
நாங்கள் குடும்பத்துடன் பெங்களூரில் வசித்து வருகிறோம். என் கணவர் சொந்தமாகத் தொழில் செய்கிறார். உடல் நலத்தில் அடிக்கடி தொல்லை ஏற்படுகிறது. அவர் அதையும் பொருட்படுத்தாது காரில் பயணித்துக் கொண்டே இருக்கிறார். அவருக்கும், எனக்கும் சுக்ர திசை நடக்கிறது. பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கிறார்கள்.
இங்கு என்னைத் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கமாட்டார்....