பிறந்தநாள் வாழ்த்து செல்வி சந்திரகுமார் சாருகா 31.07.20

யாழ் சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் , நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்டிருக்கும் திரு திருமதி சந்திரன், நளாயினி, தம்பதிகளின் செல்வப்புதல்வி சாருகா அவர்களின் பிறந்தநாள் 31-07-2020 இன்று  பிறந்தநாளை தனது  இல்லத்தில் கொண்டாடுகிறார். சாருகாவை அன்பு அப்பா,அன்பு அம்மா மற்றும்மாமா  மாமி மார் குடும்ப உறவுகள்  உற்றார்  உறவினர்கள்...

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது ஏன் தெரியுமா

ஸ்ரீ ராமபிரானின் பக்தனாய் விளங்கி அந்த ஸ்ரீ ராமனுக்கும் சீதைக்குமே பாலமாய் இருந்து அவர்களுக்கு உதவ தூது போனார். சிரஞ்சீவி மலையையே தன்  பலத்தால் தூக்கிக்கொண்டு பறக்கும் அளவுக்கு  சக்தி படைத்தவர். அதே போல் பக்தர்களிடையேயும் நினைத்த காரியத்தை மாருதியாகிய அனுமன் தீர்த்து வைப்பார். அசோக வனத்தில் அனுமன் சீதையைக் கண்டு இராமரைப்  பற்றிய...

நல்லைக்கந்தனின் கொடியேற்ற உற்சவம் சிறப்பாக நடைபெற்றது 25-07-20

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ் நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.நாட்டில் கொரோனா நெருக்கடி காரணமாக சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சவத்தினை நடத்துவதற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆலயத்திற்கு வருகைதந்த அடியவர்கள் அனைவரும் சுகாதார நடைமுறைகளைப்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி சுயன் சர்னிகா 25.07.20

யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும்  வசிப்பிட மாகக்கொண்ட  செல்வப்புதல்வி  சுயன்  சர்னிகாவின்  முதலாவது  பிறந்தநாள்   25.07.2020 .இன்று தனது இல்லத்தில் மிகச்சிறப்பாகக்கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அன்பு அம்மா அப்பப்பா அப்பாம்மா  மாமா மாமி பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மார் மாசித்தி சித்தப்பா...

நல்லைக்கந்தன் வருடாந்த பெருந்திருவிழா 25-07.20.ஆரம்பம்.

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ்  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழா .25-07-20.இன்று சனிக்கிழமை,காலை 10 மணியளவில் கொடியேற்றதுடன் ஆரம்பமாகிறது.கொரோனா  அச்சுறுத்தல் காரணமாக இந்த திருவிழாவானது மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடனே  நடைபெறுமென ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.மேலும் 25 நாட்கள் நடைபெறும் குறித்த திருவிழாவில்,...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலமுரளி. சாந்தி 23-07-20.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நோர்வேயை வசிப்பிடமாகக்கொண்ட . திருமதி பாலமுரளி தர்மசாந்தி (சாந்தி ) அவர்களின் பிறந்தநாள்.23.07.2020, இன்று நோர்வேயில் வெளிமாநிலத்தில்   நண்பர்கள் குடும்ப உறவுகளுடன் கொண்டாடுகின்றார் இவரை அன்பு அம்மா அன்புக்கனவர். அன்புப் பிள்ளைகள் அத்தான் அக்கா  பெறாமக்கள் பெரியப்பா பெரியம்ம    சித்தப்பா...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி சந்திரன்,தேவி 22.07.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும்.திரு திருமதி சந்திரன் தர்மதேவி  (தேவி ) அவர்ககின் பிறந்தநாள்..22.07.2020.இன்று இவரை அன்பு அம்மா அன்புக்கனவர்.அன்பு மகன்மார்  சகோதர  சகோதரிகள் உற்றார்  உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் இறை அருள் பெற்றுநோய்  அன்பிலும் அறத்திலும்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி. நற்குணகுலசிங்கம் 22.07.20

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ்  பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ   தம்பதிகளின் இருபத்தி ஏழாவது   திருமண நாள் 22.07.2020.இன்று இவர்களை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா    தம்பி மார் மச்சாள் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார்...

பிறந்த நாள் வாழ்த்து வீ ரகத்தி குணரத்தினம் -19.07.20.

யாழ் புத்தூரை பிறப்பிடமகவும் சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் வசிக்கும்  திரு,வீரகத்தி குணரத்தினம்  அவர்களின் பிறந்தநாள் 19.07.2020.இன்று. இவரை அன்பு மனைவி  அம்மா மகள்மார்  சகோதர்கள் மருமக்கள், பேரப்பிள்ளைகள் மைத்துனர் உற்றார் உறவினர்கள் இவரை சுவிஸ்  ஸ்ரீ கல்யாண சுப்பிரமணியர்  இறை அசியடன் நோய் நொடி இன்றி  பிறந்த தினமான...

சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தேர்த்திருவிழா 18.07.20

சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா18-07-2020..இன்று 8-45.மணிக்கு  பக்தர்கள்  படை சூழ மிகச் சிறப்பாக   இடம் பெற்றது. அம்பாளின் ( முத்தேர்பவனி) தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொண்டனர். அத்துடன், கற்பூரச்சட்டி .பால்குடம்...

பிறந்தநாள் வாழ்த்து திரு துரைராஜா பாலையா 17.07.20

யாழ் நவற்கிரியை  பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வசிப்பிடமாக கொண்ட  திரு துரைராஜா .பாலையா அவர்களின் பிறந்தநாள் இன்று 17..07.2020.இவரை அன்பு மனைவி , பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்ட ப்பிள்ளைகள் சகோதரர்கள் சகோதரிகள் மருமக்கள் பெற மக்கள் மற்றும் நவற்கிரி நண்பர்கள் உறவினர்கள் ,வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் இணைந்து இவரை நவற்கிரி  ஸ்ரீ...

யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் வரலாற்றுச் சிறப்புக்கள்

உலகப் புகழ் பெற்ற நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோவில் ஆகும். இந்த கோவில் வரலாற்றை  அறிந்து கொள்ளலாம். நயினா தீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினா தீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்து கோவில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி மதிவாணன் லதா 11-07-20

ஜெர்மனியை  பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  அன்புப் புதல்வி  செல்வி  மதிவாணன் லதா  அவர்களின் பிறந்த நாள் .11-07-2020..இன்று இவர் தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் .கொண்டாடுகின்ரர் இவரை.அன்புஅப்பா அன்புப் அம்மா சகோதர்கள்   மாமா மாமி மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் அண்ணா அக்கா அத்தான் மற்றும்...

நாட்டில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இந்துக்கள் பிதிர் கடன்களை நிறைவு செய்ய அனுமதி

ஆடி அமாவாசையை முன்னிட்டு கடலோரங்களை அண்டிய பகுதிகளில் பிதிர் கடன்களை நிறைவு செய்வதற்கு இலங்கையில் இந்துக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் உள்ளதால் இலங்கையிலும் மக்கள் சுகாதார விதிகளை கடைப்பிடித்த வண்ணம் தமது நாளாந்த நடவடிக்கைகளை  முன்னெடுத்து வருகின்றனர்.இந்த  நிலையில் குளங்கள்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ஜீவகுமாரன் (வண்ணம்) 07.07.120

யாழ் வல்லுவெட்டியை பிறப்பிடமாகவம் சுவிஸ் சூரிச்சில் வசிக்கும் திருமதி . ஜீவகுமாரன் வசந்தா (வண்ணம்) அவர்களின்  பிறந்தநாள்.07.07.2020 ,இன்று .இவரை அன்புக்கனவர்.அன்பு மகன்  குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள் இவரை வல்லுவெட்டி மாடந்தை பிள்ளையார் சூரிச்சிவன்   இறை அருள் பெற்று   அன்பிலும் அறத்திலும்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் மயூரன் அஜிரகன் 04-07-20

ஓம் சக்தி !!! பளையைப் பிறப்பிடமாகவும்கனடா ரொறன்றோவை  வதிவிடமாகக் கொண்ட  திரு திருமதி மயூரன்&ஜெய்யந்திமாலா தம்பதிகளின் செல்வப் புதல்வன் அஜிரகன்      அவர்களின் ஐந்தாவது  அகவை 04/07/2020/  இன்று  தனது பிறந்தநாளை கனடாவில் கொண்டாடுகின்றார் இவரை  அன்பு அப்பா,அன்பு அம்மா,அக்கா  ,அம்மம்மா அண்ணா,...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி .ரகு ( Raku ) துலாபா 04.07.20

யாழ் கோண்டாவிலை  பிறப்பிடமாகவம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி .ரகு  ( Raku )  துலாபா அவர்களின்  பிறந்தநாள்.04.07.2020 ,இன்று .இவரை .அன்பு மகன் மார் அத்தான் சகோதரர்கள் தங்கை அக்காமார்  அண்ணா அண்ணி பெறாமக்கள்  பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி மாமா மாமி  குடும்ப உறவுகள் உற்றார் உறவினர்கள் நண்பிகள் நண்பர்கள்...
Powered by Blogger.