
இன்று யேர்மனி கம் திருநல்லுர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலய தேர்த்திருவிழா 23.07.16 இனிதே நடந்தேறியுள்ளதாக ஊடகவியலாளர் முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
இன்று சிறப்பான பக்தர்வருகையுடன் மதியம் இரண்டுமணிக்கு முருகன் வள்ள தெய்வானை சகிதம் தேரில் வந்தமர்ந்து வீதியுலா ஆரம்பித்து 02.25 அளவில் இருப்பிடத்தை வந்தடைந்ததாக ஊலகவியலாளைர் முல்லைமோகன் அறியத்தந்துள்ளார்,
அலயங்களின்...