நீங்கள் குபேரனுக்கு இந்த வேளையில் பூஜை செய்து வந்தால் செல்வம் பெருகும்

குபேர லட்சுமி விரத பூஜையை எப்போது தொடங்க வேண்டும் வீட்டில் குபேர லட்சுமி விரத பூஜையை அனுஷ்டிக்க சில விதிமுறைகள் உள்ளனவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம். அமிர்தயோகம் அல்லது சித்தயோகம் உள்ள அஷ்டமி, நவமி, இதெல்லாம் இல்லாத ஒரு வெள்ளிக் கிழமை இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.வெள்ளிக்கிழமை காலை நல்ல நேரத்தில் லட்சுமி குபேரன் படம் குபேர யந்தரம் இதையெல்லாம்...

பிறந்தநாள் வாழ்த்து. செல்வன் செல்லத்துரை ராகவன் ,25,03,2021

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும்   வசிப்பிடமாகக்கொண்ட செல்வன் ,செல்லத்துரை  ராகவன்  அவர்களின்  பிறந்த நாள்   25,03,2021.இன்று சிறப்பாகக்கொண்டாடினார்  .இவரை அன்பு அம்மா  அன்புச்சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி மார்  மச்சாள்மார்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி பாலமுரளி சாருகா -25-03.2021

நோர்வே ஒஸ்லோவில் வசிக்கும்  திரு திருமதி ரு திருமதி  பாலமுரளி தம்பதிகளின்,(முரளி&சாந்தி ) செல்வப்புதல்வி சாருகா வின்   பிறந்தநாள்,  25 -03 ,2021, இன்று தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா  தம்பி  அம்மம்மா அப்பம்மா மற்றும் அண்ணா அக்கா தம்பி   பெரியப்பா பெரியம்மா சித்தப்‌பா சித்தி...

பிறந்தநாள் வாழ்த்து திரு திருமதி இந்துசன் சொரு .24.03. 2021

யாழ் குப்பிளானை  பிறப்பிடமாகவும் ஆவரங்காலை  வசிப்பிடமாகவும் தற்போது  சுவிசில் வசிக்கும்    திருமதி  இந்துசன் (சொருபா  ).அவர்களின்   பிறந்தநாள்  24.03.2021. இன்று  .இவரைஅன்புக்கணவர்  அன்பு மகள் அன்பு அம்மா அன்புமாமி  தம்பி   சகோதரர்கள் மருமக்கள் மாமா மாமி மார் பெரியப்பா...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய 16ம் நாள் பூங்காவனம் .21.03.2021

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஆறாம்  நாள் பூங்காவனத்திருவிழா 21.03.2021.ஞாயிற்றுக்கிழமை   இன்று .வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் பக்தர்கள் கூட் ட துடன் தவில் கச்சேரி  இசைக்கச்சேரி ...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தீர்த்ததிருவிழா.20.03.2021

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் தீர்த்த திருவிழா 20.03.2021. இன்று .வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஊர் அடியகளும் பல கிராமத்து பக்தர்களின் அரோகரா என்னும் கோசம் வானைப் பிளக்க வீதி உலா வந்தார் எம் பெருமானின் தீர்த்த திருவிழா...

திருமணவாழ்த்து திரு திருமதி பாலேஸ்வரன் சாந்தினி 20.03.21

யாழ் நீர்வேலியை   பிறப்பிடமாகவும் தோப்பு அச்சுவேலியை வாழ்விடமாகவும் தற்போது  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு திருமதி பாலேஸ்வரன் &சாந்தினி தம்பதியினரின்  திருமணநாள் 20.03-.2021..இன்று இருபத்தி ஒன்பதாவது  திருமண நாள்   .இவர்களை அன்பு மகன் மார்  அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய ஆச்சரியார் உற்சவம் .20.03.2021

 யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் வருடாந்த மஹோற்சவம், 20-03-2021.சனிக்கிழமை இன்று மாலை கொடியிறக்கத்துடன் ஆச்சரியார்  உற்சவம் (குரு வழிபாடு )  வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று மாலை ஆரம்பமான பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆச்சரியார் ...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய கொடியிறக்கம்.20.03.2021

யாழ் நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து அருள் பாலித்து கொண்டிருக்கும் பிரசித்திபெற்ற நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின்பதின்ஐந்தாம் நாள் வருடாந்த மஹோற்சவம், 20-03-2021.சனிக்கிழமை இன்று மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது. கடந்த 06-03-2021.ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா 15 தினங்கள் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் முடிவுற்றது.வசந்த மண்டபப்...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய 14ம் நாள் பிராயச்சித்த அபிஷேகம் 19.03.21

யாழ்  நவற்கிரி கிராமத்தில் வீற்ரிருந்து வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவக்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய பச்சை சாத்தலும் பிராயச்சித்த அபிஷேகமும்  நடைபெற்றது 14ம் நாள் மதியம் 19-03-2021,வெள்ளிக்கிழமை இன்று அடியவர்கள் கூ ட்டத்துடன் மிகவும் சிறப்பாக ஸ்ரீ மாணிக்க பிள்ளையாரின் பச்சை சாத்தலும்...

நவற்கிரி ஸ்ரீ மாணிக்க பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா.19.03.2021

இலங்கை திரு நாட்டில் இயற்கை வளம் நிறைந்த யாழ் நவற்கிரி  கிராமத்தில் வீ ற்றிருந்து  வேண்டு வோர்க்கு வேண்டும் வரம் அருளும் பிரசித்திபெற்ற எம் பெருமான் அருள் மிகு நவற்கிரி  ஸ்ரீ மாணிக்கபிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவ பெருந்திருவிழா விஞ்ஞாபன ரதோற்சவம் ( தேர்த்திருவிழா)14ம் நாள் பகல். 19-03-2021. வெள்ளிக்கிழமை  இன்று.அடியவர்கள்...
Powered by Blogger.