
நாம் சிறு வயதில் மயிலிறகு குட்டி போடும் என்று புத்தகக்கட்டுக்குள் வைத்த ஞாபகம் உண்டோ இல்லையோ இந்த மயில் முருகக் கடவுளின் வாகனம் மயிலின் செட்டையாகையால், அதன் இறகை புனிதமானதாக கருதி, பலரும் தங்களது வீட்டு பூஜை அறையில் வைத்திருப்போம்.ஆனால் இந்த மயில் இறகு பல தோஷங்களை நீக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமோ?... இல்லையெனில் தொடர்ந்து...