எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்

புதன்கிழமை, 31 ஒக்ரோபர் 2012,By.Lovi. எளிதில் எலும்பு முறிவு ஏற்படுத்தும் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் தற்போது இளம் வயதினரையும் பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு திறன் குறைவு நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில்...

பக்கவாதத்தை தடுக்கும் உணவுகள்

 செவ்வாய்க்கிழமை, 30 ஒக்ரோபர் 2012, By.Lovi. மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைவதாலோ அல்லது இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்படுவதாலோ மூளையின் செயல்பாடு குறைகிறது. இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போகிறது. உதாரணமாக சரியாக பேச, புரிந்து கொள்ள முடியாதது, சில உறுப்புகள் இயங்காமல் போவது என்பன. இது உடலில் அதிக உயர்...

மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு ???

           Monday 29 October 2012  By.Lovi. சோற்றுக்கற்றாழைமருத்துவ குணங்களுக்கென்றுபயன்படுத்தப்பட்டு வருகிறது.இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்,ரெசின்கள், பாலிசக்கரைடு மற்றும் ஆலோக்டின்பி எனும் பலவேதிப்பொருட்கள்உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் மூசாம்பரம்...

தேன் ஒரு மாமருந்து !!! ?

Monday29 October 2012.By.Lovi..தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது. மேலும் தேனீக்கள் எந்தச் செடியிலிருந்து தேனைச் சேகரித்ததோ அந்தச் செடியின் மருத்துவக் குணத்தை அது பெற்று...

உடற்பயிற்சிகளும் உடல் வலிகளும்!?

Sunday  28  October  2012 .By.Lovi. உலகளவில் இன்று பத்தில் 4 பேர் தீராத வலியினால் அவதிப்படுகின்றனர். இதன் பின்னணியில் உடல்ரீதியான காரணங்கள், மன அழுத்தம், வேறு நோய்களின்  பாதிப்பு என எத்தனையோ இருக்கலாம். சில வகை வலிகளை சாதாரண மருத்துவ முறைகளால் தீர்க்க முடியாத பட்சத்தில், பல்நோக்கு அணுகுமுறையில், சிறப்பு சிகிச்சைகள் தேவைப்படலாம்....

பல்லுக்கு மட்டும் சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல்

 Sunday 28 October 2012.By.Lovi.சம்பந்தப்பட்ட உள்ளுறுப்புகளையும் சோதிப்பது நல்லது! உலகில் மனித இனம் தவிர்த்து வேறெந்த உயிரினத்துக்கும் கிடைக்காத சொத்து, சிரிப்பு. அந்த சிரிப்பை சிறப்பாக்குவது பற்கள். அந்தப் பற்களைப் பதம் பார்க்கும் பிரச்னைகளும் அக்கு பிரஷர் தருகிறபோது பல்லிளித்து ஒதுங்கிவிடுகின்றன. பொதுவாக பற்கள் முக அழகைக் கூட்டும் என்பது...

முதுகுவலிக்கு வேக்யூம் சிகிச்சை!

          Friday 26 October 2012  By.Lovi. நான்கு கால் விலங்கு நிலையிலிருந்த மனிதனை நிமிர்த்தி நேராக்கியது பரிணாம வளர்ச்சி. அந்தப் போராட்டத்தில் ‘பெண்டு நிமிர’ உழைத்த உறுப்பு, முதுகெலும்பு. உறுதியற்ற மனிதர்களை ‘முதுகெலும்பில்லாதவனே’ என்பார்கள். வலிமைக்கு அடையாளமாகக் கருதப்படும் முதுகெலும்பை...

நடைப்பயிற்சி செய்தால் மூளைக்கு நல்லது: ஆய்வில் தகவல்

வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Lovi. வயதானவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாடு ஏற்படுவது இயல்பு. 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு படிப்படியாக அவர்களின் மூளை சுருங்கி நினைவுத்திறன் படிப்படியாக குறைந்துவிடும். டிமெண்டியா எனப்படும் இந்த ஞாபகத்திறன் குறைபாட்டினை உடற்பயிற்சி செய்வதன் மூலம் தடுக்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இது...

PDF கோப்புக்களை Text கோப்புக்களா​க மாற்றுவதற்​கு

 வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Lovi. தட்டச்சு செய்யப்பட்ட Document-களை பாதுகாப்பான முறையில் பேணுவதற்கு ஏனைய கோப்பு வகைகளினைக் காட்டிலும் PDF கோப்புக்கள் சிறந்தவையாகும். எனினும் இவ்வாறான கோப்புக்களில் எடிட் செய்ய வேண்டிய தேவை ஏற்படின் நேரடியாக PDF கோப்புக்களில் வைத்து இதனை மேற்கொள்ள முடியாத காரணத்தால் அவற்றினை Text கோப்பாக மாற்ற...

Skype-ன் புதிய பதிப்பு வெளியீடு

 வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012, By.Lovi. இணைய பாவனையாளர்கள் மத்தியில் பிரபல்யமடைந்து வரும் Skypeஆனது மைக்ரோசொப்டின் Windows மற்றும் அப்பிளின் Mac ஆகியவற்றிற்கு என தனது புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. முன்னைய பதிப்பில் Skype-இல் இருந்து பேஸ்புக் கணக்கிற்குள் நுழைந்து நண்பர்களுடன் சட்டில் ஈடுபடும் வசதி தரப்பட்டிருந்தது. ஆனால்...

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்

25.10.2012.By.Lovi.பங்குனியில் 18 நாள் பிரம்மோற்ஸவம், சனிப்பெயர்ச்சி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம்இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். இவளது பாதத்தின்...

அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில்

25.10.2012.By.Lovi..இத்தல விநாயகர் தலையை ஆட்டும் விதமாக இடதுபக்கம் தலைசாய்த்தபடி உள்ளார்காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்அருள்மிகு தலையாட்டி விநாயகர் திருக்கோயில், ஆத்தூர் -636102, சேலம் மாவட்டம்முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்டநதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்தன. இதனால் "ஆற்றூர்'...

பேய் விரட்டும் வினோத திருவிழா: பக்தர்கள் பரவசம்!

  அக்டோபர் 25,2012.By.Rajah.நாமக்கல்: நாமக்கல் அருகே நடந்த, அச்சப்பன் கோவில் திருவிழாவில், பக்தர்களை சாட்டையால் அடித்து, பேய் விரட்டும், "வினோத நிகழ்ச்சி நடந்து. நாமக்கல் மாவட்டம், பவுத்திரம் கிராமத்தில், அச்சப்பன் கோவில் அமைந்துள்ளது. அக்கோவிலில், ஆண்டுதோறும், ஆயுதபூஜைக்கு மறுநாளான விஜயதசமியன்று, திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதில்,...

மக்களை மிரட்டும் மழைக்கால நோய்கள்!!

           Thursday 25 October 2012.By.Rajah. மழையின் இதம் மனசுக்கு சுகம் என்றால் மழையினால் பரவும் நோய்கள் உடம்புக்கு சோகம். ஊருக்குள் இருக்கிற ஒட்டுமொத்த அழுக்கையும்இழுத்துக்கொண்டோடும் மழைநீரில்கண்ணுக்குத்தெரியாத கிருமிகளும்உற்சாகமாக நீந்திக்கொண்டிருக்கும்.தன்வழியில் சிக்கியவர்களை எல்லாம்...

மழைக்கால சளி பிரச்னைகளுக்கு

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Lovi. மழை என்பது சந்தோசமான விசயம் தான் என்றாலும் அழையா விருந்தாளியாக நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளும். சின்ன தலைவலி, ஜலதோசத்திற்கு கூட மருத்துவரிடம் ஓடாமல் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே மழைக்கால நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். விரவி மஞ்சள் மழைக்காலத்தில்...

LG Optimus G கைப்பேசிகள் பற்றிய ஒரு பார்வை

  வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Lovi. பல்வேறு கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் போட்டி நிலைமை காரணமாக இன்று நவீன தொழில்நுட்பங்கள் பலவற்றுடன் தொடர்ந்தும் தரமான கைப்பேசிகள் அறிமுகமாகிய வண்ணமே உள்ளன. இவற்றின் அடிப்படையில் LG நிறுவனமானது Optimus G எனும் Android 4..0.4 Icecream Sandwich இயங்குதளத்தில் செயற்படக்கூடியவாறு...

HTML ​5 Slideshow Maker: இணையத்தளங்​களுக்கான Slideshow-​களை உருவாக்குவ​தற்கு

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By,Lovi. இன்று பல லட்சக்கணக்கான இணையத்தளங்கள் உலாவருகின்ற போதிலும் அவற்றுள் மக்களை கவரும் விதமாக அமைக்கப்பட்ட இணையத்தளங்களே முன்னணியில் திகழ்கின்றன. இவ்வாறு மக்களைக் கவரும் அம்சங்களில் Animations மற்றும் Slideshow போன்ற பல விடயங்கள் அமைகின்றன. எனவே இணையத்தள வடிவமைப்பில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட HTML...

மயக்க நிலையில் ஒருவருக்கு செய்ய வேண்டிய முதலுதவி!!!

     Wednesday24October2012 By.Lovi.ஒரு நபர் மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.1. தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு2. சோர்வு3. வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு4. தோல் வெளுத்துக் காணப்படுதல்.முதலுதவிமேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது அவரை முன்புறமாக...

பாம்பு கடிச்சா என்ன செய்வீங்க!!

        Wednesday24October2012 By.Lovi.பாம்பு கடித்துச் சிகிச்சை செய்ய தாமதமாகி கடிப்பட்டவன் மயங்கி விழுவதுண்டு. உயிரும் போய்விட நேரிடும். இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என அறியவும். கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி...

பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, ByLovi. பசும்பால் கிரீம் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்துகிறது என அவுஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பசும்பாலின் மருத்துவ குணம் தொடர்பாக அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மரிட் க்ரம்ஸ்கி தலைமையில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்காக கர்ப்பமாக இருந்த பசுவின் உடலில்...

நவீன தொழில்நுட்​பங்களுடன் LG அறிமுகப்படு​த்தும் Sliding Tablet

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Lovi. உலகளாவிய ரீதியில் தனது உற்பத்திகளை அறிமுகப்படுத்திவரும் LG நிறுவனமானது தற்போது விண்டோஸ் 8 இயங்குதளத்தினைக் கொண்ட LG H160 எனும் Sliding Tablet - இனை அறிமுகப்படுத்துகின்றது. இதில் 11.6 அங்குல அளவுகொண்ட LCD IPS தொழில்நுட்பத்தில் அமைந்ததும் 178 டிகிரி வரையான பார்வைக் கோணத்தைக் கொண்டதுமான தொடுதிரையினை...

பொருள் விபரப்பட்டி​யலை(Invoice) ஒன்லைனில் உருவாக்கிக் ​கொள்வதற்கு

செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012, By.Lovi. வியாபார நடவடிக்கைகளின் போது இடம் பெறும் கொடுக்கல்- வாங்கல்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்வதற்கு பல கணனி மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவை தவிர ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் காணப்பட்ட போதிலும், அவற்றுள் தரம் குறைவான சேவைகள், நம்பகத்தன்மையற்ற தன்மை போன்றவற்றுடன் பணம் செலுத்த...

உடம்பு அதிக களைப்பா இருக்கா?

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi. அந்த காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் எப்போதும் சுறுசுறுப்புடன், எளிதில் களைப்பு அடையாமல் இருப்பார்கள். ஆனால் இன்றைய காலத்தில் களைப்பைத் தான் எளிதில் அடைய முடிகிறது. மேலும் எவ்வளவு தான் முக்கிய வேலையாக இருந்தாலும், அந்த வேலை செய்ய எண்ணம் இல்லாமல் தூங்க வேண்டும் என்றே எப்போதும் தோன்றும். இதற்கு...

iOS மற்றும் Android சாதனங்களுக்​காக அறிமுகமாகு​ம்

 திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi.{காணொளி, புகைப்படங்கள்}, Carmageddo​n வீடியோ கேம்வீடியோ கேம் பிரியர்களுக்காக நாளாந்தம் பல்வேறு வகையான கேம்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்து வழங்கி வருகின்றன. இவற்றின் அடிப்படையில் 1997ம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகமாகி பலத்த வரவேற்பைப் பெற்ற Carmageddon கேம் ஆனது தற்போது Stainless Games நிறுவனத்தினால்...

Aegisub Subtitle Editor மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

திங்கட்கிழமை, 22 ஒக்ரோபர் 2012, By.Lovi. வீடியோ கோப்புக்களை பார்ப்பவர்களைக் கவரும் வகையில் கவர்ச்சிகரமானதாகவும், பயனுள்ள வகையிலும் உருவாக்குவதற்கு Subtitle என்பது மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இவற்றினை உருவாக்குவதற்கு தற்போது Aegisub Subtitle Editor எனும் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாகக் காணப்படும்...

மன அழுத்தத்தை குறைக்கும் மூலிகை செடிகள்

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012.By.Lovi. மன அழுத்தம் இருப்பதால் உறவுகளில் பிரச்சனை, அலுவலகங்களில் பிரச்சனை மற்றும் உடலில் கூட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை குறைக்க சில மூலிகை செடிகள் இருக்கின்றன. இவை மனதை அமைதிப்படுத்தி ரிலாக்ஸ் செய்கின்றன. ரோஸ்மேரி: மூலிகை செடிகளில் ஒன்றான ரோஸ்மேரி சமைப்பதற்கு மட்டும் பயன்படுத்துவதில்லை...

Advanced System Care மென்பொருளி​ன் புதிய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Lovi. கணனியில் ஏற்படும் கோளாறுகளை நீக்கி அவற்றினை சிறப்பாக செயல்பட வைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Advanced System Care எனும் மென்பொருளின் புதிய பதிப்பான Advanced System Care 6 தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நம்பர் ஒன் மென்பொருளாக காணப்படும்...

புதிய பதிப்பாக வெளிவருகின்​றது Angry Birds Star Wars

ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Lovi. பேஸ்புக் தளம் மூலம் அறிமுகமாகி Android சாதனங்கள் வரை பிரபலமான கணனி விளையாட்டான Angry Birds ஆனது தற்போது Angry Birds Star Wars எனும் புதிய பதிப்பாக வெளிவர இருக்கின்றது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தலை குறித்த கணனி விளையாட்டினை உருவாக்கிய Rovio Mobile நிறுவனம் வெளியிட்டுள்ளது. எதிர்வரும்...

பற்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் உணவுகள்

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012, By.Lovi. பற்களை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் பற்கள் நன்கு சுத்தமாக இருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பிரஷ் பண்ண வேண்டும். இதனால் வாயில் ஏற்படும் துர்நாற்றம், பற்களுக்கிடையே உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்ளுதல், சொத்தை பற்கள் ஏற்படுதல் போன்றவை ஏற்படாமல் இருப்பதோடு, பற்களும் வெள்ளையாக...

சில நொடிகளில் Dropbox கணக்கினை நீக்குவதற்​கு

சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Lovi.கோப்புக்களை வேண்டிய இடங்களிலும், வேண்டிய தருணங்களிலும் பயன்படுத்துவதற்கு ஒன்லைன் சேமிப்பகமான Cloud Storage பெரிதும் .பயனுள்ளதாகக் காணப்படுகின்றன. இச்சேவையினை பல்வேறு நிறுவனங்கள் தருகின்றன. இவ்வாறான சேவையை வழங்கும் பிரபலமான நிறுவனங்களில் Dropbox உம் ஒன்றாகும். இச்சேவையினைப் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட கணக்கு...

கூகுளின் தயாரிப்பில் வெளியாகும் Samsung Chrome book

 சனிக்கிழமை, 20 ஒக்ரோபர் 2012,By.Lovi.{காணொளி, புகைப்படங்கள்,} தொழில்நுட்ப உலகில் தன்னை ஆழமாக நிலைநிறுத்தியுள்ள கூகுள் நிறுவனமானது Samsung Chrome book எனும் புதிய மடிக்கணனி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இது ஏனைய கணனிகளினைக் காட்டிலும் விரைவானதாக இயங்கக் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பல்வேறு வகையில் பாதுகாப்பு மிகுந்ததும், கூகுளின்...

குறைந்த விலையில் அறிமுகமாகு​ம் Cube U9GT4 Tablet

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Lovi. தற்போது அதிகரித்துவரும் Tablet பாவனைகளின் விளைவாக பல்வேறு நிறுவனங்களும் Tablet உற்பத்தியில் தமது கவனத்தை செலுத்தி வருகின்றன. இதன் அடிப்படையில் பல Tablet அன்றாடம் அறிமுகமாகிய போதிலும், அவை அனைத்து தரப்பினராலும் கொள்வனவு செய்ய முடியாத அளவிற்கு அதிக பெறுமதி உடையவையாகக் காணப்பட்டன. இதற்கான...
Powered by Blogger.