பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா சிவபாதம் . 01-11-20

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமகவும் வதிப்பிடமாகவும்
தற்போது  யாழில் வசித்துவரும்  திரு கந்தையா சிவபாதசுந்தரமூர்த்தி
(சிவபாதம் ) அவர்களின் பிறந்த நாள் .01-11-2020..இன்று  
இவரை அன்பு மனைவி  அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் 
சகோதர்கள் மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்ப உறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
சன்னதி முருகன்
இறைஅருள் பெற்று  நோய் நொடியின்றி பிறந்த தினமான இன்றும் எறும் எல்லாநலமும் பெற்று அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்பம் நிறைந்திட ஈடில்லா இந்நாளில் பல்லாண்டு பல்லாண்டு காலம் 
வாழ வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
வாழ்த்துகின்றன.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு பொன்னையா சுப்பிரமணியம். 31-10-20

.ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகக் கொண்ட
திரு பொன்னையா சுப்பிரமணியம்
 (சுவிஸ். சூரிச்..மேல்மருவத்துர் சக்தி மன்ற ஒருங்கிணைப்பாளாளரும் .பளை.மயூரா ஸ்ரோஸ்.மயூரா ரான்போட் உரிமையாளரான மயூரா மணியம். )  அவர்களின்
எழுபத்தி மூன்றாவது அகவை.  31-10-.2020.இன்று. இவரை அன்பு மனைவி  மகள்மார் மகன்மார்  சகோதர்கள் மருமக்கள், 
பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ்  மேல்மருவத்துர் அம்மன்  மற்றும்  
இந்தியா  மேல்மருவத்துர் அம்மன் இறை அசியடன்
நோய் நொடி இன்றி
 பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  பல்லாண்டு  காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து http://lovithan.blogspot.ch/ நவக்கிரி.கொம் 
நிலாவரை.கொம் நவற்கிரி இணையங்களும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென 
வாழ்த்துகின்றன.,,,.
ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!ஓம் சக்தி !!!

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



 


பிறந்தநாள் வாழ்த்து ஜெ.சசிஜெயா தம்பதிகளின் புதல்வன் தசோபிகன் 31-10 -20

யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட    
திரு  திருமதி ஜெ.சசிஜெயா  தம்பதிகளின் செல்வப்புதல்வன் .தசோபிகனின் எட்டாவது ஜனனதினம் 31-10 -2020 - இன்று  
இவரை அன்பு அப்பா அம்மா அன்புத் தங்கை அம்மம்மா  அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி
  மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் ,நவற்கிரி ,சுவிஸ் .கனடா .லண்டன் ,ஜெர்மன்உறவுகளும்  மற்றும் உற்றார் உறவினர்கள் இவரை
தோப்புப்  போதிப்பிள்ளையார் இறை ஆசியுடன்  இவரை  ஜனனதின தினமான இன்றும் என்றும் இன்பமாய் நோய் நொடியின்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்துஉலகமும் உறவுகளும் போற்ற
 எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு பல்லாண்டு  காலம் வாழவாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து தங்கா&அகிலா தம்பதிகளின் புதல்வன் 28.10.2020

 யாழ் தோப்பு  அச்சுவேலியை   பிறப்பிடமாகவும்,  தற்போது  கனடாவில் வசிக்கும்   திரு திருமதி தங்கராஜா  (தங்கா&அகிலா )தம்பதிகளின் செல்வப்புதல்வனின்  
பிறந்தநாள் 28 -10 -2020 - இன்று   
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா  அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் 
மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
தோப்புப்  போதிப்பிள்ளையார் இறை ஆசியுடன்  உலகமும் உறவுகளும் போற்ற 
 அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன,
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பால முரளி சஞ்சைய்-28-10-20

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி (முரளி &சாந்தி )தம்பதிகளின் செல்வப்புதவன்
சஞ்சைய் அவர்களின்  இருபத்தி ஓராவது  பிறந்தநாள் 28 -10 -2020 - இன்று   
இவரை அன்பு அப்பா அம்மா தம்பி தங்கை அம்மம்மா அப்பம்மா அண்ணா மார் அக்கா மார் தம்பி மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமகள் மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரை
நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியுடன் 
 உலகமும் உறவுகளும் போற்ற 
 அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் பல் கலைகளும் பெற்று
ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியு டனும் சகல நலன்களும் பெற்றுப் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன,
நிலாவரை.கொம் செய்திகள் >>>





யாழ் நல்லூரில் சிறப்பாக நடைபெற்ற மானம்பூ திருவிழா

யாழ் நல்லூரில்  விஜயதசமி நாளான.25-10-20. இன்றைய தினம், வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம்- நல்லூர் முருகன் ஆலயத்தில் மானம்பூ உற்சவம் விமர்சையாக இடம்பெற்றது.
இன்று காலை 6.45க்கு வசந்த மண்டப பூசை இடம்பெற்று, பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருள மானம்பூ உற்சவம்
 இடம்பெற்றது.
கொரோனா நிலைமைக்கு அமைய ஆலயத்தில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அடியவர்களுடன் இந்த மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.
நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதாகரன் சுருதிகா .24.10.20

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும்  வசிப்பிடமாகக் கொண்ட
திரு திருமதி . சுதாகரன்(சுதா& யசோ)  தம்பதிகளின்.செல்வப்புதல்வி  சுருதிகா.{சுருதி}.வின் பதின் ஏழாவது   பிறந்த நாள் 24.10.2020 .இன்று  
இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி பெரியப்‌பா பெரியம்மா அண்ணாமார் அம்மம்மா  மற்றும்  மாமி மார் மாமாமார் சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும்
 உற்றார் உறவினர்கள் நண்பர்களும்வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
இணைந்து    இவரை யாழ் நல்லூர் கந்தன்.மற்றும் சுவிஸ் சூரிச் சிவன் 
   இறை அருள் பெற்று பல்கலைகளும்  கற்று  அன்பிலும் அறத்திலும் 
நிறைந்து  அன்பு நிலைப்பெற
ஆசை நிறைவேற
இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில்
உள்ளத்தில் குழந்தையாய்
ஊக்கத்தில் குமரியாய்
எண்ணத்தில் இனிமையாய்
ஏற்றத்தில் பெருமையாய்
ஐயம் நீங்கி
ஒற்றுமைக் காத்து
நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாம் அறிந்திடுவோம் ஆன்மிகம் என்றால் என்ன.என்பது

ஆன்மீகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி 
செய்வது மட்டுமல்ல.
மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது  ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல், இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிற வேறு யாரும் தெரியாது, உன்னை தவிற வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ¨
ஆன்மீக வாழ்க்கை. 
நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், நமது வலது கையில் செயல்  திறமை 
உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும். இது  ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து,
 படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி.
இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு
 சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே 
உச்சகட்ட ஆன்மீகம்.
கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால் அனைத்துமே கடவுளாக இருக்கிறார் என்ற பழமொழி ஒன்று உண்டு. இதன் அடிப்படையில் இந்த உலக உயிர்களுக்கு உங்களால் இயன்ற உதவி செய்து, அதற்கான 
பலனை எதிர்பார்க்காமல், வாழ்ந்து வந்தால், மிகச்சரியான பாதையில் இறைவனை நீங்கள் நெருங்கி கொண்டிருக்கிறீர்கள் 
என்பது ஐதீகம்  .

நிலாவரை.கொம் செய்திகள் >>>







பிறந்தநாள் நாள் வாழ்த்து செல்வன் ஜீவகுமாரன் அபிணாஸ் 17-10-20

சுவிசைபிறப்பிடமாகவும்   வதிவிடமாக்கொண்டா    திரு திருமதி  ஜீவகுமாரன் 
(ஜீவா& வண்ணம்-வசந்தா ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அபிணாஸ். அவர்களின்  பிறந்தநாள்.17.10.2020 .இன்று .தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு  அப்பா 
அம்மா பேரன்  
மாமா மாமி மச்சான் மச்சாள் சகோதர்கள்  
 குடும்ப உறவுகள் உற்றார் 
உறவினர்கள் நண்பர்கள் இவரை   மா டந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று  இவரை  பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் நோய் நொடியின்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்துஉலகமும் உறவுகளும் போற்ற எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் 
வாழவாழ்த்துகின்றனர்  
இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன .
நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.