பிறந்த நாள்வாழ்த்து,செல்வன் காண்டீபன் ஆரிஸ் 03.07.20

சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்.திரு திருமதி  காண்டீபன்  [ காண்டீ&அனுஜா ] தம்பதிகளின்      
 செல்வப்புதல்வன்  ஆரிஸ்  (Aaryesh ) அவர்களின்   பிறந்தநாள்   06.07.2020..இன்று 
. இவரை  அன்பு அப்பா அன்பு அம்மா  அன்பு அக்கா மார்   அம்மப்பா (தாத்தா ) அம்மம்மா அத்தான்    மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா பெரியம்மா  சித்தப்பா சித்தி   மாமா  மாமி மார்கள் இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும்   
 வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை நல்லைகந்தன்  இறை அருள் பெற்று 
என்றும் இன்பமாய் எல்லாமும் பெற்று நோய் நொடி இன்றி பல் கலைகளும்பெற்று 
பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும் வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து:திரு.பரமலிங்கம் ஸ்ரீ றாம் 03-07--20

யாழ் நீர்வேலி கரந்தனை பிறப்பிடமா​வும் கனடா ரொறன்றோவை  
 வதிவிடமாகக் கொண்ட  
திரு ஸ்ரீ றாம்  (றாம் ) அவர்களின் பிறந்தநாள்.03-07-2020..இன்று இவரை மனைவி அன்பு பிள்ளைகள் மருமக்கள்.சகோதர்கள் பேரப்பிள்ளைகள்  நண்பர்கள் உற்றார் உறவினர் வாழ்த்துகின்றனர் 
  இவர்களுடன் இணைந்து இவ் வுறவை நீர்வேலிப் பிள்ளையார்
 கனடா முருகன் 
நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்றுநோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  இன்று போல் என்றும் சந்தோசமாகவும்
 கல கலப்பாகவும்  பல்லாண்டு பல்லாண்டு
 காலம்வாழ நாமும் .நவற்கிரி இணையங்கள் . நவற்கிரி http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி .கொம் நிலாவரை.கொம்  இணையங்களும் .வாழ்த்துகின்றன வாழ்கவளமுடன்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிர்சன் 03.07.20

ஜெர்மனியை   பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட செல்வன்  சந்திரன் அதிர்சன் அவர்களின்  பிறந்த நாளை 03.07.2020 இன்று இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணா தம்பி  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா    மாமா  மாமி மருமக்கள்  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா சுவிஸ் இலங்கை வாழ் உறவுகள்  இவரை
 நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்
  இறை ஆசியுடன்   நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  உலகமும் உறவுகளும் போற்ற சிறந்துசகல கலைகளும் பயின்று 
 பார்போற்றும்உத்தமனாக பல்லாண்டு பல்லாண்டு  காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து  நவற்கிரி இணையங்கள் http://lovithan.blogspot.ch/ இணையமும். நவக்கிரி இணையமும் நிலாவரை இணையங்கள் . வாழ்த்துகின்றன

நிலாவரை.கொம் செய்திகள் >>>

நயினை நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா 03-07-20

  வரலாற்றுச் சிறப்பு மிக்க அலைகடல் நடுவே அருளாட்சி புரியும் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப்  பெருவிழாவின் முத்தேர் வீதியுலா.03-07-20. இன்று வெள்ளிக்கிழமை சிறப்பாக 
இடம்பெற்றது.  
இன்று அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி அதிகாலை-05.30 மணியளவில் வசந்த மண்டப பூசை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை-06.45 மணியளவில் சித்திரத் தேருக்கு அம்பிகை,  விநாயகர், வள்ளி- தெய்வயானை சமேத முருகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் எழுந்தருளினர். 
சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டுத் தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து காலை-07 மணியளவில் முத்தேர் வீதியுலா ஆரம்பமானது. 
பல நூற்றுக்கணக்க்கான அடியவர்களின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமாகிய முத்தேர் வீதி உலா காலை-08 மணியளவில் இருப்பிடத்தை 
வந்தடைந்தது.
இதேவேளை, கொரோனா நோய் நிலைமையைக் கருத்திற் கொண்டு தேர், சப்பற திருவிழாக்கள் எதுவும் இடம்பெறமாட்டாது என முன்னர் தெரிவிக்க்கப்பட்டிருந்த போதும் இன்றைய தேர்த் திருவிழா சிறப்பாக நிறைவேறியுள்ளமையும் இங்கு 
குறிப்பிடத்தக்கது.          
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>





ஆத்மநாத சுவாமி உருவ வழிபாடு இல்லாத கோயில்

அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள தலம் ஆவுடையார் கோயில். திருவாசகம் தந்த மாணிக்க வாசகரால் கட்டப்பட்ட கோயில் இது. தேவாரத்தில் இத்தலம் 'திருப்பெருந்துறை' 
என அழைக்கப்படுகிறது. திருவிளையாடல் புராணத்தில் இடம்பெறும் நரிகளைப் பரிகளாக்கிய விளையாடல் இந்தக் கோயிலோடு தொடர்புடையது. தெற்கு நோக்கி உள்ள
 இக்கோயிலில், ஆத்மநாத சுவாமி,
 யோகாம்பாள் உள்ளிட்ட எந்த தெய்வத்துக்கும் உருவ வழிபாடு கிடையாது. கொடிமரம், நந்தி போன்ற வழக்கமான 
அம்சங்களும் இங்கில்லை. தினமும் நைவேத்யத்திற்கு புழுங்கல் அரிசி சாதம் சமைக்கப்பட்டு அதிலிருந்து வரும் 
ஆவியை மட்டும் சுவாமிக்கு அர்ப்பணிக்கின்றனர். அத்துடன் பாகற்காயும், 
கீரையும் படைக்கப்படுகிறது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



பிறந்த நாள்வாழ்த்து,செல்வி காண்டீபன் அசானா 30.06.20

யாழ் அரியாலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சில்  வசிக்கும்.திரு திருமதி  காண்டீபன்  
[ காண்டீ&அனுஜா ] தம்பதிகளின்  செல்வப்புதல்வி  அசானாவின் 
 பிறந்த நாள் .30.06.2020.இன்று இவரை அன்பு  அப்பா  அம்மா ,தங்கை தம்பி  அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்உறவை  நல்லூர்முருகன்   இறை அருள் பெற்று பல்கலைகளும்  பெற்று  
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன,,

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


பிறந்த நாள்வாழ்த்து செல்வி சிவபாலன் சுகர்யா 29-06-20

யாழ் அளவெட்டியை பிறப்பிடமாகவும் சுவிசில்  வசிக்கும்.திரு திருமதி  செல்லத்துரை சிவபாலன் (சிவா &தேவா )தம்பதியினரின் அன்புச்செல்வி   சுகர்யா,அவர்களின் பிறந்தநாள்.29-06-2020. இன்று தனது 21 வது அகவையில் கால்பதிக்கிறார்.
இவரை அன்பு  அப்பா  அன்பு அம்மா ,அன்புச்சகோதரி அன்புச்சகோதரன்   அம்மப்பா அம்மம்மா சித்தி ,பெரியப்பா பெரியம்மா மாமா மாமி மச்சான் 
மச்சாள் மார் மற்றும்   , 
உற்றார் உறவினர் நண்பர்கள் இவ்உறவை 
 அளவெட்டிப்பிள்ளையார் மற்றும்  நல்லூர் முருகன்   இறை அருள் பெற்று பல்கலைகளும்  பெற்று  
 அன்பிலும் அறத்திலும் நிறைந்து நோய் நொடி இன்றி  பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடுளி காலம் வாழ்கவென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ l இணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் நவற்கிரி .கொம் இணைய ங்களும் 
வாழ்த்துகின்றன,,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.!
கலையாத கல்வியும் 
குறையாத வயதும் 
 ஓர் கபடு வாராத நட்பும்
 கன்றாத வளமையும்
 குன்றாத இளமையும்
 கழுபிணியிலாத உடலும்
 சலியாத மனமும் 
 அன்பகலாத துணையும்
 தவறாத சந்தானமும்
 தாழாத கீர்த்தியும் 
 மாறாத வார்த்தையும்
 தடைகள் வாராத கொடையும்
 தொலையாத நிதியமும் 
 கோணாத கோலும் 
 ஒருதுன்பமில்லாத வாழ்வும்
 இறை பேரன்பும் - பொலிய வள்ளுவன் 
தமிழ்போல் வாழ்க


நிலாவரை.கொம் செய்திகள் >>>



என்றும் இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம்

சிவனும், பார்வதியும் அமர்ந்திருக்க நடுவில் குழந்தை முருகன் இருக்கும் கோலத்தை 'சோமாஸ்கந்த மூர்த்தம்' என்பர். இல்லறத்தின் பெருமையை சொல்லும் அருட்கோலம் இது. 
பெற்றோரின் கவனம் பிள்ளைகளின் மீது இருந்தால் தான் பேர் சொல்லும் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து அவர்களைப் பெருமைப்படுத்துவர் என்பதை இது உணர்த்துகிறது. திருவிழாக்களில்
 சோமாஸ்கந்த மூர்த்தியே பெரும்பாலும் கோயில்களில் எழுந்தருள்வர். திருவாரூர் தியாகராஜர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயில்களில் உள்ள சோமாஸ்கந்த மூர்த்தங்கள் 
சிறப்பு மிக்கவை.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


நாகபூஷணி அம்மனின் கொடியேற்றத் திருவிழா 20-06-20

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசனி அம்மன் ஆலயத்தின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.கருவறையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ நயினை நாகபூசனி அம்மனுக்கும், வசந்தமண்டவத்தில் 
அருள்பாலித்து கொண்டிருக்கும் விநாயகர் மற்றும் முருகன் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேகங்கள் மற்றும் ஆராதனைகள் என்பன இடம்பெற்றது.  
தொடர்ந்து உள்வீதி வலம் கொடிமரத்தினை வந்தடைந்து 12 மணியளவில் சுபநேரத்தில் கொடிமரத்தில் பிரதம சிவாச்சாரரியர் தலைமையிலான சிவாச்சரியார்கள் மஹோற்சவ கொடியினை 
எற்றிவைத்தனர்.
  இன்று ஆரம்பிக்கப்பட்ட மஹோற்வசம் எதிர்வரும் மாதம் மூன்றாம் திகதி ரதோற்சவமும், மறுநாள் தீர்த்தஉற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.இன்றைய கிரிகைகளை ஆலய பிரதம குரு வாமதேவக் குருக்கள் கைலாஸநாதக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இம் மஹோச்சத்தினை நடாத்தி வைத்தனர்.  
தற்போது நாட்டில் எற்பட்ட கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் ஆலயத்தில் கலந்துகொள்ளாத நிலையில், ஆலய நிர்வாக சபை மற்றும் பிரதம குருக்கள் தலைமையிலான 
குருக்கள் ஆகியோர்கள் பங்குபற்றலுடன் மஹோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.ஆலய நிர்வாகத்துடன் ஒத்துழைப்புக்காக 
கொடியேற்ற ம
ஹோற்சவத்தில் ஆலயத்திக்கு உள்ளே கலந்துகொண்ட சும்மா 100 பக்தர்களை நயினாதீவு பொஸிஸ் ஒத்துழைப்புடன் வெளியேற்றப்பட்டு மஹோற்சவம் இடம்பெற்றமை
 குறிப்பிடத்தக்கது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



Powered by Blogger.