பிறந்தநாள் வாழ்த்துக்கள் திரு.சுப்பிரமணியம் தர்மதேவன் (30.05.16)

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் தர்மதேவன் அவர்கள்   தனது பிறந்த தினத்தை தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன் வெகு சிறப்பாக  இன்று 30.05.2016 கொண்டாடுகிறார்.இவரை அன்பு அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள் மைத்துனர்கள்  மாமா மாமி மற்றும்  பெரியப்பா பெரியம்மாசித்தி சித்தப்பா...

வேல் முருகன் ஆலய தீர்த்தத் திருவிழா 29.05.16

டென்மார்க் வேல் முருகன் ஆலய தீர்த்த உற்சவம் 29.05.2016. காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 14.00 மணிக்கு நிறைவடையஇதில் பெருந்தொகையான பத்தர்கள் வந்து இணைத்து முருகப்பெருமான் தீர்த்தம் ஆடிவீதி ஊலா அழைத்துவந்த பக்தர்களை  பரவமாக்கியதுசிறப்பு இறையருள் கூடிசிறப்பான தீர்த்த உற்சவம் நடந்தேறி தேர் வலச்சிறப்பு முருகனின் தரிசணம் என்பதும் இறையருள்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தேவராசா 29-05-16

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் யேர்மனியை  வசிப்பிடமாக உள்ள  திரு,திருமதி, தேவராசா(தேவா  சுதந்தி )தம்பதியினரின் திருமண நாள் 29-05-2016.இன்று 22 வது வருட திருமண நாள்  காணும் இவர்களை அன்பு  பிள்ளைகள்,அக்காகுடும்பத்தினர்  அண்ணாகுடும்பத்தினர் தம்பிமார்குடும்பத்தினர் தங்கைகுடும்பத்தினர் மருமக்கள் சகோதரர்கள்...

வேல் முருகன் ஆலய தேர்த் திருவிழா 28.05.16

டென்மார்க் வேல் முருகன் ஆலய தேர்த் திருவிழா 28.05.2016 மிகவும் சிறப்பாக இடம்பெற்று இருக்கிறது இதில் பெருந்தொகையான பத்தர்கள் வந்து தேர்வடம்பிடித்து கரம் இணைத்து முருகப்பெருமான் வீதி ஊலாவந்து பக்தர்களை  பரவமாக்கியதுசிறப்பு இறையருள் கூடிசிறப்பான திருவிழாக்கள் நடந்தேறி தேர் வலச்சிறப்பு முருகனின் தரிசணம் என்பதும் இறையருள் கூடிநாளே நடக்கும் .அவன்...

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர்

  கதிரேசன் வீதி ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் தேர், இன்று 27-05-2016 வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு மிகவும் சிறப்பாக எமது கருமாரி ஆலயத்தின் முன் பூஜைகள் வழங்கிய போது. அனைவருக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும். இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>  ...

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி பாலாச்சந்திரன் காருயா(28.05.16)

 சுவிசில் வாசிக்கும் திரு திருமதி பாலாச்சந்திரன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  காருயாவுக்கு 28.05.2016.இன்று   பத்தாவது பிறந்த நாள்    இவரை அன்பு அப்பா ,அம்மா , ,அப்பம்மா மாமா மாமி மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி சகோதரர்கள் குடும்ப உறவுகள்  மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர்...

அறிந்திடுவோம் பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கிறார்?

பசுவின் எந்தெந்த பாகத்தில் எந்தெந்த கடவுள்கள் வீற்றிருக்கின்றனர் என்று தெரியுமா..?  தலை - சிவபெருமான்  நெற்றி - சிவசக்தி  வலது கொம்பு - கங்கை  இடது கொம்பு - யமுனை  கொம்புகளின் நுனி - காவிரி, கோதாவரி முதலிய புண்ணிய நதிகள்.  கொம்பின் அடியில் - பிரம்மன், திருமால்  மூக்கின் நுனி - முருகன்  மூக்கின் உள்ளே...

வற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய உற்சவம்

வரலாற்று சிறப்புப் பெற்ற அருள்மிகு வற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய உற்சவ திருவிழா மக்கள் புடைசூழ இன்று திங்கள் க்கிழமை lவற்றப்பளை கண்ணகையம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுகள்  அடியவர்கூட்டத்துடன்   ஆலயத்தின் சூழ உள்ள பகுதிகளில் பொங்கலிட்டு மடை பரவி வழிபடும் மரபு அன்று தொட்டு இன்று வரை சிறப்பாக இடம்பெற்று வருவது  குறிப்பிடத்தக்கது ஆலய உற்சவநிழல்...

பிறந்தநாள் வாழ்த்து திரு வரதராஜா தவபாலன்..

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு. வரதராஜா தவபாலன் ( சனா) அவர்களின் 54வது பிறந்தநாள் 24.05.2016.இன்று மிகவும் சிறப்பாக தங்கள் இல்லத்தில் கொண்டாடுகின்றர்  பிறந்தநாள் காணும் இவரை  அன்பு மனைவி அம்மா பிள்ளைகள்,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா...

பிறந்தநாள் வாழ்த்து: திருமதி செல்லையா ஆச்சிமுத்து

யாழ் சிறுப்பிட்டிமேற்கை  பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்டிருக்கும் திருமதி செல்லையா ஆச்சிமுத்து அவர்கள் இன்று(23.05.2016) தனது எண்பத்தொன்பதாவது பிறந்தநாளை  கொண்டாடுகின்றார்.இவரை பிள்ளைகள் ,மருமக்கள் ,பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் சிறுப்பிட்டி  ஸ்ரீ ஞானவைரவர் துணை கொண்டு இன்றுபோல்  என்றும் நலமுடன் வாழ...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-16

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக உள்ள திரு,திருமதி, தியாகராஜா (தேவன் தர்மா).தம்பதியினரின்  திருமண நாள் 23-05-2016.இன்று 35வது வருட திருமண நாள் காணும் இவர்களை அன்பு அம்மா பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள்  பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி  இரத்த உறவுகள்,நண்பர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி ராஜேஸ வரன் அபிஷா(21.05.16)

இன்று தனது பத்தாவது பிறந்த நாளை கொண்டாடும் செல்வி ராஜேஸ வரன் அபிஷாவுக்கு  எங்கள் இனிய  பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இவரை அப்பா ,அம்மா ,அக்கா ,மற்றும் நண்பிகள் ,உற்றார் ,உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இன்று பிறந்த நாள் காணும் அபிஷாவாழ்வில் அனனை தந்தை அகிலம் போற்ற நீடூழி வாழ‌ அபிஷவை இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி...

யாழ் மானிப்பாய் சுதுமலை அம்மன் தேர்த்திருவிழா 20..5.16

 சிறப்புப் பெற்ற அருள்மிகு சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் தேவஸ்தானத்தின் துர்முகி வருட வைகாசிப்பெருவிழா மகோற்சவ விஞ்ஞாபனத்தின் தேர்த்திருவிழா இன்று.20.05.2016. காலை சிறப்பாக இடம்பெற்றது. இம்மாதம் 5ஆம் திகதி கொடியேற்றம் ஆரம்பமாகி வெகு விமரிசையாக இடம்பெற்ற திருவிழாவின் தேர்த்திருவிழா மக்கள் புடைசூழ இன்று புவனேஸ்வரி அம்பாள் தேரேறி வந்து அடியவர்களுக்கு  காட்சியளித்தார். தேர்த்திருவிழாவின்...
Powered by Blogger.