
எம் நவக்கிரி .கொம் நிலாவரை. கொம்.
.நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையத்தள வாசகர்கள்
அனைவரும் எங்களின் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
சுடரின் நடனம் தொடரும் தீபங்களில்,
காணும் போதே களிப்புறும் உள்ளம்.
வானின் இருளில் வண்ணங்கள் தூவி,
மிளிரும் ஒளியில் சிதறும் பூக்கள்.
பட்டுத் துணியும் பரிசுப் பொருளும்,
கிடைத்திட...