
வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் கரைகண்டவர் தேவதத்தர். இருப்பினும் அவருக்கு மக்கள் செல்வம் இல்லையே என்ற ஒரு மனக்குறை மட்டும் இருந்தது. அதற்காக மகாவிஷ்ணுவை நோக்கி தவம் இருந்தார். அவர் முன் திருமால் தோன்றி, 'தேவ தத்தா! உன் மனக்குறை நீங்கும்.
ஆனால் அற்ப ஆயுள் உள்ள ஆண் குழந்தை வேண்டுமா? அல்லது விதவையாகக் கூடிய பெண் குழந்தை வேண்டுமா?' என்று கேட்டார்....