சிவபெருமானுக்கு உகந்த எட்டு வகையான விரத வழிபாடுகள்

சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரண அருளைப் பெறலாம்.
* சோமவார விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது
* உமா மகேஸ்வர விரதம்  - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
* திருவாதிரை விரதம் - மார்கழி 
மாதத்தில் வருவது
* சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
* கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
* பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
* அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
* கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா தியாகராஜா 01.04.21

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா
( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2021.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன்  
கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,சகோதரர்கள் மருமகள்  மாமி பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் பேரப்பிள்ளைகள்,  மருமக்கள்  மச்சான் மச்சாள் மார்சகலன் சகலி மார்   மற்றும் குடும்பஉறவுகள்  நண்பர்களும்  உற்றார் உறவினர்கள்
 , இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்,இறை அருள் பெற்று நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்
சீரும் சிறப்புடனும் நலமுடனும் இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து .இவ்வுறவை
இன்று புதிதாய் பிறந்த உனக்கு என் வாழ்த்துக்கள்
என்றுமே நீ இந்த வெள்ளை மனதுடன்
வாழ என் வாழ்த்துக்கள் .
நீ பிறந்தது சாதனைகள் புரிவதற்கு அல்ல
மனிதனாய் வாழ்வதற்கு
மனிதனை மனிதனாய் புரிந்துகொள்ள
வானமே எல்லையாய்
பூமியே நம் இல்லமாய்
இயற்கையே நம் சொந்தமாய்
வாழ நீ வாழ்த்துக்கள்
உங்களை  நாம் பகிர்ந்து கொள்வோம்
என்றும் அன்புடன்  வாழ கற்று கொள்வோம்
உறுதிமொழி ஏற்றுவாழ 
நவக்கிரி http://lovithan.blogspot.ch இணையமும்
நவற்கிரி .கொம் நிலாவரை .கொம் நவக்கிரி .கொம் சகோதர இணையங்களும் இணைய உறவுகளும் ஒன்றிய உறவுகளும்
வாழ்த்துகின்றன வாழ்க வளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் சய்திகள் >>>









நீங்கள் குபேரனுக்கு இந்த வேளையில் பூஜை செய்து வந்தால் செல்வம் பெருகும்

குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில
 விதிமுறைகள் உள்ளன
வை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி, இதெல்லாம் இல்லாத
 ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்
.வெள்ளிக்கிழமை 
காலை நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம் குபேர யந்தரம் 
இதையெல்லாம் எடுத்து பூஜையில் வைக்க வேண்டும்.குபேரன் யந்த்ரம் படம் மட்டும் இருந்தால் வடக்கு திசையிலே வைக்க வேண்டும். படத்துக்கு முன்பு தலைவாழை இலையை வைத்து அதன் மீது நவதானியத்தையும் கலக்காமல் 
சுற்றிலும் பரப்பி வைக்க வேண்டும்
. உங்கள் வீட்டில் எப்படிபட்ட தீய சக்திகள் இருந்தாலும் விலகி ஓடி விடும். தடையற்ற பணவரவு தாராளமாக வந்து கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் செல்லத்துரை ராகவன் ,25,03,2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   வசிப்பிடமாகக்கொண்ட செல்வன் ,செல்லத்துரை  ராகவன்  அவர்களின்  பிறந்த நாள்   25,03,2021.இன்று சிறப்பாகக்கொண்டாடினார் 
 .இவரை அன்பு அம்மா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் 
சித்தப்பாமார்  சித்தி மார்  
மச்சாள்மார் மச்சான் மார் மருமக்கள் பெறமக்கள்  உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  நவற்கிரி ஸ்ரீமாணிக்க பிள்ளையார் இறை  ஆசியுடன்   எல்லாநலமும் பெற்று 
நினைத்ததெல்லாம்
நிறைவேறி இன்பமுடன் நோய் நொடி இன்றி பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களும் நிலாவரை.கொம் நவக்கிரி .கொம் .நவக்கிரி http://lovithan.blogspot.ch/ இணையங்களும்
 வாழ்த்துகின்றன 

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


பிறந்தநாள் வாழ்த்து செல்வி பாலமுரளி சாருகா -25-03.2021

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின்,(முரளி&சாந்தி ) செல்வப்புதல்வி சாருகா வின்   பிறந்தநாள்
,  25 -03 ,2021, இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்
இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தம்பி  அம்மம்மா அப்பம்மா மற்றும் அண்ணா அக்கா தம்பி   பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி பெறமக்கள்  மருமக்கள்   மாமா மாமி மார்
மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி மற்றும் உறவினர்கள் இவரைநவற்கிரி   ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் 
நல்லைக்கந்தன்   இறை அருள் பெற்று   அன்பிலும் அறத்திலும் நிறைந்து   பல் கலைகளும் பெற்று
உலகமும் உறவுகளும் போற்ற சகல கலைக்கும் பெற்று நோய் நொடி இன்றி
பல்லாண்டு காலம் வாழ்க வென வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இனைந்து நவக்கிரி  http://lovithan.blogspot.ch/ நவற்கிரி .கொம்  நிலாவரை.கொம் நவக்கிரி .கொம்  இணையங்களும்
 வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி இந்துசன் சொரு .24.03. 2021

யாழ் குப்பிளானை  பிறப்பிடமாகவும் ஆவரங்காலை  வசிப்பிடமாகவும் தற்போது  சுவிசில் வசிக்கும்    திருமதி  இந்துசன் (சொருபா  ).அவர்களின்  
 பிறந்தநாள்  24.03.2021. இன்று  .இவரை
அன்புக்கணவர்  அன்பு மகள் அன்பு அம்மா அன்புமாமி  தம்பி   சகோதரர்கள் மருமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார்  மச்சான்மார் மச்சாள்  மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
  ஆவரங்கால் சிவன் குப்பிளான் பிள்ளையார்  இறைஅருள் பெற்று   இன்றைய நாளும் இனிவரும் நாட்களும் மகிழ்ச்சியான நாட்களாக அமையட்டும்  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து  
இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும்  சகல சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டு  பல்லாண்டு  காலம்வாழ நீடுழி காலம்வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து நிலாவரை.கொம்  நவக்கிரி.கொம் உறவு இணையங்களும்  நவற்கிரி இணையங்களும் 
வாழ்த்துகின்றன

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 16ம் நாள் பூங்காவனம் .21.03.2021

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஆறாம்  நாள் பூங்காவனத்திருவிழா 21.03.2021
.ஞாயிற்றுக்கிழமை   இன்று .
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் பக்தர்கள் கூட் ட துடன் தவில் கச்சேரி  இசைக்கச்சேரி   நிகழ்வுகளுடன் எம் பெருமானின் 
பூங்காவனத்திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது அதன் . ஸ்ரீ மாணிக்க பிள்ளையார்அருள் புரிவார் 
நிழல் படங்கள் .. இணைப்பு

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>










நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.20.03.2021

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழா 20.03.2021. இன்று .
வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா என்னும் கோசம் வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் தீர்த்த திருவிழா மிகச்சிறப்பாக நடை பெற்றது அதன் .
நிழல் படங்கள் .. இணைப்பு–

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>








திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 20.03.21

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் &சாந்தினி தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2021..இன்று 
இருபத்தி ஒன்பதாவது  திருமண நாள்  
 .இவர்களை அன்பு மகன் மார்  அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் 
உற்றார் உறவினர்கள் நண்பர்களும் தம்பதியினரை  நீர்வேலி செம்பாட்டு பிள்ளையார் தோப்பு போதிப்பிள்ளையார் கனடா முருகன்  இறைஅருள் பெற்று  இன்று போல் என்றும் சீரும் சிறப்புடன் 
சகல செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டு காலம் நீடுளி வாழ  வாழ்த்துகின்றனர்
 இவர்களுடன் இணைந்து நவக்கிரி   http://lovithan.blogspot.chநவக்கிரி .கொம் 
    நவற்கிரி .கொம் நிலாவரை.கொம் இணையங்களும்  
வாழ்த்துகின்றன 
>>>>>>>      
திருமண நாள் வாழ்த்து கவிதை
>>>>>><<<<
இரு உள்ளங்கள் இணையும்
ஆரம்பம் திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பில் எழுதிய காவியம்
இல்லறம்..! இன்று போல
என்றும் இல்லறம் சிறப்பாக
இருக்கவும்  
 இன்று போல் என்றும்
ஒவ்வொரு வருடமும்
நீங்கள் ஒவ்வொருக்கொருவர்
வைத்திருக்கும் அன்பு
தொடர்ந்து வளரட்டும்..!
உங்கள் வாழ்க்கை
ஒளி போல ஒளிரட்டும்

இந்த சிறந்த நாள் போன்று
அனைத்து நாட்களும்
உங்களுக்கு சிறப்பாக
அமைய மனதார
வாழ்த்துகின்றோம் ..!
இனிய திருமண நாள்
வாழ்த்துக்கள்..!
வாழ்கவளமுடன்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



Powered by Blogger.