
யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தப்பிப்பிள்ளை கந்தசாமி :28.02.2017: தனது பிறந்தநாளை யேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் உற்றார். குடும்ப உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,
இவரை அன்பு மனைவி ,அன்புப்பிள்ளைகள் மருமகள் ,அக்கா ,அண்ணன், மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார்,...