புத்துார் ஆம்மன் 4ம் நாள் திருவிழா (20.07.17)

ஈழத்தில் யாழ்பிராந்தியத்தில் அமைந்துள்ள புத்துார் அம்மன் 4ம் நாள் திருவிழா (20.07.2017)
நடைந்துள்ளது இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தாள்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி பாலகுமார் .23.07.17

யாழ் வட்டுக்கோடடையை பிறப்பிடமாகவும்  தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும் திரு,திருமதி பாலகுமார்
 .{ சாந்தி  }
 அவர்களின்  பிறந்த நாள்.23.07.2017  பிறந்தநாள் இன்று   இவரை அன்பு  கணவர்  பிளைகள்  பெற்றார்   அக்கா அத்தான்  அண்ணி 
மருமக்கள் .பெறாமக்கள்  பேரப்பிள்ளைகள் 
மாமா மாமி மார் மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
இறைஅருள் பெற்றுஎன்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு பல்லாண்டு பல்லாண்டு   வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திருதிருமதி பாலமுரளி 23.07.2017

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு திருமதி பால முரளி தர்மசாந்தி.(சாந்தி) அவர்களின்   பிறந்தநாள் 23,07,2017  இன்று  இவரை அன்பு கணவர்   பிள்ளைகள்
 அம்மா அண்ணா தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள்மருமகள்  பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் 
உறவினர்கள்வாழ்த்துகின்றனர்.இவரை 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் அருள் பெற்று அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
ஒரு நூற்றாண்டு
ஔவை வழிக்கண்டு
நீ வாழிய வாழிய..பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறோம்
இவர்களுடன் இணைந்து எமதுநவற்கிரி  http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன.
.வாழ்கவளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>






பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி .சந்திரன், .22.07.2017


யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  யேர்மனியை  வசிப்பிடமாகக்கொண்ட 
 திரு திருமதி .சந்திரன்,தர்மதேவி  (தேவி ) 
அவர்களின்   பிறந்தநாள்  22..07.2017.இன்று இவரை அன்பு க்கணவர்  பிள்ளைகள்,அம்மா 
பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மச்சான் மச்சாள் மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மருமக்கள் பெற மக்கள் மற்றும்  நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறை அருள் பெற்று  ஒரு உயிராய் இந்த உலகத்தில் வந்த நீ,
இரு உடல் ஒரு உயிராய் மாறிட,
மூன்று தெய்வங்களும் ,
நான்கு திசைகளும்,
ஐந்து பூதங்களும் ,
உனக்கு துணையாய் இருந்திடவும் ,
ஆறு போல உன் இன்பம் பெருக,
ஏழு ஜென்மம் நீ சிறப்பாய் வாழ்ந்திட,
எட்டு வைத்து நீ செல்லும் இல்லம் சிறந்திட,
நவ ரத்தினம் போல உன் வாழ்க்கை ஜொலித்திட,
என் அன்பான வாழ்த்துக்கள்.. நிறைந்த வாழ்வோடு வளம் பொங்கி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




புத்துார் அம்மன் ஆலய 3ம் நாள் திருவிழா (19.07.17)

யாழ்   புத்துார் அம்மன்ஆலய    3ம் நாள்  திருவிழா (19.07.2017) மிகச்சிறப்பாக  
நடைபெற்றது   இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனைவணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தா...
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்து செல்வி ஹர்சன் அஞ்சலி -19.07.17.

சுவிஸ்சை வதிப்பிடமாகக்கொண்ட ,ஹர்சன் தம்பதிகளின் செல்வப்புதல்வி அஞ்சலி   அவர்கள்
தனது மூண் றாவது  பிறந்தநாளை வெகுவிமார்சையாக குடும்பஉறவுகளுடன் .19.07.2017 அன்று 
கொண்டாடினர்  இவரை அன்பு  அப்பா   அம்மா மாமா சித்தி  அப்பப்பா அப்பம்மா அம்மப்பா அம்மம்மா சித்தப்பா மாமி  பேரன் பேத்தி  உற்றார் உறவினர்கள்  பல்கலை களும் பெற்று இறை அசியடன்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  சிந்தை
 நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு வாழ்கவென 
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க
 வென வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள் வாழ்த்துதிரு வீ ரகத்தி குணரத்தினம் .19.07.17.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை  விதிவிடமாகக்கொண்ட  திரு  ,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின்
பிறந்தநாள் 19.07.2016 இன்று. இவரை அன்பு மனைவி  அம்மா  அன்பு மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், 
  மருமக்கள்  பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள்  இவரை  இறை அருள் பெற்று அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  உலகமும் உறவுகளும் போற்ற
 சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புத்துார் அம்மன் கொடியேற்றம் (17.07.17) ஆரம்பமாகியுள்ளது

யாழ்  புத்துார் அம்மன் ஆலயக்கொடியேற்றத்திருவிழா  (17/07/2017)  இன்று ஆரம்பமாகியுள்ளது
 இதில் பக்தர்கள் இணைந்து பரவசத்துடன் அம்மனை வணங்கிநிற்க அம்மன் உள்வீதி வெளிவீதி உலாவந்து பத்தர்களுக்கு அருள்பாளித்து இருப்பிடத்தை வந்தடைந்தா.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.17.

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்   வசிப்பிடமாக கொண்ட  
திரு . துரைராஜா .பாலையா
அவர்களின் அறுபத்தி ஏழாவது   பிறந்தநாள் இன்று 17..07.2017.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,
பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள்  மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  ,
இறைஅருள் பெற்று 
  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு  காலம்  நலமுடன்  வாழ .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம்  இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றன
.வாழ்க  வளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Powered by Blogger.