பிறந்த நாள் வாழ்த்து..செல்வி பரம்சோதிராஜா வர்ணா 15.09.16.

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகக்கொண்ட ,திரு ,திருமதி , பரம்சோதிராஜா, தம்பதிகளின்  செல்வப்புதல்வி வர்ணா  அவர்களின் இருபத்தி ஓராவது   பிறந்தநாள்..15.09.2016..அன்று தனது இல்லத்தி கொண்டாடினர் .இவரை அன்பு அப்பா அம்மா அன்புத்தம்பி  மாமா மாமி மச்சான்  மச்சாள்மார்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மற்றும்  குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன. 
  வாழ்கவளமுடன்....  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி பவனி வந்த . துர்க்கை அம்மன்!

யாழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலய தேர்த்திருவிழா வரலாற்று சிறப்புமிக்க யாழ்  தெல்லிப்பளை துர்க்கையம்மனின் வருடாந்த இரதோற்சவமான நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ அம்மன் தேரேறி பவனி வந்தாள்.பலபக்தர்கள் காவடிகள்,தூக்குகாவடிகள்,அங்கப்பிரதட்சணைமூலம் தமது நேர்த்திக்கடன்க ளை நிறைவேற்றினர்இந்த நிகழ்வில் யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.அத்துடன் புலம்பெயர் நாடுகளில் இருந்து வருகை தந்த அதிகளவு பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்
 நிழல் படங்கள் இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து நிகழ்வு செல்வி லோவிதன் யஸ்வினி 12.09.16,நிழல் படங்கள் இணைப்பு

       யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது மூன்றாவது  பிறந்த நாளை 12.09.2016 இன்று மாலை குடும்ப உறவுகளுடன் தனது இல்லத்தில் வெகு சிறப்பாக
 கொண்டாடினார் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் மாமாமார் மாமி மார் மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் நவற்கிரி
ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல் நீ என்றும் படர்ந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு வளம் பொங்க சகல சீரும்சிறப்பும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்  இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நிழல் படங்கள்  இணைப்பு
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





















பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி 12.09.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மாநிலத்தில் தனது மூன்றாவது .
பிறந்த நாளை 12.09.2016. இன்று தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா தங்கச்சி ஐய்யா அப்பம்மாமார் பூட்டி தாத்தாமார் அம்மம்மாமார் 
மாமாமார் மாமி மார்
மச்ன் மச்சாள்மார் பெரியப்பாமார் ,பெரியம்மாமார் சித்தப்பாமார் சித்தி மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும். நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை அருள் ஆசியுடன் பல்கலைகளும் பெற்று சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன்
பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம்
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ நிலாவரை.கொம் இணையங்களும் வாழ்த்துகின்றது…
நாங்களும்  வாழ்த்துகின்றோம் ----
எங்கள்  அன்பு யஸ்வினி குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்    
இறையருளோடு .... 
இன்று மூன்றாவது அகவையில் .... 

ஓய்யாரமாய் கால்பதிக்கும்  

எங்களின் தங்க தமிழ் மகளே !........ 

என் மகன்  பெற்ற திரு மகளே ..... 

நலமும் .. வளமும் பெற்று 

வாழிய நீ பல்லாண்டு ........ 

நாம்  உளமார வாழ்த்துகின்றோம்  ...... 

புன்னகை பொன் மலரே .... 

உன் புன் சிரிப்பில் விடியட்டும் .... 

இனி அகிலத்தின் நாட்கள் எல்லாம் .... 

எங்களின் மூன்றாம் பிறையே ..... 

இனி ஏற்றங்கள் நிறையட்டும் உன் வாழ்வில் .... 

பாசப் பனி மலரே .... 

தடை பல கடந்து ...... சிகரம் கண்ட 

எங்கள் சிங்கார பொன்மணியே . 

இமயம் கூட இனி உன்னை 

அண்ணாந்து பார்க்கட்டும் .... 

வளமும் நலமும் தந்து 

இறையருள் என்றென்றும் ... 

உன்னோடு இருக்கட்டும் .... 

உயிரோவியமே ..... .... 

நீ பிறந்த இந்நாளில் உன்னை ......உச்சி முகர்ந்து 

இச் என்று ..
   முத்தம் பதித்து
அள்ளி அணைத்து வாழ்த்து கின்றோம்  ...... 
  ......
  ...இதோ வாழிய நீ பல்லாண்டு 

பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு 

அந்த எல்லாம் வல்ல இறையருளோடு 

என உளமார ..... வாழ்த்துகின்றோம்  ...... 

இங்ஙனம் உன் அன்பு ..ஐயா அப்பாம்மா ...

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>









திருமண நல்வாழ்த்து திரு திருமதி பாலகுமார் 09.09.16.

யாழ்  தோப்பு   அச்சுவேலியை  பிறப்பிடமாகவும்  சுவிசை வதிவிடமாக உள்ள 
திரு திருமதி ♥ பாலகுமார் ♥, (பாபு  சாந்தி )இன்று திருமண நாள் காணும் தம்பதியினருக்கு நல் வாழ்த்துக்களைகூறும்
 அன்பு  அப்பா அம்மா பிள்ளை  மாமா அக்கா அத்தான் 
குடும்பத்தினர் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி குடும்பத்தினர் சகோதரர்கள் மச்சன் மச்சாள் மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள்.வாழ்த்துகின்றனர் 
இவர்களுடன் இணைந்து தம்பதியினர்.  இறை அருள் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து..திரு. அம்பலவாணர்.ராஜேஸ்வரன் .09.09.16.

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்)  அவர்களின் ஐம்பத்தி மூன்றாவது   பிறந்தநாள்.09.09.16.. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள்   வாழ்த்துகின்றார்கள் .
  இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் ,இறை அருள் பெற்று  துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென  வாழ்த்துகின்றன. 
  வாழ்கவளமுடன்....  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






நமக்கு அஷ்டலட்சுமி வரம் கிடைக்க செய்ய வேண்டியவை

ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி வாசம் செய்ய கீழ்காணும் முறைகளை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். * ஒருவர் தனக்கு சீராக அளிக்கப்பட்ட வெள்ளிப்பாத்திரங்களை விற்கவோ, அன்பளிப்பாக கொடுக்கவோ கூடாது. ஏழு வெற்றிலை, பாக்கு, திருநீறு, ஆடை, பொன் போன்றவற்றை இரு கரங்களால் ஏற்க வேண்டும். வளையல், சீப்பு, கண்ணாடி, கண் மை, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றை தேங்காயுடன் முறத்தில் வைத்து தானம் அளிப்பவருக்கு, லட்சுமி விரும்பிய வரங்களை அளிக்கிறார். * பவுர்ணமி தோறும் மாலையில் குளித்து சத்ய நாராயணரை துளசி, செண்பக மலர்களால் அர்ச்சனை செய்து பால், பாயாசம், கற்கண்டு, பழ வகைகள் வைத்து வணங்கிய பின்னர் இரவு உணவு உட்கொள்ள வேண்டும்..
ஒவ்வொரு வீட்டிலும் லட்சுமி வாசம் செய்ய, அதிகாலை எழுந்ததும் பின்புற வாசலை திறந்து வைத்து, அதன் பின் தலைவாசலை திறக்க வேண்டும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், நாம் செய்த பாவங்கள் விலகும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து: திரு .சுப்பிரமணியம்.ஜெயகுமாரன். (07.09.16)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை  வதிவிடமாக உள்ள திரு .சுப்பிரமணியம் ஜெயகுமாரன் அவர்கள் .07.09.2016. இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை மனைவி பிள்ளைகள்   மாமி  அக்கா  ,அத்தான் ,அண்ணன்மார் ,அண்ணிமார் ,மைத்துனி மைத்துனர்மார்.
குடும்ப உறவுகள்  நண்பர்கள் இவரை
 வாழ்த்துகின்றனர் 
 பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு மனைவி   பிள்ளைகள்,சகோதரர்கள் 
மாமா மாமி மருமக்கள்  மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , சிறுப்பிட்டி அம்மன் அருள்பெற்று பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று  . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென
 வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திருமதி தயாவரன் 07.09.16.

அச்சுவேலியை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள 
திரு .திருமதி .தயாவரன் ( சுசிகலா ) அவர்களின் பிறந்த நாள்  07.09.2016.இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்
 கொண்டாடுகின்றார்
  பிறந்தநாள் காணும் இவ்உறவை  அன்பு கணவர்  பிள்ளைகள்,
மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவற்கிரி. கொம்  நிலாவரை.கொம்நவக்கிரி .கொம்   நவக்கிரி http://lovithan.blogspot.ch/
 இணையங்களும் , அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் அருள்பெற்று துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று . பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென 
வாழ்த்துகின்றன
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


Powered by Blogger.