ஸ்ரீ சிவசுப்பிரமணியர் வாலஸ்தானம் 29.06.18

சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில்லில் அமைந்திருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமணியர்  ஆலய வாலஸ்தானம்.29.06.2918.   இன்று  சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அட்லிஸ்வில் என்னும் கிராமத்தில் எழுந்தருளி   அருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ சிவசுப்பிரமனியர்  ஆலய வாலஸ்தானம் திருவிழா   எம்பெருமான் திருவருள் கூடிய வேளையில்  நடைபெற்றது  இத்திரு...

மா இலை எடுத்து வீட்டு வாசலில் கட்டினால் என்ன நடக்கும்

இவ்வுலகில் மக்கள் வாயை கட்டி வயிற்றைக் கட்டி கடனை வாங்கி வீடு கட்டுகிறார்கள். ஆனால், நாலெழுத்து படித்தவர்கள் நான்கு மூலையை சுற்றிப் பார்த்து விட்டு வாஸ்து சரியில்லை, இந்தப் பக்கத்தை இ டிக்க வேண்டும் என்கிறார்கள்.பணம் இருப்பவர்கள் அவர்கள் சொன்னபடி வீட்டை இடித்துக் கட்டுகிறார்கள். ஆனால் பணம்  இல்லாதவர்கள் கடனை வாங்கி கட்டிய வீட்டை எவ்வாறு...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் விமலேஸ்வரன் அலெக்ஸ்.28.06.18

 சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்  கொண்ட திரு திருமதி  (விமலேஸ்வரன்  ) பற்றீசியா (தவம் ) தம்பதிகளின் செல்வப்புதல்வன் அலெக்ஸ் அவர்களின் பிறந்தநாள்  (28 06 2018) இன்று  இவரை அன்பு  அப்பா,அம்மா,அக்கா)அப்பம்மா குடும்பத்தினர்கள்அம்மப்பா அம்மம்மா    மற்றும் அவரது உற்றார்  உறவினர்கள் நண்பர்களும்  வாழ்த்துகின்றனர்...

யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா 27.06.18

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா.27.06.2018 அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் தேரேறி வந்த நயினை நாகபூஷணி அம்மன்உலகெங்கிலுமுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகிய நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் தேர் திருவிழா இன்றாகும்.பல்லாயிரக்கணக்கான...

பிறந்தநாள் வாழ்த்து திரு சபாரத்தினம் செல்வகுமாரன் 26.06.18

யாழ்  சங்கானையை  பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை  வதிவிடமாகவும் கொண்ட திரு செல்வகுமாரன்   அவர்களின்  பிறந்தநாள். (26:06:2018) இன்று இவரை அன்பு,அம்மா  அன்பு மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள் பெரியோர்கள் மாமா  மாமி மச்சான் மச்சாள் மார்  ,மற்றும் உறவினர்கள் ,நண்ப ர்கள் அனைவரும்     வாழ்த்துகின்றனர்...

யாழ் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா நாளை

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா நாளை காலை நடைபெறவுள்ளது.கடந்த 14ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா ஆரம்பமானது.நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்த அடியார்கள் அம்பாளின் தரிசனம் காண வருகைதருகின்றைமை குறிப்பிடத்தக்கது. 13ஆம் திருவிழாவான இன்று...

பிறந்த நாள் வாழ்த்து திரு.நாகலிங்கம் வசந்தன் 25.06.18.

யாழ் காங்கேசந்துறை மாம்பிராய்  வீதியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு.நாகலிங்கம் வசந்தன் அவர்களின்  பிறந்த நாள் . 25.06.2018.இன்று  .இவரை  அன்பு மனைவி அன்புமகன் அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள்...

கருங்­கற்­க­ளால் நாவற்­கு­ழி­யில்அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை

யாழ் நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை 24.06.2018.அன்று திறந்து வைக்­கப்­பட்­டது.விநா­யக வழி­பாட்­டு­டன் தவில் நாதஸ்­வர இசை­யு­டன், கருங்­கற்­க­ளில் பொறிக்­கப்­பட்ட 658 பாடல்­களை  கொண்ட, 11 மொழி­க­ளில் மொழி பெயர்க்­கப்­பட்ட திரு­வா­ச­கப் பாடல்­களை உள்­ள­டக்­கிய அரண்­மனை விருந்­தி­னர்­க­ளால்  திறந்து...

சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர்த்திருவிழா 23-06.18

சுவிஸ்  சூரிச்சில் அமைந்திருக்கும் அருள்மிகு சிவன்  ஆலய தேர்த்திரு விழா    23.06. 2018 இன்று  மிக சிறப்புடன் நடைபெற்றது. காவடிகள் தீ்ச்சட்டிகள் பால்குடங்கள்  என அடியவர்கள் புடை சூழ நேத்திக்கடன்களை நிறைவேற்றியும் இருக்க, சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிருந்தும்  பெருந்திரலான எம் பெருமான் சிவன் அடியவர்கள் கலந்து...

பிறந்தநாள் வாழ்த்து திரு இராசதுரை பிரபாகரன் 21.06.18

யாழ்.இணுவிலை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகமும் கொண்டிருக்கும்.திரு இராசதுரை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் 21.06.2018.இன்று . இவரை  அன்பு மனைவி, பிள்ளைகள், ஊர்  உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   இவரை  வாழ்த்துகின்றனர்.இணைந்து இவரை இணுவில் கந்தன்  இறைஅருள் பெற்று   நோய்...

பிள்ளையார் ஆலயத் திருவிழாவில் பூ மாரி மழை பொழிந்த ஹெலிஹொப்ரர்

இலங்கையில், அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா  வெகுவிமர்சையாக நடைபெற்றுள்ளது.சோழ இளவரசி சீர்பாத தேவியினால் உருவாக்கப்பட்ட வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார் ஆலயத்தின் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான  பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.இதேவேளை...

பிறந்தநாள் வாழ்த்து திரு விமல் குமாரசாமி 16.06.18

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாகவும் கொண்ட திரு குமாரசாமி விமலேஸ்வரன் (விமல்) அவர்களின்  பிறந்தநாள். இன்று (16:06:2018) . இவரை அன்பு,அம்மா மனைவி ,பிள்ளைகள் சகோதரசகோதரிகள்  பெரியோர்கள் சிறியவர்கள்.சிறுப்பிட்டி- மானிப்பாய் – கொக்குவில் சுவிஸ் – யேர்மன் – லண்டன் -கனடா -அமெரிக்கா- அவுஸ்திரேலிய -இந்தியா வாழ்.அன்பு...

:பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி15.06.18

யேர்மன்  டோ ட்முண்ட்னில்   வசிக்கும்  செல்வி தேவராசா  தேவதி. அவர்களின் பிறந்தநாள்  15.06.2018-இன்று  தனது 13.வது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்    இவரை அன்பு அப்பா அம்மா  சகோதரிகள்  மச்சான்    மச்சாள்மார்  . சகோதரர்கள் அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். யேர்மன் ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி குமாரசாமி .13.06.18

யாழ் சிறுப்பிட்டி மேற்க்கைக்கில்  வசிக்கும்  திருமதி குமாரசாமி  அவர்களின் பிறந்த நாள் 13.06.2018. இன்று இவரை  அன்புப்பிள்ளைகள்   மருக்கள் பேரப்பிள்ளைகள்   சகோதரர்கள் மச்சான்    மச்சாள்  சுவிஸ்    அமெரிக்கா   சித்தப்பாகுடும்பத்தினர் யேர்மன்     லண்டன் , ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி கனகசபாபதி சரஸ்வதி .13.06.18

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் கனடா ரொறண்ரோவை   வதிவிடமாகவு​ம் கொண்ட   திருமதி கனகசபாபதி சரஸ்வதி (சரஸ்) அவர்களின் பிறந்தநாள்.13.06..2018..இன்று இவரை அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் வாழ்த்துகின்றனர் கின்ற​னர்     இவர்களுடன் இணைந்து இவ் உறவை நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்று நோய்...

சாயின் விக்கிரகத்திலிருந்து ஒளிக்கீற்று பக்தர்களை நோக்கி வீசியது

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த தமிழ் பக்தர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.பரிஸ் சொய்சி லே ரோய் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய நாயாரண பதுகா  ஆலயத்தில் பத்து நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.அங்குள்ள பெருமளவு புலம்பெயர் தமிழ் சாய் அருள் வேண்டி பிராத்தனையில் ஈடுபட்டுள்ளனர்.யாரும் எதிர்பாராத வேளையில் சாயின்  விக்கிரகத்திலிருந்து...

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கற்பூரத்திருவிழா  -09.06.2018- சனிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு  காலை விசேட அபிஷேக  பூசைகள் இடம்பெற்று மூலஸ்தானத்திலே ஒளிவீசிக் கொண்டிருக்கும் வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர். விசேட...

யாழ் இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா

 ஈழத்திருநாட்டில்  யாழ்ப்பாணத்தில் வரலாற்றுப் பெருமையுடன் விளங்கும்  - இருபாலை கற்பகப் பிள்ளையார் கோவில் சப்பரத் திருவிழா  (08.06.2018) வெள்ளிக்கிழமை அன்று  மாலை     சப்பரத் திருவிழா   மெய் அடியார்கள்  கூட்டத்துடன்  வெகுசிறப்பாக இடம்பெற்றது. இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>...

நமக்கு பல கோடி புண்ணியத்தை தரவல்ல பிரதோஷ வழிபாடு

பிரதோச வழிபாடு என்பது இந்துக்களால் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்து பதிமூன்றாம் நாள் வரும் திரயோதசி அன்று மாதம் இரு முறை மேற்கொள்ளப்படுகிறது. இவ்வழிபாட்டின் கதாநாயகன்  சிவபெருமான் ஆவார். சிவனை வழிபாடு செய்யும் முறைகளில் இவ்வழிபாட்டு முறை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பிரதோச காலம் என்பது திரயோதசி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள  காலமாகும். பிரதோசம்...
Powered by Blogger.