ஜேர்மனியில் வைரஸ் தாக்கியதில் 6500 குழந்தைகள் பாதிப்பு

30.09.2012.By.Lovi.ஜேர்மனியில் வைரஸ் தாக்கியதில் 6500க்கும் அதிகமான பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியின் பெர்லின், பிராண்டன்பெர்க், சேக்சனி, துரிங்கியா பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு இருப்பதாக ராபர்ட் கோச் பொது சுகாதார மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த நோய் பாதிப்புக்கு குழந்தைகள் சாப்பிட்ட உணவு தான்...

ஆயிரக்கணக்கிலான மக்கள் திரண்டிருந்தனர்

Sunday30September2012By.Rajah.வல்லிபுர ஆழ்வாரின் திருவிழாவில்பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடை சூழ வல்லிபுர ஆழ்வாரின் தீர்த்த உற்சவம் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது. வல்லிபுர ஆழ்வாரின் திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 15 நாளான நேற்று தீர்த்த உற்சவம் வழமை போல பக்தர்களின் ஆரோகரா கோசத்துடன் கடலில் நடைபெற்றது. தீர்த்த உற்சவத்தைக் காண்பதற்காக பலபாகங்களில்...

ஆச்சர்யமான மற்றும் சுவாரஸ்யமான தகவல்கள்

  யூஸ் அண்ட் த்ரோ பைக்            29.09.2012.By.Rajah.ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய ( யூஸ் அண்ட் த்ரோ ) பேனா, டம்ளர், ஏன் செல் போனைக் கூட பார்த்திருப்போம். ஆனால் யூஸ் அண்ட் த்ரோ “பைக்”கை பார்த்ததுண்டா ? பார்க்கவேண்டுமென்றால் அதற்கு நாம் இரண்டாம் உலகப்போருக்கு தான் செல்ல வேண்டும்....

இந்தியாவில் குழந்தை

Friday28September2012  By.Rajah. தொழிலாளர்களால் செய்யப்பட்ட புட்பால் ஆர்டரை கேன்சல் செய்தது ஆஸ்திரேலியா நிறுவனம்.ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ளது ஷெரின் புட்பால் கம்பெனி. இந்த கம்பெனி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள புட்பால் தயாரிப்பு கான்ட்ராக்டரிடம் புட்பால் தைத்து கொடுக்க ஆர்டர் கொடுத்தது. அதன்படி, புட்பால்கள் தைத்து...

செவ்வாய் கிரகத்தில் நீரோடை: கியூரியாசிட்டி கண்டுபிடித்தது

Friday28September2012செவ்வாய் கிரகத்தில் நீரோடை இருப்பதை கியூரியா சிட்டி விண்கலம் கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்பது குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவின் 'நாசா' மையம் கியூரியாசிட்டி என்ற ஆய்வு விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. அது கடந்த ஆகஸ்டு 6-ந் தேதி வெற்றிகரமாக அங்கு தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டு...

வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கு

27.09.2012.By.Rajah.நிறைய பேர் சாப்பிட்ட பின் வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளை வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள். ஆகவே அவ்வாறெல்லாம் வீட்டிலேயே நறுமணம் தரக்கூடிய, உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும் சில பொருட்கள் உள்ளன. ஏலக்காய்: உணவு உண்ட பின் பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில்...

Google Street சேவையை விரிவுபடுத்​தியது கூகுள்

வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012.By.Rajah.பல்வேறு பட்ட இணைய சேவைகளை வழங்கி வரும் கூகுள் நிறுவனத்தினால் Google Street என்னும் புதிய வசதி அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. அதாவது, உலகளாவிய தரைத் தோற்ற அம்சங்களை இணையத்தளத்தினூடாக பார்வையிடக்கூடிய சேவையினை தற்போது கடல்கள், சமுத்திரங்கள் போன்ற நீர்நிலைகளுக்கும் விஸ்தரித்துள்ளது. இச்சேவையினை...

கை, கால் வலிகளை குணப்படுத்தும் உப்பு கரைசல்

வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012,By.Rajah.கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா? உப்பு கரைத்த நீரில் குளியுங்கள், எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து போகும் என சமீபத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடிபடும் போது அல்லது கிருமி தொற்று ஏற்படும் போது, உடலில் உள்ள செல்கள் எவ்வாறு விரிவடைந்து எதிர்ப்புச் சக்தியை உண்டாக்குகின்றன...

14வது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றதுகூகுள்[26.09.2012]

27.09.2012.By.Rajah.சர்வதேச அளவில் தேடல் தளங்களில் தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கும் கூகுள் தளம் தனது 15வது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது. இன்று கூகுள் தளத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு இன்ப செய்தியாக கூகுள் பிறந்தநாள் இருக்குமென்றால் அது மிகையாகாது. கூகுள் பக்கத்திற்கு சென்றதும் கேக், மெழுகுவர்த்தியுடன் 14 ஆம்...

அப்துல் கலாம் கூறியது போல கனவு கண்ட யாழ். இந்து மாணவன்

26.09.2012.By.Rajah.யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் 193 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ள நிலையில் அவனது எதிர்கால இலட்சியம் குறித்து தெரிவித்தவை ஒளி வடிவில்[காணொளி]     !-- -->!--Share-->!-- -->!-- -->   ...

சில நோய்களுக்கான மூலிகை மருந்துகள்

26.09.2012.By.Rajah.உடல் நலம் சரியில்லை என்றால் நிறைய பேர் உடனே மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஒருசிலர் நமது பாரம்பரிய மருந்துகளை பின்பற்றுவார்கள். ஏனெனில் நமது பாரம்பரிய வீட்டு மருந்துகளின் அருமை அவர்களுக்கு நன்கு தெரிந்திருப்பதே ஆகும். ஆனால் சிலருக்கு அதன் அருமை, அதனைப் பற்றிய ஒரு நன்மைகள் சரியாக தெரியவில்லை....

தேவையற்ற கொழுப்பை குறைக்கும் பப்பாளி

26.09.l2012.By.Rajah.இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களிலும் சர்வசாதாரணமாக காணப்படும் மரங்களில் ஒன்று பப்பாளி. பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை உண்டு. இப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைப்பதுடன், செரிமானத்திற்கு...

பட்டு போன்ற சருமத்திற்கு

26.09.2012.By.Rajah.உடல் ஆரோக்கியத்திற்கு பால் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த பால் சருமத்திற்கு எவ்வளவு நல்லது என்பது தெரியுமா? பாலில் புரோட்டீன், கால்சியம், லாக்டோஸ், கொழுப்பு, வைட்டமின் ஏ, பி12, டி மற்றும் ஜிங்க் இருக்கிறது. இத்தகைய சத்துக்கள் இருப்பதால் அவற்றை சருமத்திற்கு பயன்படுத்தும் போது சருமம் மென்மையாகவும்,...

தனது புதிய இணையத்தள வடிவமைப்பை அறிமுகப்படு​த்துகின்றது MySpace

26.09.2012.By.Rajah.பிரபல சமூக வலையத்தளங்களுள் ஒன்றாக விளங்கும் MySpace ஆனது தனது பயனர்களைக் கவரும் விதமாகவும், பல புதிய அம்சங்கள் உள்ளடங்கலாகவும் நவீன வடிவமைப்பில் உருவான இணையத்தளத்தை அறிமுகப்படுத்துகின்றது. இதன் மூலம் இலகுவான முறையில் பயன்படுத்தக் கூடியதாகக் காணப்படுவதுடன், தெளிவானதுமான பின்னணியைக் கொண்டதுமாகக் காணப்படுகின்றது. 2003ஆம்...

யாழ்ப்பாண மாம்பழ உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை

25.09.2012.By.Lovi.யாழ்ப்பாணத்தில் மாம்பழ உற்பத்தியினை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென சுமார் ஐந்தாயிரம் மாங்கண்றுகள் நடுகை செய்யப்படவுள்ளதுடன் இவற்றின் ஆரம்ப வளர்ச்சிக்குத் தேவையான உரம் மற்றும் இதர ஊட்டங்களிற்கென எட்டுப் புள்ளி நான்கு மில்லியன் ரூபாவினை உலக விவசாய ஸ்தாபனம் (WAO) ஒதுக்கியுள்ளது. மேலும், அறுவடையாகும் மாம்பழங்களை...

பிறந்த நாள் வாழ்த்து….உதயன்[காணொளி]

24.09.2012.By.Rajah.சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வதிவிடமாகவும் கொண்ட  சுப்பிரமணியம் உதயகுமார் அவர்களுக்கு  இன்று(24:09:2012) பிறந்தநாள். இவரை அன்பு மனைவி ,பிள்ளைகள் ,மற்றும் உறவினர்கள் ,நண்பர்கள் பல்லாண்டு காலம் சகல  வளமும் பெற்று சிறுப்பிட்டி ஞான வைரவர் திருவருள் பெற்று  நீடூழி வாழ்க வென நவற்கிரி இணையங்களு...

புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை !

          24.09.2012.ByLovi.தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது....

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற கருவறையில் செந்தமிழ்!

          24.09.2012.By.Lovi. அனைவரின் முன்னிலையில் ஏகமனதான நிறைவேற்றப்பட்டது! சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சைவத் தமிழ் மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து சைவப் பெரியோர்களும், ஆன்மீக அறிஞர்களும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சைவத்தமிழ்த் திருக்கோவில்களில் கருவறையில் செந்தமிழ்த் திருமறை வழிபாட்டுத்தீர்மானம்...

சீதன நடைமுறைகள் தேவைதானா?

23.09.2012.By.Rajah.நிலா முற்றம் எனும் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் "தேசிய வாழ்வியல் முன்னேற்றத்திற்கு சீதனம் அனுகூலமானதா?" என்ற தலைப்பிலான பகிரங்கப் பொது மன்றம் ஒன்று நேற்று நிராவியடியில் இடம்பெற்றது. இதில், யாழ். பல்கலைக்கழகத்தின் பொருளியல் விரிவுரையாளரான எஸ்.சந்திரசேகரம் தனது ஆய்வினை முன் வைத்துப் பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டார். எனினும்,...

ஜேர்மனியில் புதுவித வழியை பின்பற்றும் திருடர்கள்

23.09.2'012.By.Rajah.ஜேர்மனியில் ஏடிஎம் இயந்திரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளதால், திருடர்கள் பொதுமக்களின் வங்கி கணக்குகளை பெற மாற்று வழி ஒன்றை கண்டறிந்துள்ளனர். இவர்கள் ரயில் பயணச்சீட்டு பெறும் இயந்திரங்களின் மூலமாக பொதுமக்களின் ரகசிய எண்களையும், பிற வங்கி விபரங்களையும் கள்ளத்தனமாக பெறுவதாக மத்திய குற்றவியல் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த...

சுவிட்சர்லாந்தில் முதன் முறையாக சுங்கவரி உயர்வு

23.09.2012.Bசுவிட்சர்லாந்தில் முதன் முறையாக 17 வருடங்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் வாகனஓட்டிகளின் வாகனங்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கரின் விலையை உயர்த்த நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது. கண்டிப்பான முறையில் அரசாங்க குறியீடு உள்ளடக்கிய ஸ்டிக்கரினை ஒட்ட வேண்டும். இல்லையெனில் கடுமையான அபராத விதிக்கப்படும் என அரசாங்கம் எச்சரித்துள்ளது. சாலை வரி...

சுவிஸ் பொருளாதாரத்தில் தொய்வு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கை

22.09.2012.By.Lovi.சுவிஸ் அரசின் பொருளாதார நிபுணர்கள் இந்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி பற்றிக் கூறுகையில், உலகளவில் பொருளாதாரச் சரிவு அதிகமாகி வருகின்றது, ஆனால் சுவிட்சர்லாந்து அந்த அளவிற்கு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொள்ளாது என்றனர். அரசு பொருளாதாரத் துறையில் (சிகோ) நிபுணர்கள், 2012ம் ஆண்டின் பொருளாதார மேம்பாடு 1 சதவீதமாக இருக்கும்...

வர்த்தகநாம விருதை மஞ்சி இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது

21.09.2012.By.Lovi.இலங்கையின் பிரதான உணவு மற்றும் இனிப்பு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முதல்தர வர்த்தக நாமமான மஞ்சி, அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற CMO விருது வழங்கும் நிகழ்வில் ஆசியாவின் சிறந்த தொழில்வழங்குநர் வர்த்தகநாமத்துக்கான (Asia's Best Employer Brand) விருதினை இரண்டாவது தடவையாகவும் வென்றுள்ளது.  கடந்த வருடம்...
Powered by Blogger.