சுவிஸ் பாசெல் இந்து ஆலயம் தேர்த்திருவிழா 14.08.16

 சுவிஸ் பாசெல் இந்து ஆலய தேர்த்த்திருவிழா 14.08.2016   பலபாகங்களிலும் இருந்துவந்து ஆலய வசந்தமண்டவப் பூஐைகளில்நிறைந்த பக்தர்கள் கலந்து சிறப்பித்து தேள் அமர்தி உள்வீதி உலாவந்து பின் தேரடி அனைத்து சம்பிருதாயங்களும் நிறைவாகி சிதறுதேங்காய் உடைத்து பக்தர்கள் வடம்பிடிக்க இரத்தில் ஊர்வலம்வந்து மாலை பச்சைசாத்தப்பட்டு பின் இருப்பிடத்தை அடைந்தகாட்சி சிறப்பானதாய் பத்தர்களை பரவசப்படுத்தி நின்றதை காணக்கூடியதாய் இருந்தது,
இறையருள் இன்றி
எது இனிநடக்கும்
தொழுதல் அழுதல் அவன் லீலை
தொழுதால் பிணிதீர்ப்பதும் அவன்வேலை
வணங்கிடுவோம்
அவன் அருள்நாடி
நலம்தருவான் நாயகன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திருவிழா 15.08.16

இன்று 15.08.2016 லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன்ஆலய தேர்த்திருவிழா  பல பாகங்களிலும் இருந்து வந்து சுலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர்,
ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் அம்மன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க 
பால் செம்புகள், 
கற்பூரச்சட்டிகள்  மங்கையர்கள்ஏந்திவர இளைஞர்கள் செடில்குற்றி காவடிகள் தோள் ஏந்திவர தேருக்காண பவணி ஆரம்பமாகி பத்தர்கள் வடம்பிடித்து புறப்பட்ட இரதஊர்வலம் மக்களவாத்தியம் முளங்க 
அம்பாள் இருப்பிடத்தை
 அடைந்தாள், பின்மாலை பச்சைசாத்திஅம்பாள் இன்றை விழாவில் மீண்டும் அம்பிகை இருப்பிடத்தை அடைந்து அமைதிகொண்டாள்
அனுதினம் பணிவேம்
திருவடி தொழுதால்
தீராத வினையும் தீரும்
அன்னையின் பாதத்தில்
பணிவதே எம்கடன் வாநீர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






பிறந்தநாள் வாழ்தது செல்வன் செல்வக்காந்தராஜா லர்ஷான் -16.08.16

சுவிஸ் சூரிச்சைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி  செல்வக்காந்தராஜா தம்பதிகளின் செலவப்புதல்வன் லர்ஷான் அவர்களின்  பிறந்தநாள் இன்று. 16.08.2016  இவரை  அன்பு அப்பா அம்மா அண்ணா 
 அம்மப்பா  அம்மம்மா    மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்  
சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  இறைஅருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் வீசி சகல கலைகளும் பயின்று  
நீ பல்லாண்டு பல்லாண்டு காலம்  
 நீடூளி வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலகுமார் தாரகன் (14.08.16)

சுவிசை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள  செல்வன் பாலகுமார்  தாரகன்
 அவர்களின்  பிறந்த நாள்.14.08..2016 .இவர்தனது பிறந்தநாளை அவரது  .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  அப்பா அம்மா  தம்பி அப்பாம்மா அப்பாப்பா  மாமா மாமி  
அக்கா அத்தான்  
மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி அக்காதங்கை மார் குடும்ப உறவுகளும் நவற்கிரி உறவுகளும்   மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் 
இவரை 
இறைஅருள் பெற்றுசகல சீரும்சிறப்பும் பெற்று இன்றும் என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகுறேன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!!!   இவர்களுடன் இணைந்து
,நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் 
நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையயங்களும் 
வாழ்த்துகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவிதா (14.08.16)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி தேவிதாவின் 16வது பிறந்தநாளை  14.08.2016 இன்று  கொண்டாடுகின்றார்   இவர் மின்முளவு, சுரத்தட்டு போன்றவாத்தியங்களை மீட்டக்கூடியவரும் பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார் இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களுடன் இணைந்து உதவி
 இசையமைப்பாளராக
பணியாற்றியுள்ளவரும்ஆவார் அதுமட்டுமல்ல இவர்பாடல் எழுதும் திறன்உள்ள இளம் கவிஞரும் ஆவார் இவர் சின்னஞ்சிறு வயதில் அதாவது தனது ஐந்து வயதிலேயே இசைப்பேளையில் ஓர் சிறியபாடலை
 பாடியுள்ளார்
சிறு வயதில் சிறுப்பிட்டி முத்தமாரியம்மன் இசைப்‌பேளை மட்டுவில்: ஞானவைரவர் இசைப்பேளை டென்மார்க் அபிராமி அம்மன் இசைப்பேளை டோட்மூண்ட் சிவன் இசைப்பேளை சுவெற்றா ஸ்ரீ கனகதுர்கை இசைப்பேளை ஐி ரிவியில் வெளிவந்த சித்திரை வருடத்தை வரவேற்கும்பாடல்என்பது குறிப்பிடத்தக்கது அதுமட்டுமல்ல ரீச்சர்
என்ற குறும் படத்துக்கும் பாடல்களை தனது சகோதரிகளுடன் இணைந்து பாடியுள்ளார் அத்தோடு குளந்தைக் கவிஞர் என்.வி.சிவநேசன் அவர்கள் பாடல்களை எழுத இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல்
 சிறுப்பிட்டி
எஸ்.தேவராசா இசையமைப்பில் வெளியான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் இவரும் இவர் சகோதரிகளுமாக பாடியுள்ளார்கள் இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் இவர்கள் திறனைப்பாராட்டினார்
இவர் கலைத்துறையில் வலம் வந்து சிறந்து விளங்கி பலர்போற்றி இசைப்பணி தொடர வாழ்த்துவோம். கலையின் வழங்களை இனிவரும் சந்ததியின் கையில் கொடுப்போம் கலைவளரும் அவர்கள்
 நிலை மலரும்
பாரின் எம் இசை வடிவம் வளரும் இதுதான் நாம் கலைக்கு எம்மை அர்ப்பணிக்கும் பணியாகும்….பாடகி தேவராசா தேவிதாவிற்கு எம் நவக்கிரி,.கொம் நிலாவரை.கொம் .நவற்கிரி கொம் நவக்கிரி .http://lovithan.blogspot.ch/ இணையங்களின் பாராட்டுக்கள்
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப பிள்ளையார் புகழ் பாடலையும் பாடியுள்ளார் இவருக்கு
எமது வாழ்த்துக்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன். தனிசன் 10.08.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   யேர்மனியில்வசிக்கும் செல்வன் சந்திரன். தனிசன் அவர்களின் 
 பிறந்தநாள்.10.08.2016,இன்று .இவரை அன்பு அப்பா அம்மா .அன்பு  தம்பிமார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா  மாமி அக்கா அத்தான் மருமக்கள்  குடும்ப பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவுகள் உற்றார்
உறவினர்கள் நண்பர்கள்  இவரை நவற்கிரி  ஸ்ரீ  மாணிக்கப் பிள்ளையார்  இறைஅருள் பெற்று மலர்ந்து மணம் வீசுகிற மலரை போல நீ மலர்ந்த நாளடா - இன்று ! இந் நாள் போல எந்நாளும் பூத்துகுலூங்கி மணம் 
வீசி நீ  !  
சகல சீரும்சிறப்பும் பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்   பல்லாண்டு  பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி.கொம், நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>











பிறந்த நாள் வாழ்த்து செல்வன் குமாரசாமி சாமி (10-08-15)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன்  குமாரசாமி சாமி அவர்களின் பிறந்த 
(10-08-2016), இன்று இவர் தனது 18.வது பிறந்தநாளைக்கொண்டாடும் செல்வன்  குமாரசாமிசாமி. பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை
 அன்பு  அப்பா . அக்காமார் .அண்ணா  .சின்னப்பம்மா அத்தைமார் மாமாமார். சித்தப்பாமார் சித்திமார். மச்சாள் .அனைவரும்வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இறை ஆசியுடன் 
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும். :பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வரதராஜப் பெருமாள் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா.09.08.2016.   செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இவர்களில் பலர் அங்கப்பிரதட்சணை செய்தும் அடியழித்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றினர். பக்தர்களின் வசதி கருதி ஆலயத்தில் உள்ள கண்ணன் மடாலயத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. தாகசாந்தி ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து செல்வதற்காக யாழ்ப்பாணம் - காரைநகர் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இ.போ.ச, தனியார் பேருந்துகள் 
ஆலயத்தினூடாக
 சேவையை மேற்கொண்டன. தொடர்ச்சியாக இந்த சேவை இடம்பெறவுள்ளது. அடுத்துவரும் 18 தினங்கள் இடம்பெறவுள்ள இந்த பெருந்திருவிழாவில் எதிர்வரும் 25 ஆம் திகதி இரதோற்சவம் இடம்பெறும் -
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வெள்ளைக்காரப் பெண்கள்நல்லூர் திருவிழாவில் கலாசார உடையில்

யாழில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுபநேரமான காலை- 10 மணியளவில் தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் கொடியேற்ற உற்சவம் வைபவம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து பக்தர்களின் அரோகராக் கோஷம் எழுப்ப எம்பெருமான், விநாயகர், வள்ளி தெய்வயானை சமேதரராக உள்வீதி வலம் வந்து அருள்பாலித்தார்.
கொடியேற்ற உற்சவம் காண யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாவட்டங்களிருந்தும் ஆயிரக்கணக்கான அடியவர்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் அடியவர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டு அடியவர்களும் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
குறிப்பாக வெள்ளைக்காரப் பெண்கள் சைவத் தமிழ் மக்களின் கலாசார ஆடையான சேலை அணிந்து வந்து நல்லூர்க் கந்தனைப் பக்திபூர்வமாக வழிபட்டமை கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
சைவத் தமிழ்க் கலாசாரத்தில் வெளிநாட்டவர்கள் ஆர்வம் கொண்டுள்ள நிலையில் எம்மவர்கள் வெளிநாட்டு மோகத்தில் ஊறித் திளைப்பது கவலையளிப்பதாக ஆலய உற்சவத்தில் கலந்து கொண்ட மூத்த ஆன்மீகவாதியொருவர் கவலை
 வெளியிட்டார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





Powered by Blogger.