ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் சப்பறத்திருவிழா 24.06.17

ஹம்ஸ்ரீ  காமாட்சி அம்பாள்(hamm kamadschi sapparam2017) 25 வது மகோற்சவ  சப்பறத்திருவிழா
காணொளி இணைப்பு 
இங்குஅழுத்தவும் ஹம் காமாட்சி அம்பாள்.காணொளி >>>



நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள்வாழ்த்து ஐெயந்திநாதசர்மா ஷங்கர்ஷன்சர்மா (23.06.17)

மிருதங்க வாத்தியக்கலைஞர்  ஷங்கர்ஷன்சர்மா ஐெயந்திநாதசர்மாவின் மூத்தமகன் இன்று
யேர்மனியில் தனது இல்லத்தில்பிறந்தநாளைக் கொண்டாடும் இவரை  அப்பா,அம்மா, தம்பி, தங்கை என இணைந்து
இவரை உறவுகள் அனைவரும் வாழ்த்துகின்றனர்.வர்களுடன் இணைந்து இவரை  இணுவில் கந்தன்  இறை அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன
நிலாவரை.கொம் செய்திகள் >>>


டோட்முண்ட் சிவன் ஆலயத்தின் கொடியேற்றம் 24.06.17) ஆரம்பம்

யேர்மனி டோ ட்முண்ட் ஹொம்புறுக் நகரில் அமைந்துள்ள ஸ்ரீசாந்தநாயகி சமேத சந்திரமொளலீஸ்வர் ஆலயத்தில் ஏழாவது  7வது கொடியேற்றம் (24.06.2017) ஆரம்பம் ,
அனைத்து சிவன் பக்தர்களும் வந்து கொடியேற்றம்முதல் பூங்காவனம்வரை சிவனை தரிசிக்க இணையுங்கள் இறையருள் இன்றி எதுவும்
 இல்லை அல்லவா…?
அதனால் தெய்வதரசனம் எம்மை ஆட்கொள்ளும் பினிகளை களையும்,பிடைகள் ஒளியும் அதனால் இணைந்து விழாக்காலத்தையும் சிறப்பித்து சிவன் தரினத்தில் கலந்துகொள்வது 
சாலச்சிறந்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் 11ம் திருவிழா 22.06.17

யேர்மனியில் ஹம் நகரில் அம்ந்திருக்கும் காமாட்சி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவ அம்பாள் 11ம் திருவிழா22.06.17 சிறப்பாக நடந்தேறியுள்ளது தொடந்து நடைபெறும் சிறபப்பு விழாக்களில்
25.06.2017 அன்று தேர் உற்சவமும்
26.06.2017 அன்று தீர்த்தமும்இடம்பெறவுள்ளது இதில் பக்தர்கள் இணைந்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருமாறு அம்மன் அடியார்களை அம்மன் தரிசனம் பெற அவள்பாதம்தொழுதிட அழைக்கின்றாள் எமை ஆழும் நாயகின் திருப்பாதம் தொழுதல் நலம்தரும் அல்லவா…
நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்த நாள் வாழ்த்து திரு இராசதுரை பிரபாகரன் 21.06.17.

யாழ்.இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாக கொண்டிருக்கும் இராசதுரை பிரபாகரன் அவர்களின்
 பிறந்தநாள்-21.06.2017- இன்றாகும். இவரை  அன்பு மனைவி, அருமைப்பிள்ளைகள், இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை  இணுவில் கந்தன்  இறை அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, 
இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>


யாரையும் ஏழரை சனியின் தாக்கம் பாதிப்பதில்லை

சந்திரனின் பன்னிரெண்டு, ஒன்று மற்றும் இரண்டில் சனி பகவான் சஞ்சரிக்கும் காலம் ஏழரை ஆண்டு கால சனி பகவான்.
பன்னிரெண்டில் விரைய சனியாகவும், ஒன்றில் ஜென்ம சனியாகவும், இரண்டில் பாத சனியாகவும் வினை புரிகிறார்.
சனி பகவான் இயற்கை அசுபர் என்பதால், அவரின் பார்வை அவரின் காரகத்துவ வெளிப்பாடே. அவரின் சில முக்கிய காரகத்துவங்கள் கொடுத்துள்ளேன்:
1. சோம்பல், 
2. பிடிவாதம், 
3. மந்தகுணம், 
4. நடுநிலமையான பேச்சு, 
5. துஷ்ட தனம், 
6. கீழ்த்தரமான பேச்சு, 
7. விகார கோபம், 
8. கல்நெஞ்சம், 
9. குழம்பிய எண்ணங்கள்
10. செயல்களை தள்ளிவைத்தல்.
11. பணியாமை
12. தெய்வ பக்தி குறைதல்
சனி பகவான் ஒருவன் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலன் கொடுபவராவர். நாம் ஜாதகத்தில், ஐந்தாம் இடம் பூர்வ ஜென்மம் பாவ புணிய பலன்களை காட்டும் இடமாகும். அந்த பூர்வ ஜென்ம இடம் பாதிப்பில்லை என்றாலும், பலமாக இருந்தாலும் சனியின் தாக்கம் குறைவாக அனுப்பவிப்பான். கீழே குறிபிட்டுள்ள படத்தை பார்க்கவும். அப்படத்தில், விரைய சனி, ஜென்ம சனி மற்றும் பாத சனி பார்க்கும் இடங்களை குறிப்பிட்டுளேன்.
விரைய சனியில் சனி பகவான் பார்க்கும் இடங்கள் - 2,6,9
ஜென்ம சனியில் சனி பகவான் பார்க்கும் இடங்கள் - 3,7,10
பாத சனியில் சனி பகவான் பார்க்கும் இடங்கள் - 4,8,11
ஏழரை சனியில் மொத்த பார்வை படும் இடங்கள் - 2,3,4,6,7,8,9,10,11
பார்வை படாத மற்றும் பாதிக்காத அல்லது தொடர்பு கொள்ளாத இடங்கள் முக்கிய இடம் - 5 (பூர்வ புணிய ஸ்தானம்).
எந்த ஒரு மனிதனின் ஜாதகத்தில் பூர்வ புண்யம ஸ்தானம் பலம் பெற்று இருக்கிறதோ, அவர்களை சனி பகவான் கடுமையாக பாதிப்பதில்லை.
இதன் பொருள், பூர்வ புண்யம் பலம் நம்மை சனி பகவான் பார்வையில் இருந்து காக்கும் என்பதாகும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி இணையம்1 >>>





பிறந்தநாள்`வாழ்த்து திரு குமாரசாமி விமலேஸ்வரன் .16.06.17`

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின் ஐம்பதாவது பிறந்தநாள். இன்று (16:06:2017) . இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பிள்ளைகள் பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில்
சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு உறவுகளும்.,மற்றும் அன்பு உறவினர்கள் ,நண்பர்கள் சகல வளமும் பெற்று வாழ
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை 
. சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  துன்பங்கள் எல்லாம் பறந்தோட இன்பங்கள் எல்லாம் வாசல் வர பிறந்த தினமான இன்றும் என்றும்
 இன்பமாய் எல்லாநலமும் பெற்று   பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் சிறுப்பிட்டி.நெட்.நவக்கிரி .கொம் . நவற்கிரி. http://lovithan.blogspot.ch/இணையங்களும் 
உறவு இணையங்களும் .உறவு ஒன்றி யங்களும்
 வாழ்த்துகின்றன .
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
வளம்பொங்கி வாழ்க
இனிய உள்ளம் கொண்டவனே!
இணையத்தால் எம்மோடு இணைந்தவனே !
இன்பமாய் கதை உரைத்தாய்
இதயத்தை உன்வசம் இழுத்தாய்!
சிந்தையில் புதுமை கொள்வாய்
சிந்தித்து செயலும் செய்வாய்!
பந்தத்தை காத்து நிற்பாய்
பணியாற்றி மனம் மகிழ்வாய்!
பாசத்தில் சிகரமாவாய்
பரிவுற்று செயலும் செய்வாய்!
நீ பல்லாண்டு வாழ்ந்து
பலசேவை செய்து
பல காலம் வாழ்க !
தம்பி.விமலா. .
நிலாவரை.கொம் செய்திகள் >>>


திருமணநாள் வாழ்த்து திரு திருமதி ஐெயந்திநாதசர்மா (14..06.17)

திரு திருமதி  ஐெயந்திநாதசர்மா தம்பதியினரின்   திருமணநாள்.14.06.2017.இன்று 
எல்லோருடனும் மனமகிழ்வாக பளகி அனைவரின் அன்பின்பால் தன்னை வசப்படுத்தி நிற்கின்ற சுவெற்றா ஆலயக்குருக்கள் ஐெயந்திநாதசர்மா தம்பதியினரின் திருமணநாள்தனில் அவர்களை
வாழ்த்திநிற்பதில் மகிழ்வு கொள்கின்றோம்
தன்னலம் இல்லாப் பொதுத்தொண்டனாய் தன் தந்தைவழிகாத்து புலத்திலும் தன் பணி எமது காலாச்சாரம் உயர பணி புரிந்துவரும் சுவெற்றா ஐெயந்திநாதசர்‌மாவைக்கரம்பிடித்து அமைதியின் இல்லமாய் அவர் துணை நிற்கும் அவரின் பாரியார் துணையுடன் புலத்தில் தன் பிள்ளைகளையும் ஆலயப்புனிதப்பணிசெய்யவைத்த நற்தம்பதிகள்
இவர்கள் பணிதொடரவும்
இனிதே வாழ்கைமலரவும்
இல்லறம் என்றும் நல்லறத்தில்
இணைந்து மூன்று முத்துக்கள்தனை
  இன்புற்ற பிள்ளைகளாய்
இறைபணிசெய்ய உருவாக்கி
இனிய குடும்பமாய்வாழும் உங்கள்
இல்லறம் நறுமணம் கொண்டதாய் நாள் எல்லாம்வாழ
இன்றைய திருமணநாளில் வாழ்த்தி நிற்கின்றனர்
உங்கள் அன்பர்கள் சார்பில்
வாழ்க வாழ்கவென வாழ்த்துவோம்
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
நிலாவரை  இணையம் 
எஸ்.ரிஎஸ்.இணையம்
சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்
நவற்கிரி  இணையம் 
நவக்கிரி இணையம்
ஊடகவியலாளர் முல்லைமோகன்,
அனை வரது மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் 
வாழ்க வகமுடன் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து: செல்வி தேவராசா தேவதி (15.06.17)

   
யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட திரு.தேவராசா அவர்களின் மகள் செல்வி  தேவராசா தேவதி அவர்கள் யேர்மனில் தனது இல்லத்தில் உற்றார் உறவினருடன்
15.06.2017 தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்காமார்   அப்பம்மா
 அப்பம்மாகுடும்பத்தினர்  ,அப்பப்பா அத்ததை குடும்பத்தினர்                                                                                                 
அத்தை  மாமா . மச்சாள் . அத்தான்மார்  பெரியப்பா  அக்காமார்.. அண்ணா மார் . பெரியசித்தப்பா  சித்தி . அக்கா  சின்னச்சித்தப்பா  சித்தி  அத்தை.மச்சான்மார் . சிறுப்பிட்டி  சுவிஸ் கனடா அமெரிக்கா   லண்டன் யேர்மன் வாழ் உறவுகளும்  இவரை சிறுப்பிட்டி முத்துமாரி  அருள் பெற்று  
பிறந்த தினமான இன்றும் என்றும் இன்பமாய் எல்லாநலமும் பெற்று ;
 நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற சிறந்து நித்தம் ஒளியோடு நிறைந்த வாழ்வோடு பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுழி வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்    இவர்களுடன் இணைந்து
            நவக்கிரி .http://lovithan.blogspot.ch
                           நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி-.கொம்    இணையங்களும்  வாழ்த்துகின்றனர்
வாழ்கவளமுடன். 



Powered by Blogger.