மகா கும்பாபிஷேகம் கொட்டகலை ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின்

  கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ டிவிசன் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று 29.01.2018 இடம்பெற்றது. கணபதி வழிபாடுகளுடன் 7.30 மணி முதல் சுப முகூர்த வேளையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்ட அமைச்சர் பி. திகாம்பரம் ஹெலிகொப்டர் மூலம் ஆலயத்துக்கு மலர் தூவி வழிபாடு...

பிறந்தநாள் வாழ்த்து திரு சின்னத்தம்பி சபேசன் .28.01.18

யாழ் தோப்பு அச்சுவேலியை பிறப்பிடமாகவும் தற்போது  கனடா நாட்டில்வசிக்கும் திரு  சின்னத்தம்பி  சபேசன் அவர்களின் பிறந்த நாள் .28.01.2018.  இன்று  .இவரை அன்பு மனைவி பிள்ளைகள் சகோதரிகள் அத்தான் அண்ணா தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இவரை  தோப்பு போதிப்பிள்ளையார்  இறைஅருள்...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி கணேசலிங்கம் .23.01.18

யாழ்.  நெடுந்தீவை பிறப்பிடமாகவும்  திருநெல்வேலி-  மற்றும்   கிளிநொச்சி. கந்தபுரத்தை  வாழ்விடமாகவும்தற்போது               சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக்கொண்ட திரு திருமதி கணேசலிங்கம். சறோஜினிதேவி  (சறோ)  அவர்களின்  பிறந்த .  23.01.2018  இன்று   இவரை ...

பிறந்தநாள் வாழ்த்து திரு .துரைராஜா சந்திரன். 23.01.18

யாழ் நவற்கிரியைபிறப்பிடமாகவும் தற்போது   ஜெர்மனியில் வசிக்கும்   திரு .துரைராஜா .சந்திரன்(குட்டி) அவர்களின் பிறந்தநாள்.23.01.2018 இன்று   இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,உற்றார் உறவினர்கள் ,நண்பர்கள் ,வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இணைந்து,இவரை  நவக்கிரி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார்  இறை ஆசியுடன்  நோய் நொடி...

பிறந்த நாள்வாழ்த்து,திரு .கந்தசாமி . 22.01.18

யாழ்  மானிப்பாயை பிறப்பிடமாகவும் நவக்கிரிமற்றும்  கொழுப்பு.தற்போது  சுவிஸ்  சூரிச்சில்    வசிக்கும்.திரு கந்தசாமி.(வாடைக்காற்றுப் புகழ்  கலைஞர் அவர்களின்   பிறந்தநாள்  22.01..2018. இன்று .இவரை அன்பு மனைவி அன்பு  பிள்ளைகள்  அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார்...

பிறந்தநாள் வாழ்த்து திருமதி பாலசுந்தரம் 21.01.18

யாழ் ஓட்டுமடத்தை பிறப்பிடமாகவும். டென்மார்க் நோர்வெ  நாடுகளில் வசித்தவரும் தற்போது ஓட்டுமடத்தை வசிப்பிடமாகக்கொண்ட  திருமதி  பாலசுந்தரம்   பூபாக்பாக்கியலச்சுமி  (கிளி )     அவர்களின் எழுவதாவது  பிறந்த நாள்  ,21.01.2018.இன்று .தனது பிறந்தநாளை பிரமாண்ட மான திவ்ய  மஹால் ...

பிறந்த நாள் வாழ்த்து திரு திருமதி அருளானந்தம் .19.01.18

யாழ் ,உடுப்பிடியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாககொண்ட  திரு திருமதி  அருளானந்தம்  (றதி) அவர்களின்   பிறந்த நாள்  ,19.01.2018.இன்று ..இவரை அன்பு கணவன்  பிள்ளைகள் அண்ணா அண்ணிமார் அக்கா அத்தான்  தம்பி மார் மச்சாள்மார் மச்சான்மார் சித்தப்பாமார் சித்திமார்  மற்றும் உற்றார்  உறவினர்கள்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தயாவரன் ஜெனிஷா .19.01.2018

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட   திரு திருமதி  தயாவரன் ( தயா . சுசி) தம்பதிகளின்  செல்வப்புதல்வி  ஜெனிஷா  . அவர்களின் பிறந்தநாள் 19.01.12018 இன்று மிகவும் சிறப்பாக அவரது இல்லத்தில்கொண்டாடுகின்றார்  பிறந்தநாள் காணும் இவரை அன்பு அப்பா  அம்மா சகோதரி  ,மாமா மாமி மருமக்கள் சகோதரர்கள்...

திருமண நாள் வாழ்த்த8 திரு திருமதி. நற்குணகுலசிங்கம்19.01.18

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் பசேல்லை (basel) வசிப்பிடமாககொண்ட திருதிருமதி. நற்குணகுலசிங்கம்  [நற்குணம்&மன்சூ  ] தம்பதிகளின் திருமண நாள்  19.01.2018.இன்று .இவரை அன்பு மகன்  அக்கா அத்தான் அண்ணா தம்பி மார்  மச்சாள்மார் மச்சான்மார் பெரியப்பா  பெரியம்மா  சித்தப்பாமார் சித்திமார் மாமி  மற்றும் உற்றார்...

திருமணநாள் வாழ்த்து திரு திருமதி சுதாகரன் 19.01.18.

யாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி ,சுதாகரன். தம்பதிகள் திருமணநாள் 19.01.2018.இன்று  .பதின்ஆறாவது  திருமண நாள்    .இவர்களை அன்பு மகள் மகன் அண்ணா அண்ணி அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.18.

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் ஆறாவது  திருமண நாள்  19.01.2018..இன்று இவர்களை அன்பு அப்பா அம்மா அன்பு பிள்ளைகள் மாமா மாமி மார் அக்கா அத்தான் மருமகள் மருமகன்  பெரியப்பா ,பெரியம்மாமார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் மச்சான் மச்சாள் மார் உற்றார்...

பிறந்தநாள்வாழ்து கலைஞர் திரு தயாநிதி 18.01.18

  திருவாளர் தயாநி  நடிகர் எழுத்தாளர் என  பணியாற்றிவரும் மூத்தகலைஞர் மதிப்புக்குரிய திரு  தயாநி அவர்களின் பிறந்தநாள் 18.01.2018  இன்று இவரை குடும்பத்தினர்  உற்றார், உறவினர் ,நன்பர்கள்  ,கலையுக நண்புர்கள்   இவரை     இறை அருள்  பெற்று  இன்று போல் என்றும் சந்தோசமாகவும் கல கலப்பாகவும் ...

திருமணவாழ்த்து திரு திருமதி மன்மதன் தம்பதியினர்களின் 18.01.18

 திரு திருமதி மன்மதன் தம்பதியினர்  கலையுலகில் சிறக்க வழிதேடி நன்னை ஓர் நிலைப்படுத்தி நிற்கின்ற  நடிகர் இயக்குனர் என பல்துறையில் சிறந்து தனது நடிப்பின் மூலம் சிறந்து நின்று வந்த பாகிஸ்கி   தம்பதியினரது (3வது) திருமணவாழ்த்து 18.01.2018 இன்று   இவர்களை   குடும்ப  உறவினர்கள்   உற்றார் உறவினர் ...

நாம் சிவலிங்கத்தை மட்டும் தனியாக வைத்து பூஜை செய்யக் கூடாது .?

சிவலிங்கத்தை முறையாக பராமரிக்க முடியாவிடில், வீட்டில் வைப்பது நல்லதல்ல. வழக்கமான பூஜைகளை விட சிவலிங்க பூஜைகள் தனித்துவம் வாய்ந்தது. அதன் பூஜை முறைகளும் வித்தியாசமானது. தவறாக பூஜை செய்தால் சிவனின் கோபத்திற்கு  ஆளாக நேரிடும். முதலில் குளித்தவுடன் கங்கை தீர்த்தத்தை கட்டாயம் தெளிக்க வேண்டும். குளிப்பதனால் உடல் சுத்தமானாலும், கங்கை நீர் தெளித்தால்...

செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் திருவாசக விழா

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தில் 31.12.2017 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற திருவாசக விழாவின் போதான சில காட்சிகளை இங்கு இணைத்துள்ளேன். திருவாசகம் என்னும் தேன் என்ற பொருளில் எனது தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கின் போது உவா வெல்லச  பல்கலைக்கழக சிரேஸ்ட உதவிப் பதிவாளர்  இ.சர்வேஸ்வரா, உடுவில் மகளில் கல்லூரி ஆசிரியா் செந்தூர்ச்செல்வன்,...

பிறந்தநாள் வாழ்த்து திரு பாக்கியராஜா கணேசலிங்கம்,17.01. 18

யாழ் வாதரவத்தையை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு பாக்கியராஜா  கணேசலிங்கம்  அவர்களின்    பிறந்தநாள்  17.01..2018. இன்று .இவரை அன்பு அப்பா அம்மா அன்பு மனைவி அன்பு  மகள் மார் அக்கா அத்தான் மருமகள் மாமா மாமி மார் பெரியப்பா ,பெரியம்மார் சித்தப்பா சித்தி மார் அண்ணா தம்பி மார் சகோதரிகள் ...

உழவர்களின் மாட்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

 மாட்டுப் பொங்கல்  உழவர்களின் உற்ற நண்பர்கள் கால்நடைகள் தான். நிலத்தை உழுவதிலிருந்து உழுத நிலத்திற்கு தனது சாணத்தை இயற்கை உரமாகத் தந்தும், அடுப்பெரிக்க, (வீட்டுக்குவெளிச்சம் தர பயன்படும் எரிவாயு அளிப்பதிலிருந்து) எண்ணற்ற விதங்களில்  பயன்படும் கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப் படுகிறது. கால்நடைகளை குளிப்பாட்டி...

தைத் பொங்கல் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்  தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில்  மங்குக தீமைகள் பொங்குக வளமைகள்  விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள்  நீங்குக கயமை நிலவுக வாய்மை  நல்குக வெற்றி நலிக தீதென்றும்  நிறைக நிம்மதி நீடுக ஆயுள்  நிலமே செழித்து நீர்வளம் பெருகுக  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ  பொங்குக...

தமிழறிஞர் யாழ் ந.சி.கந்தையா பிள்ளையின் திராவிடமென்றால் என்ன

மொழி தொடர்பாகவே திராவிடம் என்னும் பெயரை உலகம் அறிந்துள்ளது. திராவிடம் என்னும் இனத்தில் முன்பின் இருபது மொழிகள் அடங்கும். அவைகளுள் நான்கு மொழிகள் தமது பழைய  இலக்கியங்களைக் குறித்துப் பெருமை கொள்ள முடியும். இவைகளுள் தமிழ் மொழியில் மாத்திரம் இந்தியாவின் எல்லையையும் கடந்து சென்றுள்ள குறள் போன்ற பழைய இலக்கியங்கள் உள்ளன. திராவிடம் என்னும் பெயர்...

.பிறந்தநாள் வாழ்த்து: செல்வன் சந்திரசேகரம் பன்னீர்தாஸ்.11.01.18

 யாழ் நவற்கிரியை பிறப்பிடமா​வும் பிரான்ஸ் நாட்டை வதிவிடமாகவு​ம் உள்ள செல்வன் சந்திரசேகரம்  பன்னீர்தாஸ்  அவர்களின்   பிறந்தநாள் .11.01.2018..இன்று. இவரை அன்பு அப்பா அம்மா , தங்கை, மசன் மருமகன் ம​ற்றும் நவற்கிரி ,ஊர் உறவினர்களும் நண்பர்களும் ​,வாழ்துகின்ற​னர். இவர்களுடன் பிரான்சில் வசிக்கும் ,நண்ப​ர்களும்  வாழ்த்துகி​ன்றனர்.இன்...

பிறந்தநாள் வாழ்த்து செல்விகள் . கனகலிங்கம் 06.01.17

சுவிஸ் சூரிச்சை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாக கொண்ட திரு திருமதி  கனகலிங்கம் . (லிங்கம் ) ராஜலஸ்மி (வசந்தி )தம்பதிகளின் செல்வப்புதல்விகள்   அஜித்தா , அனித்தா. அவர்களுடைய  பிறந்தநாள். 06.01.2018.இன்று மிகவும் சிறப்பாக தங்கள் இல்லத்தில்கொண்டாடுகின்றார்   பிறந்தநாள் காணும் இவர்களை  அன்பு அப்பா  அம்மா அண்ணாஅப்பப்பா ...
Powered by Blogger.