சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட
திரு திருமதி கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்வனின் பிறந்தநாள் 12.10.2017.இன்று
பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா அம்மா அன்புத் தங்கைமார் அப்பப்பா அப்பம்மா அம்மம்மா மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா
சித்தப்பா சித்தி உறவினர்கள் நன்பர்கள் இவரை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை ஆசியுடன் சிந்தை நிறைந்த சீரிய செயலோடு சிறப்புற வாழ்வாய் உலகமும் உறவுகளும் போற்ற பல் கலைகளும் பயின்று இன்று போல் என்றும்
சந்தோசமாக நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து பல்லாண்டு. பல்லாண்டு காலம் வாழ்கவாழ்க வென
வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/
. நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணையங்களும்
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

































