
இந்தமுத்துமாரி அம்மன் வரலாறு எமக்குத்தெரிந்தவரை செல்லம் என்ற ஆச்சிக்கு அம்மனின் கலைவந்ததாக அறிந்தோம் அதன்பின்
சின்னையா என்ற வருக்கு கலைவந்து.அதன் பின் இலுப்பையின்கீழ் சின்னையா என்பவரால் இந்தமுத்துமாரி
ஆதரிக்கப்பட்டு வந்தது பூசைவேளையில் கற்ப்பூரத்தை தனது வெறும் கையில்வைத்து தீபம் காட்டுவதைப்பாத்ர்து எல்லோரும்; வியந்தது உண்டு
அதுமட்டும்...