பிறந்தநாள் வாழ்த்து. திரு.சுந்தரலிங்கம் சத்தியன்

நவற்கிரியை பிறப்பிடமாகவும்  மார்க்கம் ஒன்ட்டாரியோ கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :சுந்தரலிங்கம்  சத்தியன் அவர்களின்  பிறந்த நாளை இன்று 26.09.2014 தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா மனைவி பிள்ளைகள் சகோதரர்கள்  மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார் சித்தப்பாமார்  சித்தி...

தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்

சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள்...

சிறப்பாக இடம் பெற்ற நவராத்திரி விழா

                                           வவுனியாவில் உள்ள இந்து ஆலயங்களில் இன்று நவராத்திரி விழா சிறப்பாக இடம் பெற்றன.வவுனியா வைரவபுளியங்குளம்...

நவக்கிரக சன்னிதியில் சொல்ல வேண்டிய ராகு காயத்திரி மந்திரம்

ஓம் நகத் வஜயா வித்மஹே  பத்மஹஸ்தாய தீமஹி  தந்நோ ராஹுஹ் ப்ரசோதயாத்’ பொருள்:– நாகக் கொடியை கொண்டவனை அறிவோமாக. தாமரையைக் கையில் ஏந்தியிருக்கும் ராகு மீது தியானம் செய்கிறோம். ராகு தேவனான அவன் நம்மை காத்து அருள் புரிவானாக. கோவில்களுக்கு சென்று நவக்கிரக சன்னிதிகளை வழிபடும்போது, ராகு கிரகத்திற்கு என உள்ள காயத்திரி மந்திரத்தை தினமும் 108...

திரு திருமதி சந்திரன் தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 14..09.14.

திருமணநாள் நல்வாழ்த்து நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஜெர்மனியில் வசிக்கும். திரு .சந்திரன் தம்பதிகளின் இருபத்திஏழாவது திருமணநாள் இன்று..14..09.14.  இவர்களை அன்பு ,அம்மா அண்ணா அண்ணி  அன்பு பிள்ளைகள் ,பேரப்பிள்ளிகள் பெறாமக்கள் மருமக்கள் மற்றும் சகோதர சகோதரிகள்  ,சித்தப்பாமார் மற்றும் மாமா ,மாமி ,மச்சான்மார் மச்சாள்மார் , நண்பர்கள் உற்றார்...

முதலாவது பிறந்தநாள் வாழ்த்து லோவிதன் யஸ்வினி 12.09.2014

 நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி  யஸ்வினி  சூரிச்மாநிலத்தில் பிறந்த நாளை தனது இல்லத்தில் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றர் .இவரை அன்பு அப்பா அம்மா ஐய்யா அப்பம்மாமார்  தாத்தாமார் அம்மம்மாமார்   மாமாமார் மாமி மார் பெரியப்பாமார்  ,பெரியம்மாமார்...

செவ்வாய் பிள்ளையார் பெண்கள் கடைபிடிக்கும் விரதம்

ஆடி மாத செவ்வாயன்று செய்யப்படுவது. ஆண்கள் கலந்து கொள்ளக்கூடாது. இந்த விரத பூஜையைச் செய்யும் பெண்கள் வீட்டிலிருந்து பச்சரிசியைக்கொண்டு வந்து பொதுஇடத்தில் இடித்து மாவாக்கி தேங்காய் துருவல் சேர்த்து உப்பின்றி கொழுக்கட்டை அடை செய்து விநாயகருக்கு படைப்பர். கன்று போடாத பசு சாணத்தால் உருவம் செய்து புங்கமரக்கொழுந்து, புளிய மரக்கொழுந்தால் தட்டி செய்து...

பிறந்த நாள் வாழ்த்து..திரு. அ.ராஜேஸ்வரன் .09.09.14.

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககவும் கொண்ட அம்பலவாணர் ராஜேஸ்வரன் (ராசன்)  அவர்களின் ஐம்பத்திஓராவது பிறந்தநாள்.(09.09.14. இன்று.இவரை அன்பு மனைவி ,அருமை பிள்ளைகள்  மற்றும் குடும்ப உறவினர்கள் ,நண்பர்கள் இறைஅருள் பெற்று சகலசெல்வம் பெற்று சீரும் சிறப்புடன் பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்க என வாழ்த்துகின்றார்கள் .  நவக்கிரி...

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா

 தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. யாழ் குடாநாடு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருந் தொகையான பக்தர்கள் சந்நிதியானின் தேர்த்திருவிழா வில்கலந்து கொண்டுள்ளனர். நிழல் படங்கள் இணைப்பு       இங்கு அழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு...

ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய சப்பறத்திருவிழா

வரலாற்றுச் சிறப்புமிக்க அன்னதானக் கந்தன் என அழைக்கப்படும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயசப்பறத் திருவிழா     இங்கு அழுத்தவும் நிழல் படங்கள் இணைப்பு...

பிறந்தநாள் வாழ்த்து வல்லிபுரம் ஞானகுலசிங்கம் 08.09.14

நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பேர்ண்னை வசிப்பிடமாககொண்ட திரு வல்லிபுரம்  ஞானகுலசிங்கம். [ஞானம்] அவர்களின் ஐம்பத்தி ஐந்தவது பிறந்த நாள் இன்று 08.09.2014 உறார் உறவினர்ககளுடன் மிகசிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் .இவரை அன்பு மனைவி அன்பு மகன் அக்கா அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார்...

அங்காரக சதுர்த்தி விரதபூஜை

பரத்வாஜ முனிவருக்கும், இந்திர லோகப்பெண் துருத்திக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்க அதை பூமாதேவி வளர்த்து பெற்றோரிடம் ஒப்படைக்க மகரிஷியோ அதற்கு அங்காரகன் எனப்பெயர் சூட்டி விநாயகரை பூஜித்து வரும்படி கூறினார். இதில் மகிழ்ந்த விநாயகர் நவக்கிரஹகங்களில் ஒருவராக அங்காரகனுக்கு பதவி அளித்தார். ஏழையாக உள்ள ஒருவன் மாசி தேய்பிறை செவ்வாயில் விரத்தை தொடங்கி ஒரு...

பிறந்த நாள்வாழ்த்து.50 தாவது இரத்தினம் புஸ்பராஜா. 04.09.14

 நவற்கிரியை பிறப்பிடமாகவும் தற் போது சுவிஸ்லாந்து  சொளுத்தூனில்  வசிக்கும் திரு .இரத்தினம் புஸ்பராஜா  {காந்தி }அவர்களின் ஐம்பதாவது பிறந்த நாள்   இன்று  [04.09.2014] உறார் உறவினர்ககளுடன் மிகசிறப்பாக தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்  இவரை அன்பு மனைவி ,அன்பு பிள்ளைகள் மாமா மாமி சகோதரர்கள் மச்சாள்  மச்சான்...
Powered by Blogger.