
சுவிசை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட. திரு,திருமதி. சாந்தகுமார் (குமார் கஜிபா ).தம்பதியினரின் செல்வப்புதல்வன் ஆன்மீகன் வர்களின் முதலாவது பிறந்தநாள்.30.12. 2015. இன்று வெகுவிமர்சாயாக மண்டபத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பாஅம்மா
அப்பப்பா அப்பம்மா புட்டிஅம்மா ஐய்யா அம்மம்மா மாமா மாமி மச்சாள் தாத்தாமார்...