பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார்.சாருகா 31.07.18

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் சந்திரன், திரு திருமதி , தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்கள் (31.07.2018) இன்று தனது நான்காவது பிறந்தநாளை இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா அம்மா மற்றும் ,உற்றார், உறவினர்கள். நண்பர்கள்,  வாழ்த்துகின்றனர்.  இவர்களுடன் இணைந்து இவரை ...

பிறந்தநாள் வாழ்த்து .திரு செல்லத்துரை யோகசிங்கம் 27.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட  .திரு செல்லத்துரை யோகசிங்கம் அவர்களின்   பிறந்தநாள்  27.07.2018 இன்று இவரை அன்பு மனைவி   அன்புப்பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்  சகோதர்கள் மருமக்கள்  தங்கை, மசன் மார் மற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் வாழ்துகின்றனர். இவர்களுடன்  இணைந்து...

மெய்சிலிர்க்க வைக்கும் திருக்கேதீஸ்வரம் திருக்கோவிலின் வரலாறு

புராதன இலங்கையின் சிறப்பு வாய்ந்த ஐந்து ஈஸ்வரங்கள் என அன்புடன் அழைக்கப்படும் ஐந்து சிவன் திருக்கோயில்களுள் திருக்கேதீஸ்வரம் ஒன்றாகும்.இத் திருக்கோயில் புராண, மற்றும் இதிகாச காலத்து வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டது. இந்து சமயத்தின் உலக மகா இதிகாசமான இராமாயணம் மற்றும் முருகப் பெருமானின் பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் கூறும் ‘ஸ்கந்த புராணம்’...

திருமண நாள் நிகழ்வு திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் இருபத்தி ஐந்தாவது  (வெள்ளிவிழா)   திருமண நாள்நிகழ்வு  22.07.2018.அன்று   பசேல் மாநகரில்  (basel) (basel) மண்டபத்தில் மிக சிறப்பாக கொண்டாடினார்கள் .இவரை...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி பாலமுரளி 22.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை  வசிப்பிடமாகக்கொண்ட .திரு திருமதி பாலமுரளி  (சாந்தி ) அவர்களின்  பிறந்தநாள்.23.07.2018,இன்று .இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்புப் பிள்ளைகள்   சகோதர சகோதரிகள்  சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் மருமக்கள் மற்றும் ,   பேரப்பிள்ளைகள் நண்பர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன் 22.07.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும்.திரு திருமதி சந்திரன்  (தேவி ) அவர்ககின்  பிறந்தநாள்.22.07.2018,இன்று .இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்பு மகன்மார்   சகோதர சகோதரிகள்   குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை அருள் பெற்று  நோய்...

பாற்குட பவனி காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில்

காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி மகோற்சத்தின் 7ம் நாளாகிய 19.07.2018 இன்று வெள்ளிக்கிழமை காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூசையைத் தொட ர்ந்து கண்ணகை அம்மன் ஆலயத்திலிருந்து பெண்கள் பாற்குடமேந்தி பவனியாக காரைதீவு தேரோடும் வீதி வழியாக மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை  சென்றடைந்தது. காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தை வந்தடைந்ததும்...

விருப்பங்கள் யாவும் நிறைவேற செய்ய வேண்டிய வழிபாடு

எங்கள்  வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற, நமது விருப்பங்கள் யாவும் நிறைவேற இந்த பரிகாரத்தை வீட்டிலேயே செய்யலாம். விருப்பங்களை நிறைவேற்றும் திருப்பதி ஏழுமலையானை சனிக் கிழமைகளிலும், விநாயகர், முருகன், மாரி, காளி, காமாட்சி போன்ற தெய்வங்களிடம் விருப்பத்தை தெரிவிக்க விரும்பினால் செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளிலும் இவ்வழிபாட்டை  செய்யலாம் இதற்கு...

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.18.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ்சை பேர்ண்நில்  வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின் பிறந்தநாள் 19.07.2018 இன்று. இவரை அன்பு மனைவி  அன்பு அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள்  மைத்துனர் உற்றார் உறவினர்கள்  வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து இவரை   இறை அருள் பெற்று நோய்...

பிறந்தநாள் வாழ்த்து:திரு.துரைராஜா.பாலையா .17.07.18

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு . துரைராஜா .பாலையா அவர்களின் அறுபத்திஆறாவது  பிறந்தநாள் இன்று 17..07.2018.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து...

யாழ் நல்­லூர் கந்­தன் பெருந்­தி­ரு­விழா ஆரம்­பம் 16.08.18

வர­லாற்­றுப் பிர­சித்­தி­பெற்ற யாழ் நல்­லூர் கந்­த சு­வாமி கோவில் வரு­டாந்த பெருந்திரு­விழா அடுத்த மாதம் 16.08.2018 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை கொடி­யேற்­றத்­து­டன் ஆரம்­ப­மா­கி­றது என்று  தெரி­விக்­கப்­பட்­டது. கொடி­யேற்­றத்­துக்கு முதல்­நா­ளான15.08.2018. ஆம் திகதி புதன் கி­ழமை முற்­ப­கல் 10 மணிக்­குக் கொடிச்­சீலை எடுத்­து­வ­ரப்­ப­டும்....

பிறந்தநாள் வாழ்த்து சிவயோகநாதன் நதீசன் .15.07.18

யாழ் மட்டுவிலை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வசிக்கும் திரு  சிவயோகநாதன். நதீசன்.15.07.2018. இன்று தனது இல்லத்தில்அன்பு  அம்மாவின் வாழ்த்தோடு மனைவி , மாமா , மாமி , மத்துனன் , மச்சாள் , மற்றும் மாமன்மார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், பெரியப்பாமார், பெரியம்மாமார், தம்பிமார் ,தங்கைமார், மைத்துனன்மார், மைத்துனிமார்,...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் செல்வரத்தினம் லோவிதன் 14.07.18

யாழ் நவற்கிரியை புத்தூரை பிறப்பிடமா​வும் இந்தியா திரிச்சியை  வதிவிடமாகவு​ம் கொண்டசெல்வன் செல்வரத்தினம் லோவிதன் அவர்களின் பிறந்தநாள்.14.07.2018..இன்று இவரை அன்பு அப்பா அம்மா அக்கா அண்ணா அப்பாப்பா  அப்பம்மா மாமா மாமி மார் மருமகள் மருமகன் பெறாமகள் மற்றும் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி  மார் . மச்சான் மச்சாள் மார் அத்தான் அண்ணி...

கீதா என்றால் "நல்ல உபதேசம். கீதையின் பொருள்

பகவத்கீதையை "பகவத்கீதா என்று சொல்வதும் வழக்கம். "பகவத் என்றால் "இறைவன். "கீதா என்றால் "நல்ல உபதேசம்  இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ என்று மாறும். "தாகீ என்றால் "தியாகம். வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள்.  "துறவு கொள்ளுங்கள்,...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .நற்குணகுலசிங்கம் [மஞ்சு] 08.07.18

யாழ் இடைக்காட் டை  பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்டதிருமதி. நற்குணகுலசிங்கம் [மஞ்சு]அவர்களின் பிறந்தநாள்  08.07.2018 இன்று .இவரை அன்புக் கணவர்  அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்  மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார் உறவினர்கள்  .நண்பர்களும்  இவரை ...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் (வண்ணம்) 07.07.18

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிசில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்ககின்  பிறந்தநாள்.07.07.2018,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன்  குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் இறை அருள் பெற்று  நோய் நொடி இன்றி அன்பிலும் அறத்திலும் நிறைந்து ஆல்போல்...

பிறந்த நாள் வாழ்த்து திருமதி கனகலிங்கம் (வசந்தி) 06.07.18

யாழ்  சுதுமலையை   பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வதிவிடமாக கொண்ட  திருமதி கனகலிங்கம் (வசந்தி)  அவர்களின்    பிறந்தநாள் .06.07.2018 இன்று  . இவரை  அன்புக்கணவன் , அருமைப்பிள்ளைகள்,அன்பு  அம்மா  அக்கா அத்தான் கோதரர்கள்  பேரப்பிள்ளைகள்  இரத்த உறவுகள்,   மற்றும் உறவினர்கள்,நண்பர்கள்...

காட்டுப்பாதை கதிர்காமம் செல்வதற்க்கு திறந்து வைப்பு

கதிர்காமம் செல்லும் பாதயாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைப்பு கதிர்காம ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு பாதயாத்திரையில் செல்லும் பாத யாத்திரீகர்களுக்கான காட்டுப்பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு இன்று காலை 6. 45மணியளவில் திறந்து வைக்கப்பட்டதுடன், உகந்தமலை முருகனாலயத்தில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் தலைமையிலான விசேட...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சந்திரன் அதிர்சன் 03.07.18

ஜெர்மனியை   பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும் கொண்ட செல்வன்  சந்திரன் அதிர்சன்அவர்களின்  பிறந்த நாளை 03.07.2018 இன்று இவரை அன்பு  அப்பா அம்மா அண்ணாதம்பி  .சகோதரர்கள் மச்சான்  மச்சான்மார்   பெரியப்பா சின்னம்மா    மாமா  மாமி  ‌பெறாமக்கள் . . யேர்மன்   லண்டன்  கனடா...

யாழ் பூநகரி வானில் காட்சி கொடுத்த கிருஸ்ணர்

பூநகரி நாச்சிக்குடா கடற்கரையில் சிறிகிருஸ்ணர் வானில் காட்சிகொடுத்தார் என குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒளிப்படம் ஒன்று வைரலாகியுள்ளது. நேற்றுமுன்தினம் காலை 5.30 மணியளவில் சிறிகிருஸ்ணர் தோன்றினார் என்று சமூக வலைத்தளங்களில் சிலர்  பதிவிட்டுள்ளனர். இதன் உண்மை தன்மை தொடர்பில் உறுதியான தகவல்கள் ஒன்றும் வெளியாகவில்லை...
Powered by Blogger.