கன்னிமார் கெளரியம்பாள் ஆலய புதிய இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

யாழ். குப்பிளான் வீரமனை கன்னிமார் கெளரியம்பாள் ஆலய புதிய இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று புதன்கிழமை(08-6-2016) காலை-8 மணிக்கு அம்பாளுக்கு விஷேட அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபைத் தலைவர் சோ. பரமநாதன் தலைமையில் இடம்பெற்ற இராஜ கோபுரத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் காலை- 8.50 மணி தொடக்கம் 9.45 மணி வரையுள்ள சதுர்த்தி விரதமும், புனர்பூச நட்சத்திரமும், அமிர்த சித்தமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் அடிக்கல் சம்பிராதய பூர்வமாக நாட்டப்பட்டது.
இந்த வைபவத்தில் ஆலயத் தலைவர் சோ.பரமநாதன், ஆலயப் பிரதமகுரு கிரியாகலாபமணி சிவஸ்ரீ சி. கிருஷ்ணசாமிக் குருக்கள், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், புதிய இராஜ கோபுரத்துக்கான நிர்மாணப் பணியை மேற்கொள்ளவுள்ள 
க. சண்முகநாதன், குப்பிளான் விவசாய சம்மேளனத் தலைவரும் , குப்பிளான் உருளைக் கிழங்குச் சங்கத்தின் பொருளாளருமான செ-நவரத்தினராசா, குப்பிளான் கேணியடி ஆலய பரிபாலன சபைத் தலைவர் நா. கணேசலிங்கம், குப்பிளான் கன்னிமார் கெளரியம்பாள் ஆலய பரிபாலன 
சபையின் பொருளாளர் கு. உதயகுமார், செயலாளர் வி.கிரிசாந்தன், குப்பிளான் தெற்கு மாதர் சங்கத் தலைவி திருமதி- ஜெயசக்தி சர்வானந்தன் 
மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள், அம்பிகையின் ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் புதிய இராஜ கோபுரத்துக்கான அடிக் கற்களை நாட்டி வைத்தனர்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்த்து:செல்வி குமாரசாமியானா .07.06.2016.

யேர்மனியை பிறப்பிடமாககொண்ட.செல்வி   குமாரசாமி யானா.அவர்கள் 07.06.2016தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரைஅன்பு  அப்பா அம்மா சகோதரர்கள் 
அத்தை . மாமா . மச்சாள் அத்தான்மார் 
பெரியசித்தப்பா பெரியம்மா  சித்தப்பா சித்திமார்  . 
அத்தைகுடும்பத்தினர், .
  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
.வாழ்கவளமுடன்  ....
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


ஸ்ரீ நாகபூஷணி அன்னையின் ஆலய கொடியேற்றம் (06/06/16)

வரலாற்றுச் சிறப்பு மிகு நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அன்னையின் ஆலய வருடாந்த உற்சவம் (06/06/2016) இன்று கொடியேற்றமுடன் இனிதே ஆரம்பமாகியது ....
வரலாற்றுப் புகழ் கொண்ட நாயகியே
வன்னிமர நிழலில் கருநாகம் குடைபிடிக்க அமர்ந்தவளே
வந்தோரின் உளம் குளிர அருளூற்று தாயவளே
அட்சய நாயகியே ஆழ்கடல் முத்தே
தீவகப் பேரொளியே 
அழகுக்கு அழகான ஆனந்த சொரூபினியே
எம்மக்கள் குறை நீங்க கொடியேறி
நல்வரமருள் நாயகியே...!!!!!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

நயினை அருள்மிகு ஸ்ரீநாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த கொடியேற்றத்திருவிழாக்காணொளி  -06.06.2016


பிறந்த நாள் வாழ்த்து தேவராசா சுதேதிகா (05.06.16)

சிறந்த  பாடகியாகவும் கவிதை எழுதும் திறனுடன் விளங்கிவரும்தேவராசா  சுதேதிகா  தனர் 19வது பிறந்தநாளை 05.06.2015 கொண்டாடுகின்றார் இவர் மின்முளவு, சுரத்தட்டு போன்றவாத்தியங்களை மீட்டக்கூடியவரும் பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார்
இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களுடன் இணைந்து உதவி இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார் அதுமட்டுமல்ல இவர்பாடல் எழுதும் திறன்உள்ள இளம் கவிஞ்ஜி  ஆவார்
இவர் சின்னஞ்சிறு வயதில் அவர்தனது ஐந்து வயதிலேயே இசைப்பேளையில் ஓர் சிறியபாடலை பாடியுள்ளார் அத்தோடு சுனாமிக்காலத்தில் கடலலையே என்றபாடல் யேர்மனிய உள்ளுர் தொலைக்காச்சியில் பல ஆயிரம்மக்கள் வரவேற்பைப்பெற்றது அத்தோடு இணையத்தளத்திலும் 
வெளியானது.
அதுமட்டுமல்லாமல் சிறு வயதில் சிறுப்பிட்டி முத்தமாரியம்மன் இசைப்‌பேழை. மட்டுவில் ஞானவைரவர் இசைப்பேழை. டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேழை. டோட்மூண்ட் சிவன் இசைப்பேழை .சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கை இசைப்பேழை ஐீரிவியில் வெளிவந்த சித்திரையே வருக வருடத்தை வரவேற்கும் பாடல்என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்ல ரீச்சர் என்ற குறும் படத்துக்கும் பாடல்களை தனது சகோதரிகளுடன் இணைந்து பாடியுள்ளார்.
அத்தோடு குளந்தைக் கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கள் பாடல்களை எழுத இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையமைப்பில் வெளியான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் இவரும் இவர் சகோதரிகளுமாக பாடியுள்ளார்கள் இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்களும் இவர்கள் திறனைப்பாராட்டினார்.
இவரது கலைப்பணி தொடர
இசைப்பணியில் வளர
என்றென்றும் வாழ்த்துவோம்.
கலையின் வழங்களை கற்று நன்று அதன் நிலையில் உயந்து செளித்து என்றும்
வளம்கொண்ட கலைஞராய் இறை அருள் பெற்று பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்தி நிற்கின்றது ...    வாழ்கவளமுடன் 
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



திருமண நாள் வாழ்த்து திரு திருமதி கணேஸ்வரன் 04-06-16

யாழ்/ மீசாலை  பிறப்பிடமாகவும் யேர்மனி (Sinsheim)   மில்வசிக்கும் 
திரு,திருமதி, கணேஸ்வரன்(கணேஸ்  கலைவாணி )தம்பதியினரின் திருமண நாள் இன்று 04-06-2016.  திருமண நாள்  காணும் இவர்களை அன்பு  பிள்ளைகள்,சகோதரர்கள்    மச்சான் மச்சாள்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி பெறாமக்கள் மருமக்கள் இரத்த உறவுகள்,
நண்பர்கள் ஊர் உறவுகள் நன்பர்கள் மீசாலை  பிள்ளையார்,மற்றும் நவற்கிரி ஸ்ரீ  மாணிக்கப்பிள்ளையார் அருள்பெற்று வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நாங்களும் நவற்கிரி..கொம் நிலாவரை .கொம் நவற்கிரி http://lovithan.blogspot.ch/ 
நவக்கிரி .கொம் இணையங்களும்  இனியதம்பதிகள் இணைந்த வாழ்வு மிகுந்த சீரும்சிறப்புடன் வாழ்வில் எல்லா சுகங்களோடும்,நலன்களோடும், நீடித்த ஆயுளுடனும் பல்லாண்டு பல்லாண்டுகாலம் நீடுழி வாழ்க வாழ்க வென இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>




மேன்மைகொள் சைவநீதி முகநூலின் "21 ஆம் நூற்றாண்டின் சந்திரதீப" வரலாறு?

எடுபட்ட பயல் பிராமணர் உருவ வழிபாட்டை எதிர்ப்பவர்கள். அது தான் அறிவுகெட்ட மூதிப் பிராமணர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக அயோக்கியப் பிராமணர்கள் ஆகம விரோதச் செயல்களைச் செய்து சைவ சமயத்தைச் சீரழிக்கிறார்கள்.
ஆகமத்தை நிந்திக்காத, எடுபட்ட பயல் பிராமணன் அல்லாத அனைத்து ஜாதியினரையும், ஆகமத்தை முறையாக முழுமையாகப் படித்து, முறையான குருவிடம் ஆச்சார்ய தீக்ஷை பெற்ற சிவாச்சாரியாரான தமிழரை மட்டுமே ஆலயங்களுக்கு அந்தணனாக நியமிப்போம். ஆலயக் கருவறைக்குள் அனுப்புவோம்!
சமஸ்கிருத வழிப்பாட்டு முறையைப் புறக்கணிப்போம். தமிழர்களின் ஆகமத்தையும் தமிழ் வழிபாட்டு முறையையும் நடைமுறைப்படுத்துவோம்!
வேற்று மதத்தவனான கேடுகெட்ட பிராமணனை ஆலயத்துக்கு வெளியே துரத்துவோம்!
சைவ சமயம் மறுமலர்ச்சி பெற விரைவில் அகில இலங்கை சைவ மறுமலர்ச்சி மாநாடு கூட்டுவோமாக!
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



இங்குஅழுத்தவும் உண்மைவிழிகள் செய்திகள் >>>

திருவள்ளுவர் இயற்றிய: திருக்குறள் (Thirukkural)

உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர் என்று அறியப்படுபவர். இதில் 1330 குறள்கள் பத்து பத்தாக 133 அதிகாரங்களின் கீழ் தொகுக்கப் பெற்றுள்ளன. திருக்குறள் சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும்
 பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கிறது. இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் சுமுகமாக கூடி வாழவும், புற வாழ்விலும் இன்பமுடனும் இசைவுடனும் 
நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது. இந்நூல் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளாய் (முப்பால்) பிரித்தும் அழகுடன் இணைத்தும் கோர்த்தும் விளக்குகிறது.
வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் திருக்குறள் கூறுவதால், அதைச் சிறப்பித்துப் பல பெயர்களால் அழைப்பர்: திருக்குறள், முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், பொதுமறை, பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ் மறை, திருவள்ளுவம் என்ற பெயர்கள் அதற்குரியவை. கருத்துக்களை இன, மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் இந்நூல் "உலகப் பொது மறை" என்றும் 
$அழைக்கப்படுகிறது
திருக்குறள் - இதற்குப் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் புகழ் வாய்ந்ததாக விளங்குவதும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதும் பரிமேலழகர் உரைதான். தற்காலத்திலும் பலர் உரை எழுதியுள்ளனர். அவற்றில் சிலவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இத்தளத்தின் வாயிலாக படித்து மகிழுங்கள்.
தமிழ் உரை எழுதியவர்கள்
• திரு பரிமேலழகர்
• திரு மு.வரததாசனார்
• திரு மணக்குடவர்
• திரு மு.கருணாநிதி
• திரு சாலமன் பாப்பையா
ஆங்கில உரை எழுதியவர்கள்
• Rev. Dr. G. U. Pope
• Rev W. H. Drew
• Rev. John Lazarus
• Mr F. W. Ellis
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள்வாழ்த்து பாடகி தேவிகாவின் 02.06.16

லண்டனில் வசித்துவரும் திருமதி அனுரா தேவிகா ஈழத்தாய் அருள்பெற்று இசை என்ற இன்பத்தில் ஊற்றான சிறந்த ஆற்றல் உள்ள நல்லகுரல் வளம் கொண்ட பாடகி ஆவார்
இவர் யேர்மனியில் சிறந்து விளங்கிய ஓர் பாடகரும் கூட இவரும் இவர்கணவனும் தேசியநோக்குப்பணிக்காய் நின்று அயராது உழைத்தபாடகர்கள்

எந்தப்பாடலைக்கொடுத்தாலும் அதன் தனித்துவத்தை பாடல்வழியே கொண்டுவரும் சகோதரி தேவிகாவின் பிறந்தநாளில் கலைஞர்கள் அனைவரும் அவர்கலைவாழ்வு சிறந்தோங்க கணவன் பிள்ளைகள் உற்றார் உறவினர்
இவரை உறவுகள் அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை எமது ஈழத்துத்துக்கலைஞர்கள் வாழ்துக்களும் இணையட்டும்இவர்களுடன்   இணைந்து  இறை அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் 
கலையதன் சிறப்பை
காந்தமாய் இழுத்தவளே
கனிவுடன் அன்போடு
தேன் சுவை பேச்சவளே

இனிய தமிழிலே
இதமாய் மொழிபவளே
இன்பமாய் கலைவானில்
சிறகடித்தப் பறப்பவளே

நேரிய கலைநோக்கில்-கலைவாழ்வில்
ஆல் என படந்து நீ
ஆண்டுகள் பல்லாண்டு
கலை எனும் இன்பத்தின் தலைவியாய்
காலமெல்லாம்வாழ்க என்றும் பல்லாண்டு
0enter;">
இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா நவற்கிரி தேவன் ராஜா குடும்பத்தினர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>
                 
                                                                                 



பிறந்த நாள் வாழ்த்து திரு .தேவராசா சுதாகரன் 02.06.16.

யாழ்  இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :தேவராசா சுதாகரன் (சுதா) அவரின்  பிறந்த நாள் இன்று. 02.06.2016. மிக தனது இல்லத்தில்  சிறப்பாக குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றனர் .இவரை  அன்பு மனைவி 
மகள் மகன் 
அக்கா அத்தான் மருமகள் பெறாமக்கள்  மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மா மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா அண்ணி  தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் 
நண்பர்களும் இவரை
  நல்லைக்கந்தன் இறை அருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி நீ   பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன,
 வாழ்கவளமுடன் .
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

Powered by Blogger.