பிறந்தநாள் வாழ்த்து திரு.த.கந்தசாமி:28.02.18

யாழ் சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.தப்பிப்பிள்ளை  கந்தசாமி அவர்களின்பிறந்த  நாள் .28.02.2018:இன்று   , இவரை அன்பு  மனைவி ,அன்புப்பிள்ளைகள்  மருமகள்  சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார்,மருமகன்மார், மருமக்கள்மார் ,பெறாமக்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் வாழ்த்துகின்றனர் ...

பிறந்தநாள் வாழ்த்து திரு,திருமதி, தியாகராஜா. 28.02.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்  திரு,திருமதி, தியாகராஜா. (தர்மபூபதி - தர்மா ) அவர்களின் .பிறந்தநாள்  28-02.2018 -இன்று இவரை அன்பு கணவன் அன்பு பிள்ளைகள், அம்மா மருமக்கள் பேரப்பிள்ளைகள் சித்தப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா மச்சான்மார் மச்சாள் மார் சகோதரர்கள் இவரை வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து...

பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வு திரு யோகராஜா-28.02.18

திருகோணமலையயை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு : யோகராஜா அவர்களின் பிறந்த  நாள்  28.02.2018..இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்  மிகச்சிறப்பாகக்கொண்டாடினார் .இவரை  அன்பு மனைவி   அன்பு பிள்ளைகள் மருமகள்  பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் , மைத்துனர்மார், மைத்துனிமார், ,பெறாமக்கள்,  அனைவரும்...

இந்த மலர்களால் சிவ பூஜையின் போது வழிபட்டால் எல்லா கஷ்டங்களும் நீங்குமாம்

செந்தாமரை – தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி மனோரஞ்சிதம் பாரிஜாதம் – பக்தி தம்பதி ஒற்றுமை ஆயுள்விருத்தி ண்தாமரை நந்தியாவட்டை மல்லிகை இருவாட்சி – மனச்சஞ்சலம் நீங்கி புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.மாசிப்பச்சை மரிக்கொழுந்து – நல்ல விவேகம் சுகபோகங்கள் உறவினர் ஒற்றுமை உண்டாகும்.மஞ்சள் அரளி தங்க – அரளி செவ்வந்தி – கடன்நீங்கும் கன்னியருக்கு...

பிறந்தநாள் வாழ்த்து.திரு.இராசெந்திரம் கிருசாந்தன் .22.02.18

யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வதிப்பிடமாகக்கொண்ட திரு இராசெந்திரம் கிருசாந்தன் அவர்களின் பிறந்த நாள் .22.02.2018 .இன்று இவரை அன்பு அப்பா அம்மா சகோதர்கள் அம்மம்மா மாமா மாமி மருமக்கள், பெரியப்பா சித்தப்பா சித்தி மைத்துனர் குடும்பஉறவுகள் நண்பர்கள் உறவினர்கள் வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் இன்பமோகன் கவிசன் .22.02.18.

யாழ் மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் .  ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி   இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வன்  கவிசன்  அவர்களின்   பிறந்தநாள்.22.02.2018 இன்று. இவரை அன்பு அப்பா  அம்மா அன்பு அக்கா  அப்பம்மா  மற்றும்  மாமி...

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் அருளானந்தம் நிதுர்சன் 19.02.18

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் .திரு :திருமதி அருளானந்தம்.(அருள்&றதி )  தம்பதிகளின் செல்வப்புதல்வன்  நிதுர்சன்னின் பிறந்தநாள் 19.02.2018..இன்று  இவரை அன்பு அப்பா அம்மா அன்பு தங்ககைமார்   ,அப்பம்மா  மாமா மாமி மார் மருமகள் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதர்கள்  மச்சான் மச்சாள்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி இன்பமோகன் தர்விகா -16.02.18

யாழ் மாவிட்டபுரம்  சங்கோலையை  பிறப்பிடமாகவும்  ( நவற்கிரியயைதற்காலிகவதிப்பிடமகவும்)  கோப்பாபையை  வசிப்பிடமாகக் கொண்டதிரு திருமதி  இன்பமோகன் தம்பதிகளின்  செல்வப்புதல்வி.; தர்விகா அவர்களின்   பிறந்தநாள். 16.02.2018.இன்று.  இவரை அன்பு  அப்பா அம்மா அன்புத்தம்பி   அப்பம்மா ...

யாழ் நல்லூர் சிவன் ஆலயத்தில் சிவராத்திரி பூஜை வழிபாடு

அருள்மிகு நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.இவ் பூஜை வழிபாட்டில் நுற்றுக்கணக்கான பக்த அடியார்கள்  கலந்து கொண்டனர். இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>> ...

யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா .13.02.18

ஈழத்திருநாட்டில்யாழ். வட புலத்தே யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் பெருமையுடன் விளங்கும் கீரிமலை அருள்மிகு நகுலாம்பிகை சமேத நகுலேஸ்வரர் திருக்கோயிலின் வருடாந்த  மகோற்சவத்தின் தேர்த்திருவிழா 13.02.2018இன்று (செவ்வாய்க்கிழமை) வெகு  சிறப்பாக இடம்பெற்றது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >> >...

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி.

மகா சிவராத்திரியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் விடிய விடிய வழிபாடுசெய்தனர். தமிழக சிவன் கோயில்களில் பிரசித்திபெற்ற மயிலாப்பூர்  கபாலீஸ்வரர் கோயிலில், சென்னை மற்றும் வெவ்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் வந்து குவிந்தனர். இரவு முழுவதும் பக்தர்கள் அங்குதங்கி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். மகாசிவராத்திரி,  திருவண்ணாமலை...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி காண்டீபன் 11.02.18

சுவிஸ் சூரிச்சில் வசிக்கும்  திரு திருமதி காண்டீபன்.(காண்டீ & அனுஜா ) தம்பதிகளின் பதின் இரண்டாவது  திருமண நாள் 11.02.2018.இன்று.இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள்  சகோதர்கள், மருமக்கள்  அக்கா அத்தான் மருமகள் மருமகன் மாமா மாமி மார்  பெரியப்பா பெரியம்மாமார்  சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்  மச்சான்...

அருள்மிகு முத்துமாரியம்மன் மகோற்சவம் ஆரம்பம். 07.02.18

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த மாசிமக மகோற்சவம் இன்று 7ஆம் திகதி காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமகவுள்ளது. அதனை முன்னிட்டு 07.02.2018. ஆம்.  திகதி காலை 7 மணிக்கு கஜ ஊர்வலம் சமய கலாசார நிகழ்வுகளுடன் தேவஸ்தானத்திலிருந்து பிரதான விதி வழியாகச் சென்று ராஜவீதி வழியாக வந்தடைந்ததும் காலை 11 மணியளவில் கொடியேற்ற வைபவம்...

பிறந்தநாள் வாழ்த்து:திரு சுப்பிரமணியம் குமாரசாமி-07.02.18

யாழ் சிறுப்பிட்டியை  பிறப்பிடமாகவும் தற்போது  யேர்மனியில் வசிக்கும் .திரு  சுப்பிரமணியம் குமாரசாமிஅவர்கள் 07.02.2018 இன்று  தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவரை அன்புப்  பிள்ளைகள்   மருமக்கள் சகோதரர்கள்   மச்சாள்மார் மச்சான்மார்மற்றும் பெரியப்பா பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் பேரப்பிள்ளைகள்...

யாழ் நீர்வேலி_கந்தசுவாமி_கோவில் தோரண வாயில் திறப்பு விழா

தைப்பூச நாளில் ( 31) காலை 8.00 மணியளவில் ஆலய பரிபாலன சபை தலைவர் த.நடராசா தலைமையில் ஆரம்பமாகி கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் வளைவு திறந்துவைக்கப்பட்டது. வளைவு அமைப்பதற்கான உபசரணையினை நீர்வேலி தெற்கு நாகலிங்கம் சண்முகநாதன் (CTB) குடும்பத்தினர்  எற்றிருந்தனர். கடந்த ஆண்டு வைகாசி விசாகத்து அன்று வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தவபாலன் பிரியதுஷா.03.02.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும் யாழ்பாணத்தை வதிவிடமாகவும் தற்போது சுவிஸ்சை வசிப்பிடமாக கொண்ட  திரு.திருமதி    தவபாலன் ( சனா&சாந்தி ) தம்பதிகளின்  செல்வப்புதல்வி பிரியதுஷா  அவர்களின்  பிறந்தநாள் 03.02.2018.இன்று  பிறந்தநாள் காணும் இவரை  அன்புஅப்பா  அம்மா சகோதர்கள் அம்மம்மா அப்பம்மா  ,மாமா மாமி...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 01.02.18

யாழ். மறுவன் புலத்தை  பிறப்பிடமாகவும் தற்போது   சுவிஸ் சூரிச்சை வசிக்கும்  திரு திருமதி சுதாகரன் (ஜசோதா) அவர்களின் . 01.02.2018 இன்று   பிறந்த நாள்  இவரை   அன்புக்கணவர்   அன்புப் பிள்ளைகள்  சகோதரர்கள்   மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா...
Powered by Blogger.