பிறந்தநாள் வாழ்த்து திருமதி செல்வகுமாரன்.10.04.18.

 பளையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திருமதி  செல்வகுமாரன்(மாலா ) 
  அவர்களின்  பிறந்தநாள். (10.04.2018.) இன்று இவரை அன்புக்கணவர்  அன்புப்பிள்ளைகள்  அப்பா அம்மா சகோதரர்கள்  மாமா  மாமி மச்சான் 
மச்சாள் மார்  ,மற்றும்
 உற்ரார் உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர்இவர்களுடன் இணைந்து இவரை    இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி
என்றும் இன்பமாய் எல்லாநமும் பெற்று  அன்பிலும் அறத்திலும் நிறைந்து
பல்லாண்டு  பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
வாழ்த்துகின்றன
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்தநாள் வாழ்த்து திரு .அற்புதராஜா இந்துசன் திரு .திருமதி ராம் .09.04.18

யாழ் தோப்பை பிறப்பிடமா​வும் நவற்கிரியிலும் வாழ்ந்து  த்ற்போது சுவிஸ் செங்கலனை வதிவிடமாகவு​ம் உள்ள திரு .அற்புதராஜா இந்துசன் மற்றும்  திரு .திருமதி. ஸ்ரீ ராம் .இந்துசா (கனடா) இவர்களின் .பிறந்தநாள்.09.04.2018. இன்று  இவரை அன்பு அம்மா மனைவி--  கணவர் பிள்ளைகள் 
சகோதர்கள் சகோதர்கள்
மாமா மாமி சித்தி சித்தப்பா பெரியப்பா பெரியம்மா மசன் மச்சாள் மார் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் தோப்பு போதிப் பிள்ளையார்  இறை அருள் பெற்று ​வாழ  
வாழ்த்து கின்றனர் 
இவர்களுடன் இணைந்து . இன் நன்னாளில் உற்றார்.உறவினர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை .கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்இவர்களை நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து 
 இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்வாழ்வில் சகல வளங்கள் பல பெற்றும் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென வாழ்த்துகின்றன
 வாழ்க நலமுடன் .
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பணப்பெட்டியில் நமக்கு செல்வம் பெருக இவற்றை செய்யவும்

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஜெயிக்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக இருக்கும். இதற்கு சந்தோசத்தை தாண்டி பொருளாதாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. என்ன தான் கடினமாக உழைத்தாலும் 
கையில் ஒரு பைசா  கூட நிலைக்கவில்லையே 
 தொடர்ந்து எதாவது செலவு வந்துட்டேயிருக்கு என்று சொல்பவர்கள் இதனை முயற்சித்துப் பாருங்கள்….. நல்ல மாற்றங்களை 
உணர்வீர்கள்.வண்ணம் :
பணம் கைமாறும் நேரங்களில், அடர் நிறமாக இல்லாமல் லைட் கலர்ஸ் ஆடைகளை அணிந்து செல்லுங்கள் அல்லது அந்த நிறத்தில் ஒரு கைகுட்டையாவது கைகளில் வைத்திருங்கள்.
தூக்கம் :
எப்போதும் மேற்கு திசையில் தலை வைத்து படுப்பதையே வழக்கமாக கொண்டிருங்கள். வடக்கு நோக்கி தலை வைத்து படுப்பதை தவிர்த்திடுங்கள். இத்திசையில் படுத்தால் அதிக சோம்பல்
 குடிகொள்ளும்.
பூஜையறை :நமது வீட்டு பூஜை அறையில் இரண்டு கடவுள் சிலைகளை எதிரெதிரே வைக்கக் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்துஇ வருமானம் குறைந்துவிடும். அதே போல உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த போட்டோக்கள் இது போன்று வீட்டினுள் வைத்திருக்கக் கூடாது.
கடிகாரம் :
கடிகாரத்தை கதவுகளுக்கு மேலே, வீட்டின் தெற்கு பகுதியில் உள்ள சுவற்றில் மாட்டக் கூடாது.ஏனெனில் தெற்கு எமதர்மராஜாவின் திசையாகும். கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் உள்ள சுவற்றில் தொங்க விடுவது நல்லது.
தரித்திரம் :
தலைமுடியில் இருந்து வழியும் வியர்வை துணியை அலசிய பின்னர் உதிரும் தண்ணீர்இதுடைப்பத்தின் புழுதி முற்றத்தின் காற்று முதலியவை உடலில் பட்டால் தரித்திரம் பெருகும்.
குபேரன் ஊறுகாய் பிரியர் :செல்வத்தின் அதிபதியான குபேரன் ஊறுகாய் பிரியர். அதனால் வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் இருந்தால் அங்கே குபேரன் வாசம் செய்வார் என்பது நம்பிக்கை.
குப்பை :
மூன்று நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்க கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிந்தாலும் செல்வ வளம் குறைந்திடும். உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்கவிடக்கூடாது.
கண் திருஷ்டி :வாழை பூவை வீடுகளின் முன்பு, அல்லது வியாபார இடங்களின் முன்பு கட்டி வைத்து வாரம் ஒரு முறை மாற்றி வர கண் திருஷ்டி அகன்று வியாபாரம் விருத்தி அடையும். இது அனைவரின் பார்வை படும்படி இருக்க வேண்டும்.
கண்ணாடி :
வீட்டின் சுவற்றில் தொங்கவிடும் கண்ணாடி சதுரம் அல்து செவ்வக வடிவில் இருக்க வேண்டும். அதேபோல் கண்ணாடியை வடக்கு-கிழக்கு திசையில் வைப்பதே நல்லது. குறிப்பாக தரையில் இருந்து 4-5 அடிக்கு மேல் கண்ணாடி இருக்க வேண்டும்.
லட்சுமி கடாட்சம்:பால்,தேன் தாமரை, தானியக்கதிர்,நாணயங்கள் இவை லட்சுமியின் அடையாளங்கள். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். இதனை வியாபாரம் செய்யும் இடங்களில் வைத்திருந்தால் தொழிலுள்ள தடை நீங்க லாபம் கிடைக்கும்.
ஐந்து முக விளக்கு :
வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால் அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள்.
செடிகள் :
வீட்டில் வாடிய செடிகள் இருந்தால் நல்லதல்ல.வீட்டின் முன்பகுதியில் வாடிய செடிகள் இருந்தால் அது செல்வ வரவைஇவசீகர சக்தியைப் பாதிக்கும்.


வீட்டின் பின்புறம் வாடிய செடிகள் இருந்தால் அது பேய்,பிசாசு போன்ற துர் சக்திகளை ஈர்க்கும். இது பூமி தோஷத்தை உண்டாக்கும். அதே போல வீட்டிற்குள் முட் செடிகளும் இருக்க
 கூடாது.
பணப்பெட்டி :பணப்பெட்டியில் மல்லிகைபூ, ஏலக்காய், பச்சைகற்பூரம், சந்தனம், வில்வ இலை இவைகளை வெள்ளிக்கிழமைகளில் காலை சூரிய உதயத்தில் வைத்தால் பணவரவு ஏற்படும்
முன் வாசல் :
வீட்டு வாயிற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக் கூடாது. இது உடல் சார்ந்த பாதிப்பு, நோய்களைத் தொடர்ந்து ஏற்படுத்துவதுடன் அதிர்ஷ்டத்தையும் தடுத்திடும்.
சுடுகாடு :
சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதைப் பார்க்கக்கூடாது. இது அக்னி தோஷத்தை உண்டாக்கும். இதனால் வீட்டில் உள்ள சுப தெய்வங்களை 
வெளியேறும்.
வறுமை,அவமானம், உண்டாக்கும்.பேய்,பிசாசுகள் நம்மைப் பீடிக்க நாமே வழியமைத்துத் தருவதாக அமைந்து விடும்.
விளக்கு :
வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்ற வேண்டும். குத்துவிளக்கு கிழக்கு முகமாகவும் துணை விளக்கு வடக்கு முகமாகவும் இருத்தல் நல்லது.
சுத்தம்:
வீட்டை செவ்வாய்கிழமை, வெள்ளிக்கிழமை துடைக்க கூடாது. மற்ற நாட்களில் துடைக்கலாம். துடைக்கும் போது தண்ணீரில் ஒரு கை கல்உப்பு போட்டு துடைத்தால் கண் திருஷ்டி குறையும்.
புதுப்பணக்காரன் :இதையெல்லாம் கடைபிடித்து செல்வ வளம் பெருகியதும், புதுப் பணக்காரன் திமிரைக் காட்டிடக் கூடாது. கிடைத்த செல்வங்கள் நிலைக்க வேண்டும் என்று விரும்பினால், ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடலாம்!
நிலாவரை.கொம் செய்திகள் >>





பிறந்தநாள்வாழ்த்து திரு .சிவகுரு.பிறேமானந்தன் 03.04.18

பரிசிஸ் நாட்டில்  வாழ்ந்துவரும் தலை சிறந்த  ஊடகவியலாளர் திரு  சிவகுரு.பிறேமானந்தன் அவர்கள் 03.04.2018 அகிய இன்று தனது பிறந்தநாளை  இன்று தனது மனைவி. பிள்ளைகள்.
 உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடும் இவரை அனைவரும் வாழ்தி நிற்கும் இவ்வேளை இவரை  இறைஅருள் பெற்று   நோய் நொடி 
இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நிழல் படக்கலைஞர் திரு நோஷன் பிறந்தநாள்வாழ்த்து 03.04.18

யேர்மனி பக்ணாங் நகரில் வாழ்ந்துவரும் நோஷன் 03.04.2018  இன்று  இவரை அன்பு அம்மா,  அப்பாஅன்பு   மனைவி, சகோதரிகள், மருமக்கள், மாமான்மார், மாமிமார், மத்துனர்மார் ,மைத்துனிமார்,
 உற்றார், உறவினர், நண்பர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்இறைஅருள் பெற்று   நோய் நொடி இன்றி இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  
பல்லாண்டு  காலம் நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா.01.04.18

சரித்திரப் பிரசித்தி பெற்ற  யாழ் மானிப்பாய் மருதடி விநாயகர்   ஆலய  வருடாந்த மஹோற்சவத்தில். 01.04.2018 அன்று .10 ஆம் நாள்   மஞ்சத்  திருவிழாவில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது. பெருந்திரலான பக்தர்கள் பல பாகங்களில் இருந்து  
கலந்துகொண்டு எம்பெருமான் மருதடி விநாயகர் அருளை பெற்று
சிறப்பித்து கொண்டனர்.என்பது 
இங்குகுறிப்பிடத்தக்கது 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





பிறந்த நாள்நல்வாழ்த்துக்கள் திரு தவபாலன் ,பிரதீபன் 01.04.18

  யாழ்பாணத்தை பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் தற்போது சுவிஸ் ஜேர்மனியை  வதிவிடமாகவும்வசிப்பிடமாக உள்ள திரு. தவபாலன் பிரதீபன் அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று
  இவரை  அன்பு மனைவி அம்மா பிள்ளை,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர்
இவ்உறவை  நல்லூர்கந்தன் இறை அருள்பெற்று
 ஒவ்வொரு ஆண்டும் புதுபுது சொந்தங்கள், புதுபுது கனவுகளுடன் உன்னை விரும்புவோரெல்லாம் உன்னை சுற்றி நின்று வாழ்த்தும் அந்த இனிய நாள்தான் நீ பிறந்த இந்த நாள்.என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல்லாண்டு. பல்லாண்டு காலம் நீடுழி வாழ்கவாழ்க வென வாழ்த்துகின்றனர்
இவர்களுடன் இணைந்து நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன, வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




திருமண நாள்வாழ்த்து திரு திருமதி வரதராஜா தவபாலன் 01:04:18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும்  இப்போது சுவிஸ்சை வசிப்பிடமாக உள்ள திரு .திருமதி .வரதராஜா தவபாலன் (சனா சாந்தி) தம்பதிகளின் முப்பத்திஓராவது  
வருட திருமணநாள்  01.04.2018.இன்று மிகவும் சிறப்பாக தங்கள்  இல்லத்தில் கொண்டாடுகின்றனர் திருமண நாள் காணும்
 தம்பதியினரை அன்பு அம்மா பிள்ளைகள்,மாமா மாமி பேரப்பிள்ளை  மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பாசித்தி உறவினர்கள் நன்பர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன்
 இணைந்து இவர்களை 
  நல்லூர் கந்தன் இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன ...... 
 வாழ்கவளமுடன்
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா தியாகராஜா 01:04:18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாக கொண்ட  திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள்  01.04.2018.இன்று  சூரிச்சில்  மண்டபத்தில்
 கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி  பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள், சகோதரர்கள் மருமக்கள் சகோதரர்கள்  மச்சான் மச்சாள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
 உறவினர்கள் , இவரை நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து   இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  
சீரும் சிறப்புடனும்  நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம்  வாழ வாழ்த்துகின்றனர்  இவர்களுடன்
 இணைந்து  .இவ்வுறவை
  நவக்கிரி http://lovithan.blogspot.ch  இணையமும் 
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் 
வாழ்த்துகின்றன வாழ்க வளமுடன் 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





Powered by Blogger.