நல்லூர் கந்தசாமி தேர்த்திருவிழா சிறப்புடன்நடைபெற்றது 31.08.16

வரவாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் தேர்த் திருவிழா.31.08.2016. இன்று காலை வெகு விமர்சையாக இடம்பெற்றது. ஆலங்காரக் கந்தன் தேரில் பவனிவர இலட்சோப இலட்சம் பக்தர்கள் புடைசூழ்ந்து வடமிளுத்தனர். இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்த் திருவிழாவில் பக்தர் வெள்ளம் எழுப்பிய “அரோகார” சத்தம்  வானைப் பிளந்தது. இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும்...

நல்லூர்கந்தன் மாம்பழத் திருவிழாசிறப்பாக இடம்பெற்றது

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக இடம்பெற்றதுஇன்று காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா  இடம்பெற்றது இங்குஅழுத்தவும்...

சனி கிரகம் மற்றய கிரகங்களையும்விட பலமான சக்தி பெற்றது!

மற்ற கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல; ஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகமுமாகும். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிளையும் (ராசி மண்டலத்தை) ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில்...

இன்று கிருஷ்னஜெயந்தி தினம் .25.08.16

உலகெங்கிலும் நிறைந்து விளங்குகின்றஂஎல்லாம் வல்லகாத்தல் கடவுளாகியஂஸ்ரீமகாவிஷ்னு மூர்த்தியானவர் தாமே பரப்பிரம்மம் என்றபரம்பொருளாகஂகாட்வதற்க்கு ஸ்ரீகிருஷ்னராகஂ அவதாரம் எடுத்தநாள் இந்தநல்லநாள் இனியஂகிருஷ்னஜெயந்தி நாளே இன்றயநாளில்  பொன்னாலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் தேர் உற்சம் கூடஂவெகுசிறப்பாகஂதமிழர் திருநாளாககொண்டாடப்படுகிறது  ஹரேராமாஂஹிரிஷ்னப்பெருமானே  சரணம்  ...

லிங்கத்துக்கு பூஜை செய்யும் நாகம்! இக்காட்சியை பார்த்தால் புண்ணியம் கிட்டுமாம்!..

இந்து சமயங்களில் தெய்வங்கள் செய்யும் செயல்கள் நம்மை நிச்சயம் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்துகின்றது என்பதில் ஐயமே இல்லை. ஆம் அவ்வாறு நம்பமுடியாத காரியங்கள் ஏகப்பட்டது  அரங்கேறுகின்றன. சில வருடங்களுக்கு முன்பு விநாயகர் பால் குடித்தது, சமீபத்தில் அம்மன் கண் திறந்து பார்த்ததால் பரவசத்தில் மூழ்கிய மக்கள்... இவையெல்லாம் நிச்சயம் நமது...

பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா 21.08.16

யேர்மனி பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் தேர்த்திவிழா 21.08.16.அன்று நடந்தேறியுள்ளது யேர்மனியில் பல பாகங்களிலும் இருந்து வந்து பிலபிட் அருள்மிகு கல்யாணதிருமுருகன் ஆலய தேர்த்திருவிழாவில் இணைந்து  வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர், ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில்கல்யாணதிருமுருகன் உள்வீதிசுற்றி...

பிறந்தநாள் வாழ்த்து:செல்வன் தர்மசீலன் ஹிசான்(20.08.2016)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வன் தர்மசீலன்.ஹிசான் அவர்கள் 20.08.2016 இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு அம்மா  ,தம்பி . அப்பம்மா ,.  பெரிப்பாமார் பெரியம்மாமார்  ,மாமா மார், குமாரசாமி,,,அத்தைமார் ,சித்தப்பா  அக்கா நித்யா, அண்ணனமார் ,,மச்சாள் மார்வாழ்த்துகின்றனர்  , இவர்களுடன்இணைந்து...

சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய சப்பறத் திருவிழா

 சுவிஸ் சூரிச் (Adliswill) நகரில் அமைந்திருந்து அருள் பாலிக்கும்  அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய ஆலய வருடாந்த உற்ச்சவத்தின் சப்பறத்திருவிழா 19.08.2016.அன்று பக்தர்கள் கூட்டத்துடன்  மிக சிறப்பாக நடை பெற்றது.  அதன் நிழற்படங்கள் இணைப்பு . இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> ...

சுவிஸ் பாசெல் இந்து ஆலயம் தேர்த்திருவிழா 14.08.16

 சுவிஸ் பாசெல் இந்து ஆலய தேர்த்த்திருவிழா 14.08.2016   பலபாகங்களிலும் இருந்துவந்து ஆலய வசந்தமண்டவப் பூஐைகளில்நிறைந்த பக்தர்கள் கலந்து சிறப்பித்து தேள் அமர்தி உள்வீதி உலாவந்து பின் தேரடி அனைத்து சம்பிருதாயங்களும் நிறைவாகி சிதறுதேங்காய் உடைத்து பக்தர்கள் வடம்பிடிக்க இரத்தில் ஊர்வலம்வந்து மாலை பச்சைசாத்தப்பட்டு பின் இருப்பிடத்தை அடைந்தகாட்சி...

ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்திருவிழா 15.08.16

இன்று 15.08.2016 லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன்ஆலய தேர்த்திருவிழா  பல பாகங்களிலும் இருந்து வந்து சுலண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா வசந்தமண்டப பூசையில் கலந்து கொண்டு தமது வழிபாடுகளை மேற்கொண்டனர், ஆலய நிர்வாகத்தினர் அறிவித்தபடி குறித்த நேரத்தில் அம்மன் உள்வீதிசுற்றி பின் வெளியில் வர பத்தர்கள் சிதறுதேங்காய் உடைக்க  பால்...

பிறந்தநாள் வாழ்தது செல்வன் செல்வக்காந்தராஜா லர்ஷான் -16.08.16

சுவிஸ் சூரிச்சைப்பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு திருமதி  செல்வக்காந்தராஜா தம்பதிகளின் செலவப்புதல்வன் லர்ஷான் அவர்களின்  பிறந்தநாள் இன்று. 16.08.2016  இவரை  அன்பு அப்பா அம்மா அண்ணா   அம்மப்பா  அம்மம்மா    மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார்   சகோதரிகள் மச்சான்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் பாலகுமார் தாரகன் (14.08.16)

சுவிசை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவுள்ள  செல்வன் பாலகுமார்  தாரகன்  அவர்களின்  பிறந்த நாள்.14.08..2016 .இவர்தனது பிறந்தநாளை அவரது  .குடும்ப உறவுகளுடன்  கொண்டாடுகின்றார்,இவரை அன்பு  அப்பா அம்மா  தம்பி அப்பாம்மா அப்பாப்பா  மாமா மாமி   அக்கா அத்தான்   மச்சாள் மச்சான்மார் சித்தப்பா சித்தி மார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவிதா (14.08.16)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி தேவிதாவின் 16வது பிறந்தநாளை  14.08.2016 இன்று  கொண்டாடுகின்றார்   இவர் மின்முளவு, சுரத்தட்டு போன்றவாத்தியங்களை மீட்டக்கூடியவரும் பாடும் திறன் உள்ளவரும் பல இசைப்பேளைகளில் பாடியுள்ளவரும் ஆவார் இவர் தன் தந்தை இசைக்கவிஞன் ஈழத்துஇசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களுடன் இணைந்து...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன். தனிசன் 10.08.16

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   யேர்மனியில்வசிக்கும் செல்வன் சந்திரன். தனிசன் அவர்களின்   பிறந்தநாள்.10.08.2016,இன்று .இவரை அன்பு அப்பா அம்மா .அன்பு  தம்பிமார் பெரியப்பா  பெரியம்மா சித்தப்பா சித்தி  மாமா  மாமி அக்கா அத்தான் மருமக்கள்  குடும்ப பெறாமக்கள் மற்றும்  குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள்...

பிறந்த நாள் வாழ்த்து செல்வன் குமாரசாமி சாமி (10-08-15)

யேர்மனியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்வன்  குமாரசாமி சாமி அவர்களின் பிறந்த  (10-08-2016), இன்று இவர் தனது 18.வது பிறந்தநாளைக்கொண்டாடும் செல்வன்  குமாரசாமிசாமி. பேர்லினில் உள்ள இல்லத்தில் தனது உற்றார் உறவினருடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார் இவரை  அன்பு  அப்பா . அக்காமார் .அண்ணா  .சின்னப்பம்மா அத்தைமார்...

வரதராஜப் பெருமாள் கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த பெருந்திருவிழா.09.08.2016.   செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்றத் திருவிழாவில் யாழ்.குடாநாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் பலர் அங்கப்பிரதட்சணை செய்தும் அடியழித்தும் தமது நேர்த்திகளை நிறைவேற்றினர்....

வெள்ளைக்காரப் பெண்கள்நல்லூர் திருவிழாவில் கலாசார உடையில்

யாழில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நேற்று முற்பகல் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. விநாயகப் பெருமானுக்கும், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமானுக்கும் விஷேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சுபநேரமான காலை- 10 மணியளவில் தவில், நாதஸ்வர முழக்கங்களுடன் கொடியேற்ற உற்சவம் வைபவம் இடம்பெற்றது. அதனைத்...
Powered by Blogger.