பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு திரு திருமதி இராசெந்திரம் சாந்தி (வதனா) 14.10.20

.யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  இராசெந்திரம் சாந்தி (வதனா) அவர்களின் பிறந்த நாள் .14.10-20..இன்று தனது இல்லத்தில் கொண்டாடினர் 
இவரை அன்புக்  கணவர் அன்புப் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் சன்னதி முருகன்
புத்தூர் அம்பாள் இறைஅருள் பெற்று இறை அருள் பெற்று நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்த நாள் வாழ்த்து திரு .திருமதி தர்மராஜா.விஜி. 14.10.20

சுவிஸ்  சூரிச்சில் வசிக்கும் திரு  .திருமதி தர்மராஜா விஜயலட்சுமி (விஜி ) அவர்களின் பிறந்த நாள்14.10.2020 இன்று  இவரை  அன்பு கணவர் மகள்மார் பேரப் பிள்ளைகள் மருமகன்மார் சகோதர்கள், மச்சான் மச்சாள் மார் 
மற்றும் நண்பர்கள்,உறவினர்கள் ,
வாழ்த்துகின்றனர்
 . இவர்களுடன் இணைந்து   இவரை நல்லூர் கந்தன்  சுவிஸ் ஸ்ரீ சிவ சுப்பிரமணியர்   சுவிஸ் ஸ்ரீ விஸ்ணு தூக்கை அம்மன் அருளாசியுடன் நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் 
நிறைந்து வாழ  நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையங்களும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றன 
வாழ்கவளமுடன் 
நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி மகி&நேகா தம்பதிகள் செல்வன் மிகன் 14.10.20


ஓம்சக்தி!சுவிசை  பிறப்பிடமாகவும் 
வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி  மகி&நேகா தம்பதிகளின் செல்வப்புதல்வன் மிகன் அவர்கள்  9வது அகவை நாளை 14/10/2020 அன்று  தமது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடினார் இவரை அன்பு அப்பா அம்மா அம்மப்பா அம்மம்மா  அன்பு  மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உற்றார்  உறவினர்கள் நன்பர்கள் இவரை .மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியின் குரு அருளாலும் திரு அருளாலும்  இறை ஆசியுடன் நோய் நொடி இன்றி  துன்பங்கள் எல்லாம்
 பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து
 நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென  வாழ்த்துகின்றனர் 
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>





பிறந்தநாள் வாழ்த்து செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 12-10-20

 

நவற்கிரியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் .ராஜலஸ்மி (லிங்கம்&வசந்தி )தம்பதிகளின் புதல்வன்  சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட 
செல்வன் .கனகலிங்கம் அஜிவன் 
அவர்களுடைய  பிறந்தநாள்.12-10-.2020..இன்று   
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  அப்பப்பா  அப்பம்மா   மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் 
பெரியப்பா பெரியம்மா
 சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள்.நவற்கிரிப்பிள்ளையார்   மற்றும்  சுதுமலை அம்மன் இறை ஆசியுடன் உன் பிறந்த தினமான இன்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் தேடிவர என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று நோய் நொடி இன்றி 
அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய்
 உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்
 இவர்களுடன் இணைந்து  நவற்கிரி .கொம் நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ 
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும் 
வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி காண்டிபன் சஜிஷா 10-10.20

 

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் செங்காளனை   வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி காண்டிபன் கம்சியா  (காண்டி கம்சி) தம்பதிகளின் செல்வப்புதல்வி
,(சுவிஸ் செங்காளனைப் பிறப்பிடமாகக்கொண்ட. (sajisha.சயிசா ) 
 சஜிஷா அவர்களின் 
பிறந்தநாள்  10-10.2020 . இன்று தமது பிறந்தநாளை .குடும்பஉறவுகளுடன்  செங்காளன்மாநிலத்தில் உள்ள மண்டபத்தில்  மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் .இவரை 
  மிக சிறப்பாக கொண்டாடுகின்றனர் இவரை 
 அன்பு அப்பா அம்மா அன்புத்தாத்தா  அம்மம்மா அப்பாம்மா   மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி  மருமகள் மருமகன் மார் 
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் வாழ்த்துகின்றனர் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் மத்தனை காளி அம்மன் ,இறை அருள் பெற்று 
நோய் நொடியின்றி 
உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் 
நவக்கிரி.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் இன்று அகவை ஒன்றில் .கால்பதிக்கும் . இந்த நன்நாளிலே குட்டி தேவதை  சகலசெல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடனும் 
 நீடூழிவாழவாழ்த்துகின்றன
வாழ்கவளமுடன்
நிலாவரை.கொம் செய்திகள் >>>




இந்த நாட்களில் அசைவ உணவை சாப்பிட்டால் கொடிய வறுமை ஏற்படுமாம்

பண்டைய வேதங்களின் படி மகிழ்ச்சியாக மற்றும் வெற்றிகரமாக வாழ்வதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளது.இந்த விதிமுறைகள் பிரம்மாவாரதபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
 இந்த விதிமுறைகள் ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும்.இந்த விதிமுறைகள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்த உயரத்தை அடைய உதவும். நீங்கள் எவ்வளவு பெரிய செல்வந்ததராக
 இருந்தாலும் இந்த விதிமுறைகளை பின்பற்றாவிடில் உங்கள் செல்வமும், புகழும் விரைவில் அழிந்து விடும்.இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையில் ஏழ்மை ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை
 என்னென்ன என்று பார்க்கலாம்.மனதில் கொள்ள வேண்டிய திகதிகள்:இந்து நாள்காட்டியின் படி ஆண்கள் அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தசி மற்றும் அஷ்டமி ஆகிய நாட்களில் எண்ணெய் குளியல் எடுத்து 
கொள்ளக்கூடாது, அதேசமயம் அசைவ 
உணவும் சாப்பிடக்கூடாது. சாஸ்திரங்களின் படி இது பாவச்செயலாகும்.தரையில் வைக்கக்கூடாத பொருட்கள்:தெய்வங்களின் சிலைகள் மற்றும் படங்கள், விளக்குகள், சிவலிங்கம், தங்கம், சங்கு போன்ற பொருட்களை ஒருபோதும் தரையில் வைக்கக்கூடாது. ஒருவேளை இவற்றை தரையில் வைக்க வேண்டிய சூழ்நிலை 
ஏற்பட்டாலும் தரையில் ஒரு துணியை விரித்து அதன்மீது வைத்து வழிபடவும்.விலகி இருக்க வேண்டிய 
நபர்கள்:சுகாதாரம் இல்லாதவர்களிடம் இருந்தும், கடுமையான குணம் கொண்டவர்களிடம் இருந்தும் எப்பொழுதும் விலகி இருக்க வேண்டும். இத்தகையவர்கள் உங்கள் வாழ்க்கையில் துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்துவதோடு ஏழ்மை மற்றும் அழிவையும் ஏற்படுத்தும்.
சூரிய அஸ்தமனம்:சூரியனும், சந்திரனும் மறையும் போது கண்டிப்பாக பார்க்கக்கூடாது. இது புனிதமற்றதாக கருதப்டு
வதுடன் கண் தொடர்பான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.வாக்குறுதி அளித்த நாளில் தானம் செய்யவும்:ஒரு குறிப்பிட்ட நாளில் தானம் செய்ய முடிவெடுத்தல் கண்டிப்பாக அந்த
நாளில் தானம் செய்துவிட வேண்டும். தாமதமாக தானம் செய்வதால் உங்களுக்கு எந்த பலனும் கிடைக்காது
.வெண்கல பாத்திரம்:வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி வெண்கல பாத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று தண்ணீர் குடிக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது. இது உங்கள் தொழிலில் 
நஷ்டத்தை ஏற்படுத்தும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு வல்லிபுரம் ஜீவகுமாரன் 08.10.20

யாழ் வல்லுவெ ட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிசில் வசிக்கும்   திரு வல்லிபுரம்  ஜீவகுமாரன்( ஜீவா) வின் பிறந்தநாள்.08.10.2020.,இன்று .  தனது இல்லத்தி கொண்டாடினார்  இவரை அன்பு மனைவி .அன்பு மகன்
 அப்பா சகோதர்கள்   குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை 
பிள்ளையார் இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி  சகல  சீரும்சிறப்பும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்பல்லாண்டு பல்லாண்டு   காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை .கொம்  நவக்கிரி.கொம்,  நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்  வாழ்த்துகின்றனர்.
.வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




எமக்கு வாழ்வில் சகல நலன்களையும் தரவல்ல புரட்டாதிச் சனி விரத்தின் மகத்துவம்

 புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும்.
 சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும்
 மகனாகப் பிறந்தார்.
அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரிய பகவான்
 சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட 
சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித் தூர வீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து
 முடவனார் என்று புராணங்கள் கூறும்.இமய தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி 
மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னி ராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர்.எனவேதான், சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவவிஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.சனீஸ்வரன் சிறந்த சிவபக்தன், இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கேநள 
மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்று கூறுவர்.அரிச்சந்திர மகாராஜரின் அரசிழந்து சுடலையில் காவல்காரனாதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் 
செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன.இராணுவனின் மகன் இந்திரஜித்து இவன் பிறப்பதற்கு 
முன் சோதிடர்களை அழைத்து நல்லமுகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய 
சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரஜித் பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர்.
சனீஸ்வரன் தானியம் எள்ளு, வர்ணம் கறுப்பு, வாகனம் காகம், எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, 
சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று
 சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு 
நிறைய எள்நெய் விட்டு தீபமாக
 சனீஸ்வரனுக்கு 
முன் வைத்து வழிபட வேண்டும்.துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து சந்திரனாத் பின் சிவன் அல்லது விஷ்ணு சந்நிதானத்தை அடைந்து
 சனிதோஷம் நீங்கப் பிரார்த்திக்க 
வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு 
விரதத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால்
 தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும்.சனீஸ்வரன் ஒருவருடைய ஜாகத்தில்
 சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5 இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனி என்றும், 12 இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனி
 என்றும் கூறுவர். இக்காலங்களில்
 புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு
 என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவறாது செய்தல் 
வேண்டும்.ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள் விளக்கேற்றிச் சனீஸ்வரனை
 வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிரார்த்தித்து கோளறுபதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்க வேண்டும். வீடு சென்று உணவருந்தி 
விரதம் முடிக்க வேண்டும்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 




 

பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வன் நகுலேந்திரன் வானுஷன்.20-09-20

யாழ்  அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் அச்சுவேலி தோப்பை  வதிப்பிடமாகக்கொண்ட 
செல்வன் நகுலேந்திரன் (கண்ணன் )வானுஷன். (வானு ) அவர்களின் 
 பிறந்த நாள் .20-09-2020 .இன்று நண்பர்களுடன் இன்று மாலை கொன்னடினர்
  இவரை அன்பு  அப்பா   அன்பு அம்மா அன்புத்தாத்தா அம்மம்மா  
அன்புச்சகோதரி பூட்டி பெரியப்‌பா பெரியம்மா  அண்ணா தம்பி மார் மற்றும்  மாமாமார் மாமி மார்  சித்தப்பாமார் சித்திமார் மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
உற்றார் உறவினர்கள் நண்பர்களும்   இவரை தோப்பு போதிப்பிள்ளையார் மற்றும்  சன்னதி முருகன்
   இறை அருள்பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு  ,
நோய் நொடிகளின்றி    
   பல்லாண்டு பல்லாண்டு காலம் காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து எமது நவக்கிரி http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




Powered by Blogger.