செல்வச்சந்நிதி வருடாந்த மஹோற்சவம் ஆரம்பம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம்  இன்று .14.06.2015,கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
23ஆம் திகதி பூங்காவனத்திருவிழாவும் 24ஆம் திகதி கைலாச வாகனத்திருவிழாவும் 27 ஆம் திகதி சப்பறத் திருவிழாவும் 28ஆம் திகதி தேர்த்திருவிழாவும் 29ஆம் திகதி தீர்த்திருவிழாவும் இடம்பெற்று தீர்த்தத் திருவிழா அன்று மாலை இடம்பெறும் மௌனத் திருவிழாவுடன் மஹோற்சவம் நிறைவடையும் என்று ஆலய தர்மகர்த்தா சபையினர் தெரிவித்துள்ளது.
தினமும் காலை 8 மணிக்கும், மாலையில் 5 மணிக்கும் மஹோற்சவ பூசைகள் இடம்பெறவுள்ளது. ஆலயத்துக்கு வருகை தரும் பக்தர்களின் போக்குவரத்து சுகாதாரம், குடிநீர் பாதுகாப்பு உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகம், வல்வெட்டித்துறை நகரசபை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் இணைந்து மேற்கொள்கின்றார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு சுப்பிரமணியம் சத்தியசீலன் .10.08.2015

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது சுவிஸ் நாட்டில்வசிக்கும்
திரு .சுப்பிரமணியம்  சத்தியசீலன் அவர்களின் பிறந்த நாள் இன்று.10.08.2015.இவ் உறவை.அன்பு அம்மா அன்பு மனைவி  மகள்   நண்பர்கள்  உற்றார்  உறவினர்கள்
மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை தோப்பு போதிப்பிள்ளையார் இறைஅருள் பெற்று சகல வளமும்  பெற்று பலண்டு  பல்லாண்டு காலம் நீடுளி வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம்  நவக்கிரி .கொம் நவககிரிhttp://lovithan.blogspot.ch/ இணையங்களும்  ஊர் உறவுகளும் நவற்கிரி நண்பர்களும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


வேண்டும் வரம் அருளும் நரஸிம்ஹா

திருக்கடிகை ஸ்ரீயோக நரஸிம்ஹ ஸ்வாமிக்கு மங்களம்
மாமலையாம் திருக்கடிகையில் வாழ்பவரே உமக்கு மங்களம்
தேவர்களும் முனிவர்களும் வணங்கிடும் பெருமாளே உமக்கு மங்களம்
திருமகள் வாழ்கின்ற திருமார்புடைய ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
அரங்கத்தில் வாழும் அடியார்கள் தொழும் பெருமாளே உமக்கு மங்களம்
தீமைகளை அழித்து வேண்டும் வரம் அருளும் நரஸிம்ஹா உமக்கு மங்களம்
வைசாக முழுமதியில் ஸ்வாதி திருநாளில் அவதரித்த பெருமாளே உமக்கு மங்களம்
அபயவரத ஹஸ்தங்களுடன் ஆனந்தம் அருளும் நரஸிம்ஹா உனக்கு மங்களம்
வாரணாசி கயை, ப்ரயாகையிலும் புகழ் மிக்க திருக்கடிகைப் பெருமாளே உமக்கு மங்களம்
வானவரும் மண்ணவரும் போற்றிடும் அக்காரக்கனி ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம்
சீர்மிகு சிறிய திருவடிக்கு ஸங்கம் சக்கரம் அருளிய பெருமாளே உமக்கு மங்களம்
ஸ்ரீஅம்ருதபல வல்லி நாயகி ஸமதே ஸ்ரீயோக ந்ருஸிம்ஹா உமக்கு மங்களம் மங்களம் மங்களம்
நரஸிம்மனையும் ஆஞ்சனேயரையும் துதித்து அகமகிழ்வோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்த நாள்வாழ்த்து,திரு காண்டீபன் அஸ்வின .06.08.15

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சில்  வசிக்கும்.திரு  காண்டீபன்  
[ காண்டீ] அவர்களின் செல்வப்புதல்வி  அஸ்வினவின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2015. இவரை அன்பு  அப்பா  அம்மா ,சகோதரர்கள் அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த  உறவை பல்கலைகளும்  பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>




பிறந்த நாள்வாழ்த்து,திரு .செவராஜா பாலேஸ்வரன்.06.08.15

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  கனடா ரொரண்டோவில் வசிக்கும்.திரு செவராஜா பாலேஸ்வரன்  
[ பாலா] அவர்களின் 
 பிறந்த நாள் இன்று.06.08.2015. இவரை அன்பு  மனைவி   பிள்ளைகள் அம்மா ,சகோதரர்கள் , மற்றும்  , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இந்த  உறவை சகல வளங்களும் பெற்று  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வி திரு .அருளானந்தம் அபிநயா. 05 .08 .15.


யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு .அருளானந்தம்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிநயா தனது  ஏழாவது  பிறந்த நாளை  05.08.2015.இன்று.தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா பெரியப்பா பெரியம்மா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமா மார்
 சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்று பல்கலைகளும்  பெற்று சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று பிறந்தநாள் 
ஒரு மலர் மலர்ந்தநாள் 
என் பாசமலரின் பிறந்தநாள். 
இதோ..! உனக்காக.. 
ஒரு வாழ்த்து..! 
என் அன்பு 
வானத்தின் நட்சத்திரமே..! 
வாகை சூடி சரித்திரம் படைத்திடு.! 
வானம் தொடும் புகழ் அடைந்திடு.! 
வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும் 
வாழம் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும். 
வாழ்வில் வசந்தம் வீசட்டும்...! 
-நிம்மதியான 
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று 
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.! 
என் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!   



ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் புகழ்பாடும் “அற்புதகீதங்கள்” வெளியீடு!

பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலய மன்மத வருட மகோற்சவ ஆரம்ப நாளான  (02/08/2015) அன்னையின் ஆலயத்தில் இடம்பெற்ற கொடியேற்ற உற்சவ நாளில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாளின் புகழ்பாடும் “அற்புதகீதங்கள்” இறுவட்டு நிகழ்வுகள் யாவும் இனிதே நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும், இவ் நிகழ்வில் கலந்து ஆசிகள் நல்கி இறுவட்டின வெளியிட்டு வைத்த 
நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீல ஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசார்ய சுவாமிகள் அவர்களுக்கும் இவ் நிகழ்வுகளை ஒழுங்குற நிகழ்த்திய காரை எம்.பி. அருளானந்தம் அவர்களுக்கும் ஆலய ஆதீனகர்த்தாக்களுக்கும் குருமார்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.P1270318-Lமேலும் இப்பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அவர்களுக்கும் இப்பாடல்களை எழுதிய 
சிவஸ்ரீ.பே.ஜெகநாதன் ஐயா மற்றும், நயினை அன்னைமகன் தி.செ.ம. நவரூபன் அவர்களுக்கும் இப்பாடல்களுக்கான குரல்வளம் நல்கிய எஸ்.ஜீ.சாந்தன், க.ஜெயரூபன், ஸ்ரீ.சுலக்ஷன், சா.கோகுலன், நெடுங்கேணி இராஜேந்திரா, ஜெயப்பிரதா.க, க.ஜெயந்தன், மற்றும் எஸ்.ஜீ.கோபு அவர்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இவ் நிகழ்வுகளை ஒலிப்பதிவு செய்து 
உலகமெங்கிலும் அன்னையின் அடியவர்கள் பார்த்து மகிழ உதவிய அனலை எக்ஸ்பிரஸ் நிறுவனத்தாருக்கும் பிரபா கேதீஸ் அவர்களுக்கும் இவ் வெளியீட்டு நிகழ்வுச் செய்திகளை இணையத்தினூடாக யாவரும் அறிய உதவிய அனலை எக்ஸ்பிரஸ், உதயன், அதிரடி, யாழ் எப்.எம் வானொலி, மற்றும் நயினை ஸ்ரார் இணையத்தினருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலசுந்தரம் பாலமுரளி [ 04.08.15 ]

யாழ் ஒட்டு மடத்தை  பிறப்பிடமாகவும் நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும் திரு.பாலசுந்தரம்  பாலமுரளி  
 [ முரளி] தனது பிறந்த தினத்தை வெகு விமர்சையாக இன்று .04,08,2015 தாயகத்தில் கொண்டாடுகிறார்.பிறந்த தினமான இன்றும் இவரை அன்பு மனைவி  பிள்ளைகள் அம்மா அண்ணா அண்ணி தம்மி மார் அக்கா தங்கை மார் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா மாமா மாமி மார் மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி பெற மக்கள் மருமகள் மற்றும் உறவினர்கள்நண்பர்கள் 
இறை அருள் பெற்று இன்று பிறந்த நாள் காணும் முரளியின் வாழ்வில் எல்லா சுகங்களோடும், 
நலன்களோடும், இன்று போல் என்றும் மகிழ்வுடன்  என்றும் 
இன்பமாய் எல்லாநல மும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்
இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்...
உன்  அம்மா வாங்கி வந்த 
அழகு முத்தாரம்! 
தவமிருந்து பெற்றுக்கொண்ட 
அமுதக் கிண்ணம்! 
உன் அன்னையின் துயரம் நீக்கிய 
குட்டி அரசன்! 
என் அப்பாவின் சுமை தாங்கிய 
சுட்டிக்குட்டி! 
இவ் வயதில் உன் 
பண்பிலும்,சிக்கனத்திலும் 
என்னை நீ வியக்க வைக்கிறாய்! 
உன் அதிரடிப் பேச்சில் 
பயந்து தான் போகிறேன் நான்! 
உன் பொறுப்பினைக் கண்டு 
பூரித்து தான் போகிறேன் நான்! 
கல்லூரி முடிந்து வரும் வேளையில் என் 
களைப்பை ஆற்றிட உன் தரும் தேநீர் 
கரும்பினும் இனிமையாகும் 
உன் பாசத்தினாலே! 
மனமுடைந்து போகும் வேளையில் 
மனதிற்கு இதமான உன் பேச்சு 
நம்பிக்கை ஊட்டிடும் நல் மருந்து எனக்கு! 
என் உடல் நலனிலும் 
உடையிலும் அக்கறை காட்டும் நீ!  
உன் பாசத்தினை வெளிப்படுத்தத் 
தெரியா குட்டி அரசன  நீ! 
அன்பினால் உன் வீட்டை ஆளும் 
இளவல் நீ! 
உடல் உள நலமுடன் வாழ்ந்திட 
இறைவனை வேண்டுகிறேன்! 
என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து திரு கந்தையா கணேசலிங்கம் .02.08.15.

ganesx
யாழ் திக்கத்தை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை வசிப்பிடமாக கொண்ட திரு கந்தையா கணேசலிங்கம் அவர்களின் பிறந்தநாள் இன்று 02.08..2015.தாயகத்தில் தனது இல்லத்தில் மிக சிறப்பாககொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள், சகோதரர்கள் 
சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் திக்க நண்பர்கள் உறவினர்கள் ,பிறநண்பர்கள் ,இறைஅருள் பெற்று இன்னும் பல்லாண்டு சீரும் சிறப்புடனும் நலமுடனும் வாழ வாழ்த்துகின்றனர் .இவ்வுறவை நவக்கிரி http://lovithan.blogspot.chஇந்த இணையமும் நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும் வாழ்த்துகின்றனர்...
. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
ganesx
ganesxx
 .. இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Powered by Blogger.