப்பு போதிப்பிள்ளையார்  இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும்  வாழ்த்துகின்றன,,,.
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று சகல வளங்களும் பெற்று இன்புற்று சந்தோஷ மாக இன்று போல் என்றும் வாழ்க எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்,வாழ்க வளமுடன்று  பல்லாண்டு பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
 வாழ்த்துகின்றன,,,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.